Singers : Maragadha Mani and K. S. Chithra

Music by : Maragadha Mani

Male : Kambangaadu kambangaadu
Kaalaiyirukku pasiyodu
Odi vanthu uravaadu
Veliyilla vilaiyaadu

Female : Kannikaathu kannikaathu
Kannippochu intha naathu
Ettu vachu edam paathu
Pottu vachu enna sethu

Male : Azhukku theernthida kulippaaya
Female :Aasai theernthida anaippaaya
Male : Irandu kai thottu eduppaaya
Female : Edutha kaariyam mudippaaya

Male : Unnoda mallukkatta aaasaiyum irukku
Unakku ennam illaiya
Female : Santhikkum jallikkattil
Sattathittam irukku
Methaikkul kathichandaya

Male : Annamae anjugamae
Aananthakkummi aattam thodangattumae
Female : Mannanae machinanae
Mathalangotti maangal inayattumae

Male : Kacheriyil puthupaattu
Kannaattiyae thalaiyaattu

Female : Kannikaathu kannikaathu
Kannippochu intha naathu
Ettu vachu edam paathu
Pottu vachu enna sethu

Female : Varappa maraikkuthu vayakkaadu
Vayasa maraippathu perumpaadu
Male : Kuttiyai maraikkuthu kurumbaadu
Gunathai maraippathu perumpaadu

Female : Theanukkul sikki sikki
Thavikkuthu erumbu
Eppothu karai varumo
Male : Pennodu sikkikkonda
Vaaliba karumbu
Ennenna kathaippadumo

Female : Ennavo ennennavo
Ennangal vanthu
Selai izhukkirathae
Male : Ammammo aanandamo
Munthaanai vanthu aalai izhukkirathae

Female : Machaan machan enna koothu
Vacha kanna konjam maathu

Male : Kambangaadu kambangaadu
Kaalaiyirukku pasiyodu
Odi vanthu uravaadu
Veliyilla vilaiyaadu

Female : Kannikaathu kannikaathu
Kannippochu intha naathu
Ettu vachu edam paathu
Pottu vachu enna sethu

பாடகர்கள் : மரகதமணி மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகதமணி

ஆண் : கம்பங்காடு கம்பங்காடு
காளை இருக்கு பசியோடு
ஓடி வந்து உறவாடு
வேலி இல்ல விளையாடு

பெண் : கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து

குழு : …………………..

ஆண் : அழுக்கு தீர்ந்திட குளிப்பாயா
பெண் : ஆசை தீர்ந்திட அணைப்பாயா
ஆண் : இரண்டு கை தொட்டு எடுப்பாயா
பெண் : எடுத்த காரியம் முடிப்பாயா

ஆண் : உன்னோடு மல்லுக்கட்ட
ஆசையும் இருக்கு
உனக்கும் எண்ணம் இல்லையா
பெண் : சந்திக்கும் ஜல்லிக்கட்டில்
சட்ட திட்டம் எதுக்கு
மெத்தைக்குள் கத்தி சண்டையா

ஆண் : அன்னமே அஞ்சுகமே
ஆனந்தக் கும்மி ஆட்டம் தொடங்கட்டுமே
பெண் : மன்னனே மச்சினனே
மத்தளங்கொட்டி மார்பு துடிக்கட்டுமே

ஆண் : கச்சேரியில் புது பாட்டு
கன்னாட்டியே தலை ஆட்டு

பெண் : கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து

பெண் : வரப்ப மறைக்குது வயக்காடு
வயச மறைப்பது பெரும்பாடு
ஆண் : குட்டியை மறைக்குது குரும்பாடு
குணத்தை மறைப்பது பெரும்பாடு

பெண் : தேனுக்குள் சிக்கி சிக்கி
தவிக்கிது எறும்பு
எப்போது கரை வருமோ
ஆண் : பெண்ணோடு சிக்கி கொண்ட
வாலிப கரும்பு
என்னென்ன கதை படுமோ
பெண் : என்னவோ என்னென்னவோ
எண்ணங்கள் வந்து
சேலை இழுக்கிறதே

ஆண் : அம்மம்மோ ஆனந்தம்மோ
முந்தானை வந்து ஆளை இழுக்கிறதே

பெண் : மச்சான் மச்சான் என்ன கூத்து
வச்ச கண்ண கொஞ்சம் மாத்து

ஆண் : கம்பங்காடு கம்பங்காடு
காளை இருக்கு பசியோடு
ஓடி வந்து உறவாடு
வேலி இல்ல விளையாடு

பெண் : கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here