Singers : T. M. Soundrarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa
Kamban sonna vaarthai ellaam
Naan sollavaa kannae
Naan sollavaa….

Female : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa
Kamban sonna vaarthai ellaam
Naan sollavaa kannae
Naan sollavaa….

Female : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa

Male : Kuzhal panjanai aagaatho
Vandu sangathi sollaatho
Angu chanthiran vanthu manthiram sollum
Sambavam neraatho
Antha sambavam neraatho

Female : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa

Female : Urukku thangam vadiththa kannam
Kaalam thanthathu
Unakku mattum kodukka solli
Deivam sonnathu

Male : Adhil muththirai vaipeno
Siru siththiram seiveno
Illai paththiramaaga palliyil vaiththu
Paadam solveno
Antha paadam solveno

Female : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa

Male : Azhagaiyellaam ondraai kandaal
Nenjam aarumo
Female : Pazhagavillai konjam endraal
Panjam theerumo

Male : Maalai thantha pin kondaadu
Female : Adhu pennukku panpaadu
Male : Pinnaal maalaiyil enna
Kaalaiyil enna maan vizhi unnodu

Female : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa
Male : Kamban sonna vaarthai ellaam
Naan sollavaa kannae
Naan sollavaa….

Both : Kalyaanathai manathil vaiththu
Kaiyai thottu paarkkavaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா
கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்
நான் சொல்லவா கண்ணே
நான் சொல்லவா………

பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா
கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்
நான் சொல்லவா கண்ணே
நான் சொல்லவா………

ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா

ஆண் : குழல் வளர்ந்து கொடிகளைப் போல்
பாதம் தழுவுது
குறுகுறுத்த விழியில் வண்டு
மோகம் பாடுது

பெண் : குழல் பஞ்சணை ஆகாதோ
வண்டு சங்கதி சொல்லாதோ
அங்கு சந்திரன் வந்து மந்திரம் சொல்லும்
சம்பவம் நேராதோ
அந்தச் சம்பவம் நேராதோ…….

பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா

பெண் : உருக்குத் தங்கம் வடித்த கன்னம்
காலம் தந்தது
உனக்கு மட்டும் கொடுக்கச் சொல்லி
தெய்வம் சொன்னது

ஆண் : அதில் முத்திரை வைப்பேனோ
சிறு சித்திரம் செய்வேனோ
இல்லை பத்திரமாகப் பள்ளியில் வைத்துப்
பாடம் சொல்வேனோ
அந்தப் பாடம் சொல்வேனோ….

ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா

ஆண் : அழகையெல்லாம் ஒன்றாய் கண்டால்
நெஞ்சம் ஆறுமோ
பெண் : பழகவில்லை கொஞ்சம் என்றால்
பஞ்சம் தீருமோ

ஆண் : அழகையெல்லாம் ஒன்றாய் கண்டால்
நெஞ்சம் ஆறுமோ
பெண் : பழகவில்லை கொஞ்சம் என்றால்
பஞ்சம் தீருமோ

ஆண் : மாலை தந்த பின் கொண்டாடு
பெண் : அது பெண்ணுக்குப் பண்பாடு
ஆண் : பின்னால் மாலையில் என்ன
காலையில் என்ன மான் விழி உன்னோடு…….

பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா
ஆண் : கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம்
நான் சொல்லவா கண்ணே
நான் சொல்லவா………

இருவர் : கல்யாணத்தை மனதில் வைத்து
கையைத் தொட்டுப் பார்க்கவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here