Singer : K. S. Chitra

Music by : Gangai Amaran

Chorus : ……………….

Female : Kaamadevanin
Chorus : Hae hae hae hae
Female : Kadhal maanithu
Chorus : Hae hae hae hae
Female : Jaama velaiyil
Poojai seiyyalaam vaa

Female : Jaadhi poovilae
Chorus : Hae hae hae hae
Female : Thaenai allalaam
Chorus : Hae hae hae hae
Female : Bodhai paadhaiyil
Vaanam sella vaa
Yae….raja….arugae roja

Female : Kaamadevanin
Chorus : Hae hae hae hae
Female : Kadhal maanithu
Chorus : Hae hae hae hae
Female : Jaama velaiyil
Poojai seiyyalaam vaa

Chorus : ……………….

Female : Ingae unnaasai maangani
Uravai kondaaduthu
Emmaa en maeni vaaduthu
Angangal thallaaduthu

Female : Aaduthae intha malligai mottu
Paaduthae ingu manmath chittu
Rajaththikku onnum vetkkam illai
Rajavukku ingu inbam kollai
Naalthorum thirunaal thaanae

Female : Kaamadevanin
Chorus : Hae hae hae hae
Female : Kadhal maanithu
Chorus : Hae hae hae hae
Female : Jaama velaiyil
Poojai seiyyalaam vaa

Female : Jaadhi poovilae
Chorus : Hae hae hae hae
Female : Thaenai allalaam
Chorus : Hae hae hae hae
Female : Bodhai paadhaiyil
Vaanam sella vaa
Yae….raja….arugae roja…..

Chorus : Laalaa laalaa laalaa laalaa laa…aa…

Female : Thottaal pattaagum poo idhu
Senthaen sinthaathu
Kannaal sol veesum meen idhu
Mullae illaathathu

Female : Aayiram kangal oridam vanthu
Devathai endru saatchigal sollum
Geethanjali mella sollum killai
Vedhaanthamo ingu kadhal ellai
Naalthorum thirunaal thaanae

Female : Kaamadevanin
Chorus : Hae hae hae hae
Female : Kadhal maanithu
Chorus : Hae hae hae hae
Female : Jaama velaiyil
Poojai seiyyalaam vaa

Female : Jaadhi poovilae
Chorus : Hae hae hae hae
Female : Thaenai allalaam
Chorus : Hae hae hae hae
Female : Bodhai paadhaiyil
Vaanam sella vaa

Female and Chorus :
Yae….raja….arugae roja…..
Yae….raja….arugae roja…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

குழு : …………………………….

பெண் : காமதேவனின்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : காதல் மானிது
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா….

பெண் : ஜாதிப் பூவிலே
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : தேனை அள்ளலாம்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : போதை பாதையில்
வானம் செல்ல வா
ஏ……ராஜா….அருகே ரோஜா

பெண் : காமதேவனின்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : காதல் மானிது
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா….

குழு : …………………………….

பெண் : இங்கே உன்னாசை மாங்கனி
உறவைக் கொண்டாடுது
எம்மா என் மேனி வாடுது
அங்கங்கள் தள்ளாடுது

பெண் : ஆடுதே இந்த மல்லிகை மொட்டு
பாடுதே இங்கு மன்மத சிட்டு
ராஜாத்திக்கு ஒண்ணும் வெட்கம் இல்லை
ராஜாவுக்கு இங்கு இன்பம் கொள்ளை
நாள்தோறும் திருநாள் தானே

பெண் : காமதேவனின்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : காதல் மானிது
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா….

பெண் : ஜாதிப் பூவிலே
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : தேனை அள்ளலாம்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : போதை பாதையில்
வானம் செல்ல வா
பெண் : ஏ……ராஜா….அருகே ரோஜா……

குழு : லாலா லாலா லாலா லாலா லா……..ஆ….

பெண் : தொட்டால் பட்டாகும் பூ இது
செந்தேன் சிந்தாதது
கண்ணால் சொல் வீசும் மீனிது
முள்ளே இல்லாதது

பெண் : ஆயிரம் கண்கள் ஓரிடம் வந்து
தேவதை என்று சாட்சிகள் சொல்லும்
கீதாஞ்சலி மெல்ல சொல்லும் கிள்ளை
வேதாந்தமோ இங்கு காதல் எல்லை
நாள்தோறும் திருநாள் தானே

பெண் : காமதேவனின்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : காதல் மானிது
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : ஜாம வேளையில்
பூஜை செய்யலாம் வா….

பெண் : ஜாதிப் பூவிலே
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : தேனை அள்ளலாம்
குழு : ஹே ஹே ஹே ஹே
பெண் : போதை பாதையில்
வானம் செல்ல வா

பெண் மற்றும் குழு :
ஏ…..ராஜா….அருகே ரோஜா……..
ஏ…….ராஜா….அருகே ரோஜா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here