Singer : S. P. Balasubrahmanyam

Music by : Aravind Siddhartha

Male : Hae… kannaa kaanum neram
Kannil yaekkam theerumaa
Hae… kaaman vitta baanam
Nenjil kaayam aarumaa
Oru iravilum aaralaam
Sila dhinangalum koodalaam
Pala thalaimurai thodargindra saabam
Nee maruthaal maarumaa

Male : Hae… kannaa kaanum neram
Kannil yaekkam theerumaa

Male : Thalli thalli ponadhu podhum
Alli kolla yaengudhu naalum
Solli cholli thandhadhu mogam
Palli kolla idhu neram
Chinna idaiyinilae kudi irukkattumaa
Sindhum idhazhinilae naan kulikkattumaa
Chinna idaiyinilae kudi irukkattumaa
Sindhum idhazhinilae naan kulikkattumaa
Unai thotta sugam ini thodarattumae
Adhu thodarvadhanaal manam kulirattumae

Male : Hae… kannaa kaanum neram
Kannil yaekkam theerumaa
Hae… kaaman vitta baanam
Nenjil kaayam aarumaa

Male : Oorai cholli varuvadhu paadhai
Uravai cholli varuvadhu vaazhkkai
Yaarai cholli varuvaal manaivi
Thunai paerai chollvaal perundhunaivi
Un thunaiyaalae vaazhvu valam peranum
Ennai purindhu kondu neeyum sugam peranum
Un thunaiyaalae vaazhvu valam peranum
Ennai purindhu kondu neeyum sugam peranum
Unai thotta sugam ini thodarattumae
Adhu thodarvadhanaal manam kulirattumae

Male : Hae…ae.. kannaa kaanum neram
Kannil yaekkam theerumaa
Hae… kaaman vitta baanam
Nenjil kaayam aarumaa
Oru iravilum aaralaam
Sila dhinangalum koodalaam
Pala thalaimurai thodargindra saabam
Nee maruthaal maarumaa

Male : Hae… kannaa kaanum neram
Kannil yaekkam theerumaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : அரவிந்த் சித்தார்த்தா

ஆண் : ஹே… கனா காணும் நேரம்
கண்ணில் ஏக்கம் தீருமா
ஹே… காமன் விட்ட பாணம்
நெஞ்சில் காயம் ஆறுமா
ஒரு இரவிலும் ஆறலாம்
சில தினங்களும் கூடலாம்
பல தலைமுறை தொடர்கின்ற சாபம்
நீ மறுத்தால் மாறுமா

ஆண் : ஹே… கனா காணும் நேரம்
கண்ணில் ஏக்கம் தீருமா

ஆண் : தள்ளித் தள்ளி போனது போதும்
அள்ளிக் கொள்ள ஏங்குது நாளும்
சொல்லிச் சொல்லி தந்தது மோகம்
பள்ளி கொள்ள இது நேரம்
சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா
சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா
சின்ன இடையினிலே குடி இருக்கட்டுமா
சிந்தும் இதழினிலே நான் குளிக்கட்டுமா
உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே
அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே

ஆண் : ஹே… கனா காணும் நேரம்
கண்ணில் ஏக்கம் தீருமா
ஹே… காமன் விட்ட பாணம்
நெஞ்சில் காயம் ஆறுமா

ஆண் : ஊரைச் சொல்லி வருவது பாதை
உறவைச் சொல்லி வருவது வாழ்க்கை
யாரைச் சொல்லி வருவாள் மனைவி
துணை பேரைச் சொல்வாள் பெருந்துணைவி
உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்
என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்
உன் துணையாலே வாழ்வு வளம் பெறணும்
என்னை புரிந்து கொண்டு நீயும் சுகம் பெறணும்
உனை தொட்ட சுகம் இனி தொடரட்டுமே
அது தொடர்வதனால் மனம் குளிரட்டுமே

ஆண் : ஹே… கனா காணும் நேரம்
கண்ணில் ஏக்கம் தீருமா
ஹே… காமன் விட்ட பாணம்
நெஞ்சில் காயம் ஆறுமா
ஒரு இரவிலும் ஆறலாம்
சில தினங்களும் கூடலாம்
பல தலைமுறை தொடர்கின்ற சாபம்
நீ மறுத்தால் மாறுமா

ஆண் : ஹே… கனா காணும் நேரம்
கண்ணில் ஏக்கம் தீருமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here