Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa

Female : Ennenna solgindraar
Ennenna seigindraar
Sila ullatthukkul pallam
Vaithadhun velaiyaa
Vaelaiyaa idhu un velaiyaa

Male : Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa

Female : {Sundhara vael murugaa
Thundugal irandaaga
Sooranai kizhithaayandro} (2)
Oru thogaiyai kaaladiyil
Saevalai kai anaivil
Kaavalil vaithaaiyandro

Male : {Mandhira deivangalin
Maaya kadhaigalukku
Varai murai kidaiyaadhenraar} (2)
Avai thandhiram seivadhundu
Saagasam kolvadhundu
Sagalamum nandraeyandro

Male : Ennenna solgindraar
Ennenna seigindraar
Sila ullatthukkul pallam
Vaithadhun velaiyaa
Vaelaiyaa idhu un velaiyaa

Male : Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa

Female : {Kaatchiyai kondravar mun
Saatchiyai kondru vittu
Aatchiyum seidhaayaiyaa} (2)
Undhan maatchimai ennavendru
Saatchikkum thondravillai
Soozhchiyai solvaai aiyaa

Male : {Pillaiyai kondru vittu
Periya virundhu vaithaan
Kallamil paranjothiyae…ae…} (2)
Virundhu ellaam mudindha pinnae
Pillaiyaiyinai azhaithaan
Iraivan arul jothiyae

Female : Kaarirul soozhndhadhu
Kadhiravan maraindhadhu
Needhi ellaam thudikkum

Male : Maerkinil sooriyan maraindhaalum
Keezh vaanam sivakkum

Female : Kandhan iruppadhu
Unmai endraal sila
Unmaigal veliyaagum

Male : Kaalam varum varai
Kaathirundhaal
Adhu nallavar vazhiyaagum

Both : Kan kanda deivamae
Kai vandha selvamae
Murugaa murugaa murugaa
Murugaa murugaa murugaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா

பெண் : என்னென்ன சொல்கின்றார்
என்னென்ன செய்கின்றார்
சில உள்ளத்துக்குள் பள்ளம்
வைத்ததுன் வேலையா
வேலையா இது உன் வேலயா

ஆண் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா

பெண் : {சுந்தர வேல் முருகா
துண்டுகள் இரண்டாக
சூரனை கிழித்தாயன்றோ} (2)
ஒரு தோகையை காலடியில்
சேவலை கை அணைவில்
காவலில் வைத்தாயன்றோ

ஆண் : {மந்திர தெய்வங்களின்
மாய கதைகளுக்கு
வரை முறை கிடையாதென்றார்} (2)
அவை தந்திரம் செய்வதுண்டு
சாகசம் கொள்வதுண்டு
சகலமும் நன்றேயன்றோ

ஆண் : என்னென்ன சொல்கின்றார்
என்னென்ன செய்கின்றார்
சில உள்ளத்துக்குள் பள்ளம்
வைத்ததுன் வேலையா
வேலையா இது உன் வேலயா

ஆண் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா

பெண் : {காட்சியை கொன்றவர் முன்
சாட்சியை கொன்று விட்டு
ஆட்சியும் செய்தாய்யா} (2)
உந்தன் மாட்சிமை என்னவென்று
சாட்சிக்கும் தோன்றவில்லை
சூட்சியை சொல்வாய் அய்யா

ஆண் : {பிள்ளையை கொன்று விட்டு
பெரிய விருந்து வைத்தான்
கள்ளமில் பரஞ்ஜோதியே…..ஏ…..} (2)
விருந்து எல்லாம் முடிந்த பின்னே
பிள்ளையினை அழைத்தான்
இறைவன் அருள் ஜோதியே

பெண் : காரிருள் சூழ்ந்தது
கதிரவன் மறைந்தது
நீதி எல்லாம் துடிக்கும்

ஆண் : மேற்கினில் சூரியன் மறைந்தாலும்
கீழ் வானம் சிவக்கும்

பெண் : கந்தன் இருப்பது
உண்மை என்றால் சில
உண்மைகள் வெளியாகும்

ஆண் : காலம் வரும் வரை
காத்திருந்தால்
அது நல்லவர் வழியாகும்

இருவர் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here