Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. Bhagyaraj

Chorus : Aah aah aah aaah

Male : Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram
Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram

Female : Iruvarin thozhil maalai
Iravanil raaja leelai
Male : Devagaanam ketkum

Female : Azhagiya kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram

Chorus : Aaahaaa….aaahaaaa..
Aaa…aaaa….aaaa….

Male : Panneer poovil ival dhegam
Adhai paarka paarka
Varum mogam

Chorus : Aaha aaha aaha ha

Female : Kangal kaadhal kadhai pesum
Avai kaama baangalai veesum

Male : Nenjanai panjanai
Ida koodaatho
Female : Konjidum anjugam
Unai thedaaatho

Male : Thaththi vantha thaththai kili
Muththam ittu muththu kuli
Female : Sorgathukku endha vazhi
Solli thanthen mella padi

Male : Innum innum endru manam
Yengum yekkam kannil theriyudhu

Female : Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram

Male : Iruvarin thozhil maalai
Iravanil raaja leelai
Female : Devagaanam ketkum

Male : Azhagiya kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram

Chorus : Hey hey hey hey
………………………………….
Ahaaa…aaa…..

Female : Kattil raaja sabai koodum
Adhu kaalai velai varai neelum
Chorus : Ahaaa..a…aaa….aaa…

Male : Thottaal kai nazhuvi pogum
Intha thogai dhegam layam aagum

Female : Oththigai nithamum
Ini paarkaadho
Male : Sithira muththirai
Idhazh ketkaadho

Female : Panju meththai ittu kolla
Paththu viral thottu kolla
Male : Nitham unnai uchcharikka
Muththam ini achadikka

Female : Metti saththam mettu solla
Paada vendum nooru kavidhaigal

Male : Kaama devan aalayam
Female : Adhil kaadhal deepam aayiram

Male : Iruvarin thozhil maalai
Female : Iravanil raaja leelai
Male : Devagaanam ketkum

Female : Azhagiya kaama devan aalayam
Male : Adhil kaadhal deepam aayiram

Male & Female : Kaama devan aalayam
Adhil kaadhal deepam aayiram

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.பாக்கியராஜ்

இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

குழு : ஆ ஆ ஆ ஆ

ஆண் : காம தேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்
காம தேவன் ஆலயம் அதில்
காதல் தீபம் ஆயிரம்

பெண் : இருவரின் தோளில்
மாலை இரவனில் ராஜ லீலை
ஆண் : தேவகானம் கேட்கும்

பெண் : அழகிய காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்

குழு : ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : பன்னீர் பூவில்
இவள் தேகம் அதை
பார்க்க பார்க்க வரும்
மோகம்

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஹா

பெண் : கண்கள் காதல்
கதை பேசும் அவை காம
பாங்கலை வீசும்

ஆண் : நெஞ்சனை
பஞ்சணை இட கூடாதோ
பெண் : கொஞ்சிடும் அஞ்சுகம்
உன்னை தேடாதோ

ஆண் : தத்தி வந்த தத்தை
கிளி முத்தம் இட்டு முத்து
கிளி
பெண் : சொர்கத்துக்கு எந்த
வழி சொல்லி தந்தேன்
மெல்ல படி

ஆண் : இன்னும் இன்னும்
என்று மனம் ஏங்கும் ஏக்கம்
கண்ணில் தெரியுது

பெண் : காம தேவன்
ஆலயம் அதில் காதல்
தீபம் ஆயிரம்

ஆண் : இருவரின் தோளில்
மாலை இரவனில் ராஜ லீலை
பெண் : தேவகானம் கேட்கும்

ஆண் : அழகிய காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்

குழு : ஹே ஹே ஹே
ஹே ஆஹா ஆஆ

பெண் : கட்டில் ராஜா
சபை கூடும் அது காலை
வேலை வரை நீளும்
குழு : ஆஹா ஆஆ ஆஆ

ஆண் : தொட்டால் கை
நழுவி போகும் இந்த
தோகை தேகம் லயம்
ஆகும்

பெண் : ஒத்திகை நித்தமும்
இனி பார்க்காதோ
ஆண் : சித்திர முத்திரை
இதழ் கேட்காதோ

பெண் : பஞ்சு மெத்தை
இட்டு கொள்ள பத்து
விரல் தொட்டு கொள்ள
ஆண் : நித்தம் உன்னை
உச்சரிக்க முத்தம் இனி
அச்சடிக்க

பெண் : மெட்டி சத்தம்
மெட்டு சொல்ல பாட
வேண்டும் நூறு கவிதைகள்

ஆண் : காம தேவன் ஆலயம்
பெண் : அதில் காதல் தீபம்
ஆயிரம்

ஆண் : இருவரின் தோளில் மாலை
பெண் : இரவனில் ராஜ லீலை
ஆண் : தேவகானம் கேட்கும்

பெண் : அழகிய காம
தேவன் ஆலயம்
ஆண் : அதில் காதல்
தீபம் ஆயிரம்

ஆண் & பெண் : காம தேவன்
ஆலயம் அதில் காதல் தீபம்
ஆயிரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here