Singers : Uma Ramanan, P. Susheela and Chorus

Music by : S. M. Subbaiah Naidu

Chorus : Ho ho ho hohoho ho
Ho ho ho hohoho ho
Ho ho ho hohoho ho
Ho ho ho hohoho ho

Female Chorus : Kambaa kumbaalo
Kumbaalo kumbaalo kumbaalo

Male Chorus : Kambala kumbaa
Kumbala kambaa kumbaalo
Kumbaalo kumbaalo kumbaalo aa

Female Chorus : Kambala kumbaa
Kumbala kambaa kumbaalo
Kumbaalo kumbaalo kumbaalo

Male Chorus : Kambala kumbaa
Kumbala kambaa kumbaalo
Kumbaalo kumbaalo kumbaalo aa

Female Chorus : Hoho hoho hoho

Male Chorus : Haa…

Female Chorus : Hoho hoho hoho

Male Chorus : Haa…

Female Chorus : Hoho hoho hoho

Male Chorus : Haa…

Female Chorus : Hoho hoho hoho

Female Chorus : Haa…

Female Chorus : {Kannodu kannu kalandhaachu
Kaanaadha inbam kandaachu…
Kannodu kannu kalandhaachu
Kaanaadha inbam kandaachu…}

Male : {Ha ha ha ha ha ha ha ha ha ha} (Overlap)

Male Chorus : Onnoda onnu thunaiyaachu

Female Chorus : Ullam nenadhachu nadandhaachu

Chorus : Onnoda onnu thunaiyaachu
Ullam nenadhachu nadandhaachu

Chorus : Kannodu kannu kalandhaachu
Kaanaadha inbam kandaachu…

Male Chorus : Ponnaana ponnu thaniyaaga ninna
Pollaadha kaalam kadandhaachu…
Ponnaana ponnu thaniyaaga ninna
Pollaadha kaalam kadandhaachu…

Female Chorus : Kannalanodu kinnaaram paesum
Ponnaana naeram porandhaachu
Kannalanodu kinnaaram paesum
Ponnaana naeram porandhaachu

Male Chorus : Haei…

Chorus : Kannodu kannu kalandhaachu
Kaanaadha inbam kandaachu…

Female : {Sinnan chirisilae… }
Male : { Ohohho ho… ho… ho… ho… } (Overlap )

Female Chorus : Sinna chirisilae

Female : Anju vayasilae

Female : Nenjilae konda anbu

Female Chorus : Nenjilae konda anbu

Female : Ilam pinjilae konda anbu…

Female Chorus : O… o… ilam pinjilae konda anbu…

Male Chorus : Ippo enna panniyum pirikka mudiyalae
Paaraamalae vandha anbu

Male Chorus : Edhir paaraamalae vandha anbu

Female : Kanna kadhuppilae sella chirippilae
Annaikkae vandha anbu

Female Chorus : Kanna kadhuppilae sella chirippilae
Annaikkae vandha anbu

Female : Adhil ennaikkum illae vambu

Female : Adhil ennaikkum illae vambu

Female : Adhu enaiyum unnaiyum kaekkaamae
Inaikka povudhae vambu
Aahaa vaendaamae indha vambu

Male Chorus : Ohohho ho… ohohho ho…
Female Chorus : {Hoho hoho hoho

Male Chorus : Haa…} (4)

Chorus : Kannodu kannu kalandhaachu
Kaanaadha inbam kandaachu…
Kannodu kannu kalandhaachu
Kaanaadha inbam kandaachu…
Onnoda onnu thunaiyaachu
Ullam nenadhachu nadandhaachu
Onnoda onnu thunaiyaachu
Ullam nenadhachu nadandhaachu

Male : Aei…

Chorus : Kannodu kannu kalandhaachu
Kaanaadha inbam kandaachu…
Kannodu kannu kalandhaachu
Kaanaadha inbam kandaachu…
Onnoda onnu thunaiyaachu
Ullam nenadhachu nadandhaachu
Onnoda onnu thunaiyaachu
Ullam nenadhachu nadandhaachu

Female : Aa…aa….aa….aa…aa…aa…aa…aa…aa…
Engae engae engae engae…
En inbam engae

Female : En inbam engae
En idhayam engae

Female : Pagaivar nadungum nadai engae

Female : En pakkam irundha balam engae

Female : En inbam engae
En idhayam engae
Pagaivar nadungum nadai engae
En pakkam irundha balam engae
Engae ..engae

Female : Engae engae engae engae…

Female : Veeramaa mugam theriyudhae…
Adhu vettri punnagai puriyudhae…

Chorus : …………………..

Female : O ho ho ho ho ho
Veeramaa mugam theriyudhae
Adhu vettri punnagai puriyudhae
Veeramaa mugam theriyudhae
Adhu vettri punnagai puriyudhae
Vindhai paarvaiyil

Female : Maeni urugudhae

Female : Vindhai paarvaiyil maeni urugudhae
Maelum maelum en aasai perugudhae

Female Chorus : Kambala kumbaa
Kumbala kambaa kumbaalo
Kumbaalo kumbaalo kumbaalo

Female : Kaadhal valarudhae

Male Chorus : Kambala kumbaa
Kumbala kambaa kumbaalo
Kumbaalo kumbaalo kumbaalo

Female : Vaazhvu malarudhae

Female Chorus : Kambala kumbaa
Kumbala kambaa kumbaalo
Kumbaalo kumbaalo kumbaalo

Male Chorus : {Kambala kumbaa
Kumbala kambaa kumbaalo
Kumbaalo kumbaalo kumbaalo} (3)
Female Chorus : { O… oo… oo…
Kumbaalo kumbaalo kumbaalo… } (2)
( Overlap )

பாடகர்கள் : உமா ரமணன், பி. சுசீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

குழு : ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ

பெண் குழு : கம்பல கும்பா
கும்பல கும்பாலோ கும்பாலோ

ஆண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ ஆ

பெண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

ஆண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ ஆ

பெண் குழு : ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண் குழு : ஹா…

பெண் குழு : ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண் குழு : ஹா…

பெண் குழு : ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண் குழு : ஹா…

பெண் குழு : ஹொஹொ ஹொஹொ ஹொஹோ

ஆண் குழு : ஹா…

பெண் குழு : கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு…
கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு…….

ஆண் : ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

ஆண் குழு : ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு

பெண் குழு : உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

குழு : ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

குழு : கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு…

ஆண் குழு : பொன்னான பொண்ணு தனியாக நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு…
பொன்னான பொண்ணு தனியாக நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு…….

பெண் குழு : கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு
கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு

ஆண் குழு : ஹேய்…

குழு : கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு…

பெண் : சின்னஞ் சிறிசிலே…
ஆண் : ஒஹொஹ்ஹொ ஹோ…
ஹோ…..ஹோ…….ஹோ…

பெண் குழு : சின்னஞ் சிறிசிலே

பெண் : அஞ்சு வயசிலே

பெண் : நெஞ்சிலே கொண்ட அன்பு

பெண் குழு : நெஞ்சிலே கொண்ட அன்பு

பெண் : இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு…

பெண் குழு : ஓ… ஓ… இளம் பிஞ்சிலே கொண்ட அன்பு

ஆண் குழு : இப்போ என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
பாராமலே வந்த வம்பு

ஆண் குழு : எதிர் பாராமலே வந்த வம்பு

பெண் : கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கே வந்த அன்பு

பெண் குழு : கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கே வந்த அன்பு

பெண் : அதில் என்னைக்கும் இல்லே வம்பு

பெண் : அதில் என்னைக்கும் இல்லே வம்பு

பெண் : அது என்னையும் உன்னையும் கேக்காமே
இணைக்கப் போவுதே வம்பு
ஆஹா வேண்டாமே இந்த வம்பு

ஆண் குழு : ஒஹொஹ்ஹொ ஹோ…
ஒஹொஹ்ஹொ ஹோ…

பெண் குழு : {ஹொஹொ ஹொஹொ ஹொஹோ
ஆண் குழு : ஹா…} (4)

குழு : கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

ஆண் : ஏய்…

குழு : கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
கண்ணோடு கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு

பெண் : ஓ…ஓ…ஓ….ஓ…ஓ…ஓ…ஓ…ஓ…ஓ… ஓ…ஓ…ஓ…
எங்கே எங்கே எங்கே எங்கே…
என் இன்பம் எங்கே

பெண் : என் இன்பம் எங்கே
என் இதயம் எங்கே

பெண் : பகைவர் நடுங்கும் நடை எங்கே

பெண் : என் பக்கம் இருந்த பலம் எங்கே

பெண் : என் இன்பம் எங்கே
என் இதயம் எங்கே
பகைவர் நடுங்கும் நடை எங்கே
என் பக்கம் இருந்த பலம் எங்கே
எங்கே எங்கே…

பெண் : எங்கே எங்கே எங்கே எங்கே…

பெண் : வீரமா முகம் தெரியுதே…
அது வெற்றிப் புன்னகை புரியுதே…

குழு : ……………………………

பெண் : ஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே
வீரமா முகம் தெரியுதே
அது வெற்றிப் புன்னகை புரியுதே
விந்தைப் பார்வையில்

பெண் : மேனி உருகுதே

பெண் : விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
மேலும் மேலும் என் ஆசை பெருகுதே

பெண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

பெண் : காதல் வளருதே

ஆண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ…
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ…

பெண் : வாழ்வு மலருதே

பெண் குழு : கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ

ஆண் குழு : {கம்பல கும்பா
கும்பல கம்பா கும்பாலோ…
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ…} (3)

பெண் குழு : {ஓ… ஓ… ஓ…
கும்பாலோ கும்பாலோ கும்பாலோ…} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here