Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Deva

Chorus : Mmm….mm….mmmm…mm…
Mmm….mm….mmmm….mm….

Chorus : Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae

Male : Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Female : Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva

Male : Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Female : Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva
Male : Naanum kudhichchaa nee enna pannuva
Female : Menaaga povaenae enna pannuvaa

Chorus : Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Hoi…..hoi….

Male : Thanni kudam thaangi pogaiyilae
Thaavaniya izhuththaa enna pannuva
Female : Kondu vantha kudaththa un thalaiyil
Kotti vittu ponaa enna pannuva

Male : Thaavaniyil thodachchaa enna pannuva
Female : Saathi sanam azhaippaen enna pannuva
Male : Thaavaniyil thodachchaa enna pannuva
Female : Saathi sanam azhaippaen enna pannuva
Male : En ponjaathi ivathaanaa enna pannva
Female : Ada pon thaali engayinnaa enna pannuvaa

Whistle : ……………………….

Female : Yov paaduiyyaa
Male : Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Female : Appadi podu
Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva
Male : Naanum kudhichchaa nee enna pannuva
Female : Meenaaga povaenae enna pannuvaa

Chorus : Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi yammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Hoiyyaa hoiyaa hoiyyaa hoiyaa
Hoiyyaa hoiyaa
Hoiyyaa hoiyaa hoiyyaa hoiyaa
Hoiyyaa hoiyaa

Female : Santhosam kodukkum mudhaliravil
Naan thalli thalli ponaa enna pannuva
Male : Munthaanai izhuththu en iduppil
Mudichonnu pottaa enna pannuva

Female : Mudichcha avuththaa enna pannuva
Male : Muthaanai avunthaa enna pannuva
Female : Mudichcha avuththaa enna pannuva
Male : Haan muthaanai avunthaa enna pannuva
Aah aah….
Female : Vaaivittu saththamittaa enna pannuva
Male : Un vaaya adaichchaa nee enna pannuva

Male : Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Female : Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva
Male : Naanum kudhichchaa nee enna pannuva
Female : Meenaaga povaenae enna pannuvaa

Chorus : Ammaadi yammaadi enna pannuvae
Ippo enna pannuvae
Ammaadi yammaadi enna pannuvae
Ippo enna pannuvae

Male : Kammaa karaiyilae summaa naan marichchaa
Enna pannuva
Female : Thappikka nenachchi thanniyil kudhichcha
Enna pannuva

Chorus : Ammaadi ammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi ammaadi enna pannuvae
Ippo enna pannuvae

Male : Ammaadi ammaadi enna pannuvae
Needhan enna pannuvae
Ammaadi ammaadi enna pannuvae
Ippo enna pannuvae….hahaahhaa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

குழு : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்ம்……ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்ம்……ம்ம்…..

குழு : அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே

ஆண் : கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
பெண் : தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

ஆண் : கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
பெண் : தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ
ஆண் : நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ
பெண் : மீனாக போவேனே என்ன பண்ணுவ

குழு : அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
ஹோய்…….ஹோய்……

ஆண் : தண்ணி குடம் தாங்கி போகையிலே
தாவணிய இழுத்தா என்ன பண்ணுவ
பெண் : கொண்டு வந்த குடத்த உன் தலையில்
கொட்டி விட்டு போனா என்ன பண்ணுவ

ஆண் : தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ
பெண் : சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ
ஆண் : தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ
பெண் : சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ
ஆண் : என் பொஞ்சாதி இவதானா என்ன பண்ணுவ
பெண் : அட பொன் தாலி எங்கயின்னா என்ன பண்ணுவ

விசில் : ………………..

பெண் : யோவ் பாடுய்யா
ஆண் : கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
பெண் : அப்படி போடு
தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ
ஆண் : நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ
பெண் : மீனாக போவேனே என்ன பண்ணுவ

குழு : அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

பெண் : சந்தோசம் கொடுக்கும் முதலிரவில்
நான் தள்ளி தள்ளி போனா என்ன பண்ணுவ
ஆண் : முந்தானை இழுத்து என் இடுப்பில்
முடிச்சொன்னு போட்டா என்ன பண்ணுவ

பெண் : முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ
ஆண் : முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ
பெண் : முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ
ஆண் : ஹான் முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ
ஆஹ் ஆஹ்…..
பெண் : வாய்விட்டு சத்தமிட்டா என்ன பண்ணுவ
ஆண் : உன் வாய அடச்சா நீ என்ன பண்ணுவ

ஆண் : கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
பெண் : தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ
ஆண் : நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ
பெண் : மீனாக போவேனே என்ன பண்ணுவ

குழு : அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ

ஆண் : கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ
பெண் : தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

குழு : அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
நீதான் என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ….

ஆண் : அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
நீதான் என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ….ஹாஹ்ஹ்ஹ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here