Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Deva
Male : Kannazhagu kannazhagu
Kaantham pola izhukkum
Kattazhagu kattazhagu
Kaalaigalai valaikkum
Chinna chinna kannam kandu
Thangam kooda mayangum
Sengamala mugam kandu
Dheivam kooda vangum
Male : Ammammaa….
Pachchappulla pola pinju mugam paaru
Senthaamarai nooru senju vachcha thaeru
Chorus : Kannazhagu kannazhagu
Kaantham pola izhukkum
Kattazhagu kattazhagu
Kaalaigalai valaikkum….oohho…
Chorus : Laa laallaa laa laallaa
Male : Maappillai maathurai veeran
Maruthu pandi peran
Osaram aaradiyo
Hoi….aamaamaam….dindigul-lu malaiya
Rendu kaiyil edutthu tharuvaan seeradiyo
Male : Un maelae mazhi vizhunthaalum
Vaanaththa valaichchi kodaiyaa pudichchu vappaan
Un malae veyil adichchaalum
Sooriyana pudichchu megaththil olichchu vappaan
Male : Unna kannirendil vachchukittu
Ennirendu pulla thanthu kanavu pazhikka vappaan
Male : Pachchappulla pola pinju mugam paaru
Senthaamarai nooru senju vachcha thaeru
Chorus : Kannazhagu kannazhagu
Kaantham pola izhukkum
Kattazhagu kattazhagu
Kaalaigalai valaikkum….oohho…
Chorus : …………………
Male : Chinnamma kalyanaththa nadaththa
Paththirikkai adicchchu indhirara varavazhaippaen
Aa….hoi paarammaa thekku seemai varaikkum
Thennam panthal amachchu
Thendralukku thanthiyadippaen
Male : Aayiram kuyilgala pudichchu medai katti koduththu
Kachcheriya nadaththi vaippaen
Panthikku vaazhai ilai virichchu nooru vagai samachchu
Aarum munnae virunthu vaippaen
Male : Naan kattil seiya sollumpothae
Thottil seiya solli vachchu
Aariro solli koduppaen
Male : Pachchappulla pola pinju mugam paaru
Senthaamarai nooru senju vachcha thaeru
Male : Kannazhagu kannazhagu
Kaantham pola izhukkum
Kattazhagu kattazhagu
Kaalaigalai valaikkum
Chinna chinna kannam kandu
Thangam kooda mayangum
Sengamala mugam kandu
Dheivam kooda vangum
Male : Ammammaa….
Pachchappulla pola pinju mugam paaru
Senthaamarai nooru senju vachcha thaeru
Chorus : Kannazhagu kannazhagu
Kaantham pola izhukkum
Kattazhagu kattazhagu
Kaalaigalai valaikkum….oohho…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்
சின்ன சின்ன கன்னம் கண்டு
தங்கம் கூட மயங்கும்
செங்கமல முகம் கண்டு
தெய்வம் கூட வணங்கும்
ஆண் : அம்மம்மா………
பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு
செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
குழு : கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்……ஓஒஹ்ஹோ…..
குழு : லா லால்லா லா லால்லா
ஆண் : மாப்பிள்ளை மாமதுரை வீரன்
மருதுபாண்டி பேரன்
ஒசரம் ஆறடியோ…..
ஹோய்…ஆமாமாம்….திண்டுக்கல்லு மலைய
ரெண்டு கையில் எடுத்து
தருவான் சீரடியோ
ஆண் : உன் மேலே மழை விழுந்தாலும்
வானத்த வளைச்சு கொடையா புடிச்சு வப்பான்
உன் மேலே வெய்யில் அடிச்சாலும்
சூரியன புடிச்சு மேகத்தில் ஒளிச்சு வப்பான்
ஆண் : உன்ன கண்ணிரெண்டில் வச்சுக்கிட்டு
எண்ணிரெண்டு புள்ள தந்து கனவு பலிக்க வப்பான்
ஆண் : பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு…..
செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு…..
குழு : கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்……ஓஒஹ்ஹோ…..
குழு : ராரா ரரா ரராரா……ராரா ரரா ரராரா
ஆண் : சின்னம்மா கல்யாணத்த நடத்த
பத்திரிக்கை அடிச்சு இந்திரர வரவழைப்பேன்
ஆ……ஹோய் பாரம்மா தெக்குசீமை வரைக்கும்
தென்னம் பந்தல் அமைச்சு
தென்றலுக்கு தந்தியடிப்பேன்
ஆண் : ஆயிரம் குயில்கள புடுச்சு மேடை கட்டி கொடுத்து
கச்சேரிய நடத்தி வைப்பேன்
பந்திக்கு வாழை இலை விரிச்சு நூறு வகை சமச்சு
ஆறும் முன்னே விருந்து வைப்பேன்
ஆண் : நான் கட்டில் செய்ய சொல்லும்போதே
தொட்டில் செய்ய சொல்லி வச்சு
ஆரிரோ சொல்லிக் கொடுப்பேன்
ஆண் : பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு
செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
ஆண் : கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்..
சின்ன சின்ன கன்னம் கண்டு
தங்கம் கூட மயங்கும்
செங்கமல முகம் கண்டு
தெய்வம் கூட வணங்கும்
ஆண் : அம்மம்மா……
பச்சப்புள்ள போல பிஞ்சு முகம் பாரு
செந்தாமரை நூறு செஞ்சு வச்சத் தேரு
குழு : கண்ணழகு கண்ணழகு
காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு
காளைகளை வளைக்கும்……ஓஒஹ்ஹோ…..