Singer : Saranya Sreenivas

Music Director : Ratheesh Vega

Lyricist : Mohan Rajan

Humming : ………….

Female : Kana kana vizhiyoram
Kadhai tharum manathoram
Oar paadhaiyai thedi thedi
Kalaigiren megam pol

Female : Saalaiyin elliyaai
Maraiyum en valiye
Naalai en kaigalil
Malarum en vaazhkaiye

Female : Nadapathu nadakattum pogiren
Achangal enaku illaiye

Female : Kana kana vizhiyoram
Kadhai tharum manathoram

Humming : …………….

Female : Nenjil valigal kodi
Irunthum vaazhvai thedi
Vidhi adhu kaatuthu paadhai
Ini enna aagumo
Vaanavil vaazhkaiyil
Nirantharam ethamma
Aayiram maatrangal
Nadanthidum paaramma

Female : Kana kana vizhiyoram
Kadhai tharum manathoram

Female : Kannil valiyum neero
Idhayam varudi pesum
Thunivudan irunthida koorume
Elum varai ver vidu
Kaal thadam enpathe
Paadhaiyai neelume
Nam vali enbathu
Valimaiyaai maarume

Female : Kana kana vizhiyoram
Kadhai tharum manathoram
Oar paadhaiyai thedi thedi
Kalaigiren megam pol

பாடகி : சரண்யா ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ரத்தீஸ் வேகா

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

ஹம்மிங் : ………………

பெண் : கனா கனா விழியோரம்
கதை தரும் மனதோரம்
ஓர் பாதையை தேடி தேடி
கலைகிறேன் மேகம் போல்

பெண் : சாலையின் எல்லையாய்
மறையும் என் வழியே
நாளை என் கைகளில்
மலரும் என் வாழ்க்கையே

பெண் : நடப்பது நடக்கட்டும் போகிறேன்
அச்சங்கள் எனக்கு இல்லையே

பெண் : கனா கனா விழியோரம்
கதை தரும் மனதோரம்

ஹம்மிங் : ……………………….

பெண் : நெஞ்சில் வழிகள் கோடி
இருந்தும் வாழ்வை தேடி
விதி அது காட்டுது பாதையை
இனி என்ன ஆகுமோ
வானவில் வாழ்க்கையில்
நிரந்தரம் ஏதம்மா
ஆயிரம் மாற்றங்கள்
நடந்திடும் பாரம்மா

பெண் : கனா கனா விழியோரம்
கதை தரும் மனதோரம்

பெண் : கண்ணில் வழியும் நீரோ
இதயம் வருடி பேசும்
துணிவுடன் இருந்திட கூறுமே
எழும் வரை வேர் விடு
கால் தடம் என்பதே
பாதையாய் நீளுமே
நம் வலி என்பதே
வலிமையை மாறுமே

பெண் : கனா கனா விழியோரம்
கதை தரும் மனதோரம்
ஓர் பாதையை தேடி தேடி
கலைகிறேன் மேகம் போல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here