Singer : Mano

Music by : S. A. Rajkumar

Male : Yae hae….
Chorus : ……………
Male : Yae hae….
Chorus : ……………

Male : Kalyaanam thevaiyillai
Katcheri thevaiyillai
Conductor aaga venum ladies bus-la
Chorus : ……………

Male : Yaarodum kadhal illa
Adhanala tholvi illa
Aanaalum joly-kku ingae panjame illai
Chorus : ……………

Male : Ennai sutri pala pengal undu
Ellorukkum en mael aasai undu
Kummaalam kondaattam eppothum

Male : Kalyaanam thevaiyillai
Katcheri thevaiyillai
Conductor aaga venum ladies bus-la
Chorus : ……………

Whistle : ……………….

Chorus : ……………

Male : Kattilthaan thattipottu
Anaikka oru penno
Kai kaalai thottu thottu
Amukka oru penno aa….

Chorus : ……………

Male : Madi maelae pottukittu
Mayakka oru penno
Maththathai paakkathaanae
Naalum oru penno

Male : Neiya pola uruga
Sila chinna ponnundu
Paiya pesi pazhaga pala kanni pennundu
En maeniyil marma machmundu
Ennoduthaan kutti sorkkam undu
Naalumae kaanuvaen thaenilaa

Male : Kalyaanam thevaiyillai
Katcheri thevaiyillai
Conductor aaga venum ladies bus-la
Chorus : ……………

Chorus : ……………

Male : Rum ooththi neechchal kulam
Naanum kaattatta
Ammamma aasai theeera
Neenthi paakkattaa aah….
Chorus : ……………

Male : Aa….kick yaeri rekkai katti
Vaanil parakkattaa
Sokkiththaan nilavu pennai
Katti pidikattaa

Male : Bhoomi endra kinnam
Adhil kadalae madhuvaagum
Sooriyanum vanthu adha kudichchu thallaadum
Bothaiyilae athu thoongi vidum
Bhoologaththil iravaagividum
Raaththiri enbathae ooththathaan….

Male : Kalyaanam thevaiyillai
Katcheri thevaiyillai
Conductor aaga venum ladies bus-la
Chorus : ……………

Male : Yaarodum kadhal illa
Adhanala tholvi illa
Aanaalum joly-kku ingae panjame illai
Chorus : ……………

Male : Ennai sutri pala pengal undu
Ellorukkum en mael aasai undu
Kummaalam kondaattam eppothum

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஏ ஹே……
குழு : …………………
ஆண் : ஏ ஹே……
குழு : …………………

ஆண் : கல்யாணம் தேவையில்லை
கச்சேரி தேவையில்லை
கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல
குழு : ………………….

ஆண் : யாரோடும் காதல் இல்ல
அதனால தோல்வி இல்ல
ஆனாலும் ஜாலிக்கிங்கே பஞ்சமே இல்லை
குழு : ………………..

ஆண் : என்னை சுற்றி பல பெண்கள் உண்டு
எல்லோருக்கும் என் மேல் ஆசை உண்டு
கும்மாளம் கொண்டாட்டம் எப்போதும்….

ஆண் : கல்யாணம் தேவையில்லை
கச்சேரி தேவையில்லை
கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல….
குழு : ………………..

விசில் : …………………….

குழு : …………………………

ஆண் : கட்டில்தான் தட்டிப் போட்டு
அணைக்க ஒரு பெண்ணோ
கை காலை தொட்டு தொட்டு
அமுக்க ஒரு பெண்ணோ ஆ…..

குழு : …………………

ஆண் : மடி மேலே போட்டுக்கிட்டு
மயக்க ஒரு பெண்ணோ
மத்ததை பாக்கத்தானே
நாளும் ஒரு பெண்ணோ

ஆண் : நெய்யப் போல உருக
சில சின்ன பெண்ணுண்டு
பைய பேசி பழக பல கன்னி பெண்ணுண்டு
என் மேனியில் மர்ம மச்சமுண்டு
என்னோடுதான் குட்டி சொர்க்கம் உண்டு
நாளுமே காணுவேன் தேனிலா……

ஆண் : கல்யாணம் தேவையில்லை
கச்சேரி தேவையில்லை
கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல….
குழு : ………………..

குழு : ………………..

ஆண் : ரம் ஊத்தி நீச்சல் குளம்
நானும் காட்டட்டா
அம்மம்மா ஆசை தீர
நீந்தி பாக்கட்டா ஆஹ்…..
குழு : ………………..

ஆண் : ஆ…..கிக்கேறி ரெக்கை கட்டி
வானில் பறக்கட்டா
சொக்கித்தான் நிலவு பெண்ணை
கட்டிப்பிடிக்கட்டா

ஆண் : பூமி என்ற கிண்ணம்
அதில் கடலே மதுவாகும்
சூரியனும் வந்து அதக் குடிச்சு தள்ளாடும்
போதையிலே அது தூங்கி விடும்
பூலோகத்தில் இரவாகிவிடும்
ராத்திரி என்பதே ஊத்ததான்….

ஆண் : கல்யாணம் தேவையில்லை
கச்சேரி தேவையில்லை
கண்டக்டர் ஆக வேணும் லேடீஸ் பஸ்ஸுல
குழு : ………………….

ஆண் : யாரோடும் காதல் இல்ல
அதனால தோல்வி இல்ல
ஆனாலும் ஜாலிக்கிங்கே பஞ்சமே இல்லை
குழு : ………………..

ஆண் : என்னை சுற்றி பல பெண்கள் உண்டு
எல்லோருக்கும் என் மேல் ஆசை உண்டு
கும்மாளம் கொண்டாட்டம் எப்போதும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here