Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : M. S. Jones

Male : Kan rendum nee varaththaanae
Kaaththu kidandhadhu
Un vuzhi paadhai
Paarthu kidandhadhu
En anbae… vaa munbae….

Male : Kaathaadi polavae
En nenjamae
Un kaigalil
Adhu thanjamae
Indha naal
Adi indha naal
En idhayathil kadandhu varum…

Male : Kan rendum nee varaththaanae
Kaaththu kidandhadhu
Un vuzhi paadhai
Paarthu kidandhadhu
Male & Female : En anbae… vaa munbae….

Male : Aan manam velikkaatti pesum
Pen manam thirai moodi pesum
Female : Poovukkul irunkindra vaasam
Kattrukku kadithangal veesum

Male : Adi mounaththin mozhigalae
Kaadhalin mugavari
Manam indru ariginradhae…

Male : Kan rendum nee varaththaanae
Kaaththu kidandhadhu
Un vuzhi paadhai
Paarthu kidandhadhu
Male & Female : En anbae… vaa munbae….

Female : Edhu varai enai kootti povaai
Adhu varai udan serndhu varuven
Ulagaththai marandhodi povom
Kanavil midhandhodi povom

Male : Adi marupadi marupadi
Unnidam thottrida
Manadhirkku pidikkiradhae….

Male : Kan rendum nee varaththaanae
Kaaththu kidandhadhu
Un vuzhi paadhai
Paarthu kidandhadhu
Male & Female : En anbae… vaa munbae….

Female : Kaathaadi polavae
En nenjamae
Un kaigalil
Adhu thanjamae
Male & Female : Indha naal
Adi indha naal
En idhayathil kadandhu varum…

Male : En anbae….

 

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

ஆண் : கண் ரெண்டும்
நீ வரத்தானே காத்து
கிடந்தது உன் விழி பாதை
பாா்த்து கிடந்தது என் அன்பே
வா முன்பே

ஆண் : காத்தாடி போலவே
என் நெஞ்சமே உன் கைகளில்
அது தஞ்சமே இந்த நாள் அடி
இந்த நாள் என் இதயத்தில்
கடந்துவரும்

ஆண் : கண் ரெண்டும்
நீ வரத்தானே காத்து
கிடந்தது உன் விழி பாதை
பாா்த்து கிடந்தது
ஆண் & பெண் : என் அன்பே
வா முன்பே

ஆண் : ஆண் மனம்
வெளிக்காட்டி பேசும்
பெண் மனம் திரை மூடி
பேசும்
பெண் : பூவுக்குள் இருக்கின்ற
வாசம் காற்றுக்கு கடிதங்கள்
வீசும்

ஆண் : அடி மௌனத்தின்
மொழிகளே காதலின் முகவரி
மனம் இன்று அறிகின்றதே

ஆண் : கண் ரெண்டும் நீ
வரத்தானே காத்து
கிடந்தது உன் விழி பாதை
பாா்த்து கிடந்தது
ஆண் & பெண் : என் அன்பே
வா முன்பே

பெண் : எதுவரை என்னை
கூட்டி போவாய் அதுவரை
உடன் சேர்ந்து வருவேன்
உலகத்தை மறந்தோடி
போவோம் கனவில் மிதந்தோடி
போவோம்

ஆண் : அடி மறுபடி
மறுபடி உன்னிடம்
தோற்றிட மனதிற்கு
பிடிக்கிறதே

ஆண் : கண் ரெண்டும் நீ
வரத்தானே காத்து
கிடந்தது உன் விழி பாதை
பாா்த்து கிடந்தது
ஆண் & பெண் : என் அன்பே
வா முன்பே

பெண் : காத்தாடி போலவே
என் நெஞ்சமே உன் கைகளில்
அது தஞ்சமே
ஆண் & பெண் : இந்த நாள் அடி
இந்த நாள் என் இதயத்தில்
கடந்துவரும்

ஆண் : என் அன்பே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here