Singers : Naresh and Sowmiya

Music by : A. R. Rahman

Female : {Ooah ooah oooah…..
Ooah ooah oooah….
Ooah ooah oooah….
Ooah ooah oooah….} (2)

Chorus : Hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi

Female : Kamma kamma kamma
Kamma kamma kamma
Kammaaa..aaa…..

Female : Kamma karayilae
Umma kudukkavaa
Summa nee veluthu kattu

Male : Santharpom unakku
Nalla thaan irukku
Summa nee polandhu kattu

Female : Neram aachi
Nichaiyam aachi
Unakkum enakkum jallikattuu…uu

Male : Aa retta kaiyil katti
Thaar pottu
Un maarbukkullae enna poottu

Female : Naan aazhaagi varusam
Ezhaagi pochi nee koncham late

Female : Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..

Male : Kattil melae kabadi kabadi
Kaamandhaandi refaree refaree
Female : Kaambakilli sunnamba thadavi
Paakka kadichi vethalaya podu

Male : Thottu thottu kannam
Vittu vittu
Koncham suttu suttu thinganam
Female : Aasa vanthaa neenga
Romba mosam
Antha aalkadalae thevalae

Male & Female :
Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..

Female : Kamma karayilae
Umma kudukkavaa
Summa nee veluthu kattu

Male : Santharpom unakku
Nalla thaan irukku
Summa nee polandhu kattu

Chorus : ………………………………..

Female : Kamma kamma kamma
Kamma kamma kamma
Kammaaa..aaa….aa….

Male : Yelaya virichu
Thanniyum thelichu
Haiyyo pasikkudhu pandhiya podu

Female : Katti iruppaal
Kanni kumari ellai thodanum
Ennai thimireee..

Male : Muthathukkae jaamam
Pathavillai
Koncham thoonga chollu sevala

Female : Kattikkittu inbam
Kottikkittu
Koncham vittu vittu thoonganum mmm..

Female : Kamma kamma kamma
Kama kama kama kama kama

Female : Kamma karayilae..
Aae….aaa…brr
Kamma karayilae..
Umma kudukkavaa
Summa nee veluthu kattu

Male : Santharpom unakku
Nalla thaan irukku
Summa nee polandhu kattu

Female : Neram aachi
Nichaiyam aachi
Unakkum enakkum jallikattuu…uu

Male : Aa retta kaiyil katti
Thaar pottu
Un maarbukkullae enna poottu

Female : Naan aazhaagi varusam
Ezhaagi pochi nee koncham late

Male & Female :
{Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..
Ooah ooah oooah…..brrr..} (2)

Female : Kamma kamma kamma
Kama kama kama kama kama…aa..

பாடகர்கள் : நரேஷ் மற்றும் சௌமியா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : …………………………..

குழு : …………………..

பெண் : கம்மா கம்மா கம்மா
கம்மா கம்மா கம்மா
கம்மா….ஆஅ….

பெண் : கம்மா கரையிலே
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்துக்கட்டு

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு
நல்லா தான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு

பெண் : நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு…ஊ

ஆண் : ஆ ரெட்ட கையில் கட்டி
தாள் போட்டு
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு..

பெண் : நான் ஆளாயி வருசம்
ஏழாகி போச்சி நீ கொஞ்சம் லேட்..

பெண் : ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…

ஆண் : கட்டில் மேலே கபடி கபடி
காமன்தாண்டி ரெபரீ ரெபரீ
பெண் : காம்புகிள்ளி சுண்ணாம்பு தடவி
பாக்க கடிச்சி வெத்தலய போடு

ஆண் : தொட்டு தொட்டு கன்னம்
விட்டு விட்டு
கொஞ்சம் சுட்டு சுட்டு திங்கலாம்
பெண் : ஆச வந்தா நீங்க
ரொம்ப மோசம்
அந்த ஆழ்கடலே தேவலே

ஆண் மற்றும் பெண் :
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…

பெண் : கம்மா கரையிலே
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு

குழு : …………………….

பெண் : கம்மா கம்மா கம்மா
கம்மா கம்மா கம்மா
கம்மா…ஆஅ….ஆ…

ஆண் : இலைய விரிச்சி
தண்ணியும் தெளிச்சி
ஹய்யோ பசிக்குது பந்திய போடு

பெண் : கட்டி இருப்பாள்
கன்னி குமரி எல்லை தொடணும்
என்னை திமிறீ…

ஆண் : முத்தத்துக்கே ஜாமம்
பத்தவில்லை
கொஞ்சம் தூங்க சொல்லு சேவலை

பெண் : கட்டிக்கிட்டு இன்பம்
கொட்டிக்கிட்டு
கொஞ்சம் விட்டு விட்டு தூங்கணும் ம்ம்ம்…

பெண் : கம்மா கம்மா கம்மா
கம கம கம கம கம

பெண் : கம்மா கரையிலே…
ஆஆ….ஆஅ….பர்ர்
கம்மா கரையிலே…
உம்மா கொடுக்கவா
சும்மா நீ வெளுத்து கட்டு

ஆண் : சந்தர்ப்பம் உனக்கு
நல்லாதான் இருக்கு
சும்மா நீ பொளந்து கட்டு

பெண் : நேரம் ஆச்சி
நிச்சயம் ஆச்சி
உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு…ஊ

ஆண் : ஆ ரெட்ட கையில் கட்டி
தாள் போட்டு
உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு

ஆண் மற்றும் பெண் :
{ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…
ஊவ்வா ஊவ்வா ஊவ்வா….ப்ர்ர்ர்…
உவ்வா உவ்வா உவ்வா….ப்ர்ர்ர்…} (2)

பெண் : கம்மா கம்மா கம்மா
கம கம கம கம கம….ஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here