Singers : Malaysia Vasudevan and S. N. Surendar

Music by : Ilayaraja

Male : Kalyanam panni kollammaa
Ada kanni ponnae

Male : Kalyanam panni kollammaa

Male : Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyanam panni kollammaa

Male : Onnaala oorukkellaam
Ozhungaana vaazhkkai irukku
Pinnaala varundhida venaa
Perum soththum kaathu kedakku

Male : Adangaadha dhuttum irukku
Avarukkum un mel ishtam irukku

Chorus : Kalyanam panni kollammaa
kollammaa kollammaa
Kalyanam panni kollammaa

Male : Sithiraikkappuram thaedhi vaikkanum
Maalaiyum kattanumaa

Male : Paaya virikkanum pandhiyum vaikkanum
Appuram kekkanumaa

Male : Sithiraikkappuram thaedhi vaikkanum
Maalaiyum kattanumaa

Male : Paaya virikkanum pandhiyum vaikkanum
Appuram kekkanumaa

Male : Venaannu sollaadhae
Chorus : Veenaaga thallaadhae
Male : Aamaannu mattum thaan
Chorus : Solla venum
Male : Oorukku unnaala
Chorus : Ubagaaram undammaa

Male : Sirukku sariyunnu
Chorus : Sollu summaa

Male : On raasi thaan nikkidhu melae
Nalla aalu vandhadhanaalae

Chorus : On raasi thaan nikkidhu melae
Nalla aalu vandhadhanaalae
Males : Oru kaalam neram vandhaachu un kitta

Male : Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyaanam panni kollammaa

Male : Poova padaicha aandavan thaanae
Vandaiyum adhukkena thaan padaichaan
Nelava padaicha aandavan thaanae
Alliya padaichu malara vechaan

Male : Aandavan onnukku thonaiyaa
Onna padaichu vechirukkaan
Adhanaala kalyaanam pannikkiradhula
Thappae illa

Male : Daei daei daeidaei daei
Muttaal madaiyaa olaraadhae daa
Olaraadhae
Poovodaiyaa vandu kudumbam nadathudhu
Alli nelavoda kudumbam nadathudhaa
Yendaa ippudi pulugureenga pongadaa…

Male : Mothatthula ponnu
Aanoda serndhirukkanum
Avvalavu thaan aala vudu

Male : Uthama puthiran paaru
Oorula veru yaarum illae

Male : Ponna chuthura velai illaadhoru
Velai yedhum illae

Male : Ada uthama puthiran paaru
Oorula veru yaarum illae

Male : Haan ponna chuthura velai illaadhoru
Velai yedhum illae

Male : Soththu thaan yeraalam
Chorus : Ullam thaan dhaaraalam
Male : Vittuttu odaadhae
Chorus : Chinna ponnae
Male : Vayakkadu varappellaam
Chorus : Avanoda soththammaa
Male : Aambalap pulla ivan
Chorus : Singamammaa

Male : Nee aadu meichida venaa
Koozha kudichida vaenaa
Chorus : Nee aadu meichida venaa
Koozha kudichida venaa
Males : Sari sonnaa podhum
Thagaraaru venaammaa

Male : Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyanam panni kollammaa
Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyanam panni kollammaa

Male : Onnaala oorukkellaam
Ozhungaana vaazhkkai irukku
Pinnaala varundhida venaa
Perum soththum kaathu kedakku

Male : Adangaadha dhuttum irukku
Avarukkum un mel ishtam irukku

Chorus : Kalyanam panni kollammaa
Kollammaa kollammaa
Kalyanam panni kollammaa
Ennammaa yennammaa
Kalyanam panni kollammaa
Ada kanni ponnae
Kalyanam panni kollammaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
ஆண் : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா

ஆண் : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா

ஆண் : ஒன்னால ஊருக்கெல்லாம்
ஒழுங்கான வாழ்க்கை இருக்கு
பின்னால வருந்திட வேணா
பெரும் சொத்தும் காத்துக் கெடக்கு
அடங்காத துட்டும் இருக்கு
அவருக்கும் உன் மேல்
இஷ்டம் இருக்கு

குழு : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா……

ஆண் : சித்திரைக்கு அப்புறம்
தேதி வைக்கணும்
மாலையும் கட்டணுமா

ஆண் : பாய விரிக்கணும்
பந்தியும் வைக்கணும்
அப்புறம் கேக்கணுமா

ஆண் : சித்திரைக்கு அப்புறம்
தேதி வைக்கணும்
மாலையும் கட்டணுமா

ஆண் : பாய விரிக்கணும்
பந்தியும் வைக்கணும்
அப்புறம் கேக்கணுமா

ஆண் : வேணான்னு சொல்லாதே..
குழு : வீணாகத் தள்ளாதே
ஆண் : ஆமான்னு மட்டும்தான்….
குழு : சொல்ல வேணும்

ஆண் : ஊருக்கு உன்னால……
குழு : உபகாரம் உண்டம்மா
ஆண் : சாருக்கு சரியின்னு…..
குழு : சொல்லு சும்மா

ஆண் : ஓன் ராசி நிக்கிது மேலே
நல்ல ஆளு வந்ததனாலே
குழு : ஒன் ராசி நிக்கிது மேலே
நல்ல ஆளு வந்ததனாலே
ஆண் : ஒரு காலம் நேரம்
வந்தாச்சு உன் கிட்ட

ஆண் : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா……

ஆண் : பூவப் படைச்ச ஆண்டவன்தானே
வண்டையும் அதுக்கெனதான் படைச்சான்
நெலவப் படைச்ச ஆண்டவன்தானே
அல்லிய படைச்சு மலர வெச்சான்

ஆண் : ஆண்டவன் ஒண்ணுக்குத் தொணையா
ஒண்ண படைச்சு வச்சிருக்கான்
அதனால கல்யாணம்
பண்ணிக்கிறதில தப்பே இல்ல

ஆண் : உத்தம புத்திரன் பாரு
ஊருல வேறு யாரும் இல்லே
ஆண் : பொண்ணச் சுத்துற வேலை
இல்லாதொரு வேலை ஏதும் இல்லே

ஆண் : அட உத்தம புத்திரன் பாரு
ஊருல வேறு யாரும் இல்லே
ஆண் : ஹா பொண்ணச் சுத்துற வேலை
இல்லாதொரு வேலை ஏதும் இல்லே

ஆண் : சொத்துத்தான் ஏராளம்….
குழு : உள்ளம்தான் தாராளம்
ஆண் : விட்டுட்டு ஓடாதே….
குழு : சின்னப் பொண்ணே

ஆண் :  வயக்காடு வரப்பெல்லாம்…
குழு : அவனோட சொத்தம்மா
ஆண் : ஆம்பளப் புள்ள இவன்…
குழு : சிங்கமம்மா

ஆண் : நீ ஆடு மேய்ச்சிட வேணா
கூழக் குடிச்சிட வேணா
குழு : நீ ஆடு மேய்ச்சிட வேணா
கூழக் குடிச்சிட வேணா
ஆண் : சரி சொன்னா போதும்
தகராறு வேணாம்மா

ஆண் : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா

ஆண் : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா

ஆண் : ஒன்னால ஊருக்கெல்லாம்
ஒழுங்கான வாழ்க்கை இருக்கு
பின்னால வருந்திட வேணா
பெரும் சொத்தும் காத்துக் கெடக்கு
அடங்காத துட்டும் இருக்கு
அவருக்கும் உன் மேல்
இஷ்டம் இருக்கு

குழு : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
கொள்ளம்மா கொள்ளம்மா
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா……
யம்மா யம்மம்மா

குழு : கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா
அட கன்னிப் பொண்ணே
கல்யாணம் பண்ணிக் கொள்ளம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here