Singers : Velmurugan and M. K. Balaji

Music by : Nivas K Prasanna

Lyrics by : Ilaya Kamban

Male : Aaaaaa…. aaaaaa…. aaaaaa….
Aaaaaa…. aaaaaa….aaaaaa….

Male : Kammangkoozhu karuvadu
Kaada mutta thean koodu
Thena maavu varach soru
Pulicha keera kollu charu

Male : Nandu natha eliyodu
Sutta kozhi kariyodu
Inda kaatu mosalodu
Uppu kanda rusiyodu

Male : Kaadu mazha suthiduvom
Kallu manna kothiduvom
Raa vaana vettai aada
Raanthala tha yeanthiduvom

Male : Kolli mazha mottu adi
Sooriyana thottu adi
Ettu dhesa aathura adi
Kaatu yaana sethara adi

Male : Eley
Ey elei jakka d
Ey ajuku jakka d
Ey jamuku lakka di

Male : Ey vaale
Ey vaale makka di
Ne jinuku jikka d
Ne jilla makka di

Male : Eley
Ey elei jakka d
Ey ajuku jakka d
Ey jamuku lakka di

Male : Ey vaale
Ey vaale makka di
Ne jinuku jikka d
Ne jilla makka di

Male : Aaaaaa…. aaaaaa…. aaaaaa….
Aaaaaa…. aaaaaa…. aaaaaa….

Male : Konda oosi marudhani
Thanga thodu thirugani
Sangu maala lolaku
Nethi sutti pullaku

Male : Otha kallu mookuthi
Otti yaana oosi mani
Retta sada savuri mudi
Saandhu pottu kannu mai

Male : Katti vacha malli kodi
Suthi vacha alli kodi
Pattu sela katti vantha
Paasi mani pavala kodi

Male : Sendhu vaazhum mootha kudi
Kodi sanam paatha kudi
Thevai illa mettu kudi
Vaazha oru paatu padi

Male : Eley
Ey elei jakka d
Ey ajuku jakka d
Ey jamuku lakka di

Male : Ey vaale
Ey vaale makka di
Ne jinuku jikka d
Ne jilla makka di

Male : Athiri… puthiri…
Sithari… sithari…
Kathari… kathari…
Uthari…uthari…
Kathari… kathari…

Male : Musical chair
Musical chair
Suthuravan ellarum
Very very bad

Male : Yaru inga jeichalum
Romba romba sad
Pera pulla paati thaatha
Mummy and dad

Male : Mummy mummy mummy
Mummy mummy mummy
Naanga ella dummy
Ada moola konjam kammi…

Male : Full set uh erunthaalum
Adika maattom rummy…

Male : Aaaaaa…. aaaaaa…. aaaaaa….

Male : Haan..
Kuchi meesa kona meesa
Kurumbu kaara poona meesa
Vandi mai uh kona meesa
Varanja vacha vettu meesa

Male : Katta meesa kutta meesa
Vettaruva kathi meesa
Kaala maatu kombu meesa
Katta bomman kokki meesa

Male : Singa meesa kongu meesa
Sillu vandu koombu meesa
Sirutha meesa parutha meesa
Seekrama velutha meesa

Male : Nalla meesa vella meesa
Color adicha kalla meesa
Lollu meesa mullu meesa
Kotti pona koruva meesa

Male : Aaaaaa…. aaaaaa…. aaaaaa….
Aaaaaa…. aaaaaa…. aaaaaa….

பாடகர்கள் : வேல்முருகன் மற்றும் எம். கே. பாலாஜி

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : இளைய கம்பன்

ஆண் : அஅஅ…. அஅஅ…. அஅஅ….
அஅஅ…. அஅஅ…. அஅஅ….

ஆண் : கம்மங்கூழ் கருவாடு
காட முட்டை தேன் கூடு
திண மாவு வரச்சோறு
புளிச்ச கீர கொள்ளு சாரு

ஆண் : நண்டு நத்த எலியோடு
சுட்ட கோழி கறியோடு
இன்ட காட்டு மொசலோடு
உப்பு கண்ட ருசியோடு

ஆண் : காடு மழை சுத்திடுவோம்
கல்லு மண்ண கொத்திடுவோம்
ராவானா வேட்டை ஆட
ராந்தலா தா ஏந்திடுவோம்

ஆண் : கொல்லி மழை மொட்டு அடி
சூரியன தொட்டு அடி
எட்டு திச அதுர அடி
காட்டு யானை சிதற அடி

ஆண் : ஏலே
ஏய் எலே ஜக்கா டி
ஏய் அஜுக்கு ஜக்கா டி
ஏய் ஜமுக்கு லக்கா டி

ஆண் : ஏய் வாலே
ஏய் வாலே மக்கா டி
நீ ஜினுக்கு ஜிக்கா டி
நீ ஜில்லா மக்கா டி

ஆண் : ஏலே
ஏய் எலே ஜக்கா டி
ஏய் அஜுக்கு ஜக்கா டி
ஏய் ஜமுக்கு லக்கா டி

ஆண் : ஏய் வாலே
ஏய் வாலே மக்கா டி
நீ ஜினுக்கு ஜிக்கா டி
நீ ஜில்லா மக்கா டி

ஆண் : அஅஅ…. அஅஅ…. அஅஅ….
அஅஅ…. அஅஅ…. அஅஅ….

ஆண் : கொண்ட ஊசி மருதாணி
தங்க தோடு திருகாணி
சங்கு மாலை லோலாக்கு
நெத்தி சுட்டி புல்லாக்கு

ஆண் : ஓத்த கல்லு மூக்குத்தி
ஒட்டி யான ஊசி மணி
ரெட்ட சட சவுரி முடி
சாந்து போட்டு கண்ணு மை

ஆண் : கட்டி வச்ச மல்லி கொடி
சுத்தி வச்ச அல்லி கோடி
பட்டு சேல கட்டி வந்த
பாசி மணி பவள கோடி

ஆண் : சேந்து வாழும் மூத்த குடி
கோடி சனம் பாட குடி
தேவை இல்ல மேட்டுக்குடி
வாழ ஒரு பாட்டு படி

ஆண் : ஏலே
ஏய் எலே ஜக்கா டி
ஏய் அஜுக்கு ஜக்கா டி
ஏய் ஜமுக்கு லக்கா டி

ஆண் : ஏய் வாலே
ஏய் வாலே மக்கா டி
நீ ஜினுக்கு ஜிக்கா டி
நீ ஜில்லா மக்கா டி

ஆண் : அத்திரி… புத்திரி…
சித்தரி… சித்தரி…
கத்தரி… கத்தரி…
உதரி… உத்தரி…
கத்தரி… கத்தரி…

ஆண் : மியூசிக்கல் சேர்
மியூசிக்கல் சேர்
சுத்துறவன் எல்லாரும்
வெரி வெரி பேடு

ஆண் : யாரு இங்க ஜெயிச்சாலும்
ரொம்ப ரொம்ப சேடு
பேர புள்ள பாடி தாத்தா
மம்மி அண்ட் டாட்

ஆண் : மம்மி மம்மி மம்மி
மம்மி மம்மி மம்மி
நாங்க எல்லா டம்மி
அட மூள கொஞ்சம் கம்மி…

ஆண் : ஃப்புல் செட்டு இருந்தாலு
அடிக்க மாட்டோம் ரம்மி…

ஆண் : ஆஆஆ…ஆஅ..ஆஅ…

ஆண் : ஹான்
குச்சி மீச கோண மீச
குறும்பு கார பூன மீச
வண்டி மை யு கொண்ட மீச
வரஞ்சி வச்ச வெட்டு மீச

ஆண் : கட்ட மீச குட்ட மீச
வெட்டருவா கத்தி மீச
காள மாட்டு கொம்பு மீச
கட்ட பொம்மன் கொக்கி மீச

ஆண் : சிங்க மீச கொங்கு மீச
சில்லு வண்டு கொம்பு மீச
சிறுத்த மீச பருத்த மீச
சீக்கிரமா வெளுத்த மீச

ஆண் : நல்ல மீச வெள்ள மீச
கலர் அடிச்சா கள்ள மீச
லொள்ளு மீச முள்ளு மீச
கொட்டி போன கொருவ மீச

ஆண் : அஅஅ…. அஅஅ…. அஅஅ….
அஅஅ…. அஅஅ…. அஅஅ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here