Singers : K. S. Chithra and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Kammaa karai oram
Kannu rendum thedum
Kammaa karai oram
Kannu rendum thedum
Summa unna paaththaa
Sokku podi podum

Female : Oho ho…ho..

Male : Summa unna paaththaa
Sokku podi podum

Female : Oho ho…ho..

Female : Kammaa karai oram
Kannu rendum thedum

Female : Selai minuminukka
Thaali pala palakka
Velai poranthuruchu maamma

Male : Kaalai karukkalila
Maalai minnukkalila
Meni kodhikkuthadi vaamma

Female : Kannu rendum moodaama
Onnai enni noolaanen
Male : Enni enni naan kooda
Yekkaththukku aalaanen

Female : Enakulla inikkidhu
Nenachadhu palikkidhu
Palichathu enakippo
Kidachadhaiyaa

Male : Maragadha ithazhila
Adhil ulla madhuvula
Vara vara manam ippo
Erangudhamma

Female : Idhu mogam koodum neram
Maalai potta enna

Male : Ohh hoh ho ho….

Female : Kammaa karai oram
Kannu rendum thedum
Kammaa karai oram
Kannu rendum thedum
Summa unna paaththaa
Sokku podi podum

Male : Oho ho…ho..

Female : Summa unna paaththaa
Sokku podi podum

Male : Oho ho…ho..

Male : Thaena thinam eduththu
Thinamum naanum kudichirukka
Thaagam porakuthadi maanae

Female : Paalum pudikka villa
Padukka virikaa villa
Kaadhal paduthugira paadu

Male : Muthiraya kaanaama
Siththam idhu aaraathu
Female : Katti enna koodaama
Kannu idhu moodaathu

Male : Thalai mudhal kaal varai
Pala pala adisayam
Theriyuthu therinjatha
Edukkatuma

Female : Enakkulla iruppathu
Unakena poranthathu
Muzhuvadhum
Un kitta kodukkattuma

Male : Ini kaalam neram koodum
Thadai yethumilla

Female : Ohh hoh ho ho….

Male : Kammaa karai oram
Kannu rendum thedum
Kammaa karai oram
Kannu rendum thedum
Summa unna paaththaa
Sokku podi podum

Female : Oho ho…ho..

Male : Summa unna paaththaa
Sokku podi podum

Female : Oho ho…ho..

Female : Kammaa karai oram
Kannu rendum thedum

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

பெண் : ஓஹோ
ஹோ ஹோ

ஆண் : சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

பெண் : ஓஹோ
ஹோ ஹோ

பெண் : கம்மா கரை
ஓரம் கண்ணு ரெண்டும்
தேடும்

பெண் : சேலை மினு
மினுக்க தாலி பள
பளக்க வேலை
பொறந்துருச்சு மாமா

ஆண் : காலை கருக்கலில
மாலை மினுக்களில மேனி
கொதிக்குதடி வாமா

பெண் : கண்ணு ரெண்டும்
மூடம்மா உன்னை எண்ணி
நூலானேன்
ஆண் : எண்ணி எண்ணி
நான் கூட ஏக்கத்துக்கு
ஆளானேன்

பெண் : எனக்குள்ள
இனிக்குது நெனச்சது
பலிக்கிது பலிச்சது
எனக்கிப்போ
கிடைச்சதையா

ஆண் : மரகத இதழில
அதில் உள்ள மதுவுல
வர வர மனம் இப்போ
இறங்குதம்மா

பெண் : இது மோகம்
கூடும் நேரம் மாலை
போட்டா என்ன

ஆண் : ஓ ஹோ
ஹோ ஹோ

பெண் : கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

ஆண் : ஓ ஹோ
ஹோ ஹோ

பெண் : சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

ஆண் : ஓஹோ
ஹோ ஹோ

ஆண் : தேன தினம்
எடுத்து தினமும் நானும்
குடிச்சிருக்க தாகம்
பொறக்குதடி மானே

பெண் : பாலும் புடிக்க
வில்ல படுக்க விரிக்க
வில்ல காதல் படுத்துகிற
பாடு

ஆண் : முத்திரைய
காணாம சித்தம் இது
ஆறாது
பெண் : கட்டி என்ன
கூடாம கண்ணு இது
மூடாது

ஆண் : தலை முதல்
கால் வரை பல பல
அதிசயம் தெரியுது
தெரிஞ்சத எடுக்கட்டுமா

பெண் : எனக்குள்ள
இருப்பது உனக்கென்ன
பொறந்தது முழுவதும்
உன் கிட்ட கொடுக்கட்டுமா

ஆண் : இனி காலம்
நேரம் கூடும் தடை
ஏதுமில்ல

பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ

ஆண் : கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ

ஆண் : சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ

பெண் : கம்மா கரை
ஓரம் கண்ணு ரெண்டும்
தேடும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here