Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Kalyaanamaam katcheriyaam
Ponnoonjalaam poo maalaiyaam
Jo jo jo jojajo

Male : Kalyaanamaam katcheriyaam
Ponnoonjalaam poo maalaiyaam
Jo jo jo jojajo
Kalyaaniyil aalaapanai
Kanneeril aaraathanai

Male : Naan valarththa poonguruvi veridanthedi
Naan valarththa poonguruvi veridanthedi
Solla ninaiththa udan
Amainthathammaa atharkoru jodi
Solla ninaiththa udan
Amainthathammaa atharkoru jodi

Male : Nizhal padamaai oduthu
En ninaivugal kodi
Antha ninaivugalaal
Vaazhkkaiyilae kaaviyam paadi

Male : Kalyaanamaam katcheriyaam
Ponnoonjalaam poo maalaiyaam
Jo jo jo jojajo

Male : Yaededuththaen ezhuthi vaiththaen naanoru paattu
Yaededuththaen ezhuthi vaiththaen naanoru paattu
Adhai unakkaliththaen paaduka nee raagaththai pottu
Amaithiyai naan vaangi kolven
Iravanai kettu avan ninaippathu pol
Manam mudippaan maalaiyai sootti

Male : Kalyaanamaam katcheriyaam
Ponnoonjalaam poo maalaiyaam
Jo jo jo jojajo
Kalyaaniyil aalaapanai
Kanneeril aaraathanai

Male : Kaaviyaththil oviyaththil iruppathu kadhal
Kaaviyaththil oviyaththil iruppathu kadhal
Adhu nadaimuraiyil en varaiyil oru vagai kadhal
Thanimaramaai iruppatharkkae piranthavan naanae
Unathan thalaivanudan nalam pera nee vaazhiyammaanae

Male : Kalyaanamaam katcheriyaam
Ponnoonjalaam poo maalaiyaam
Jo jo jo jojajo
Kalyaaniyil aalaapanai
Kanneeril aaraathanai

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்……
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ
கல்யாணியில் ஆலாபனை
கண்ணீரில் ஆராதனை…

ஆண் : நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி
நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி
செல்ல நினைத்த உடன்
அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி
செல்ல நினைத்த உடன்
அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி

ஆண் : நிழல் படமாய் ஓடுது
என் நினைவுகள் கோடி
அந்த நினைவுகளால்
வாழ்க்கையிலே காவியம் பாடி

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ

ஆண் : ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு
ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு
அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தை போட்டு
அமைதியை நான் வாங்கிக் கொள்வேன்
இறைவனைக் கேட்டு அவன் நினைப்பது போல்
மணம் முடிப்பான் மாலையை சூட்டி…..

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ
கல்யாணியில் ஆலாபனை
கண்ணீரில் ஆராதனை…

ஆண் : காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்
காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல்
அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல்
தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே
உந்தன் தலைவனுடன் நலம் பெற நீ வாழியம்மானே

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்
பொன்னூஞ்சலாம் பூமாலையாம்
ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ
கல்யாணியில் ஆலாபனை
கண்ணீரில் ஆராதனை…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here