Singer : Madhu Balakrishnan

Music by : Vidyasagar

Male : Kanaa kandenadi thozhi
{Kanaa kandenadi kanaa kandenadi
Kanaa kandenadi} (2)

Male : Un vizhi mudhal mozhi varai
Muzhuvadhum kavidhaigal
Agamedhu puramedhu purindhadhu pola
Kanaa kandenadi

Male : Un mudi mudhal adi varai
Muzhuvadhum inimaigal
Suvaiyedhu sughamedhu arindhadhu pola
Kanaa kandenadi thozhi
Kanaa kandenadi

Chorus : ……………………..
Whistling : ……………………

Male : Yedhayoo en vaai
Solla thodanga
Adhayae un vaai solli adanga
Udhadugal naangum otti kolla
Naan kanden

Male : Nilam pol un manam
Vizhundhu kidakka
Nizhal pol en manam
Sarindhu padukka
Idhayam irandum katti kolla
Naan kanden

Male : Oru kannil amudham kanden
Maru kannil amilam kanden
Yengengoo thedi thedi
Unnil ennai naan kanden

Male : Kanaa kandenadi kanaa kandenadi
Kanaa kandenadi

Male : Un vizhi mudhal mozhi varai
Muzhuvadhum kavidhaigal
Agamedhu puramedhu purindhadhu pola
Kanaa kandenadi

Male : Un mudi mudhal adi varai
Muzhuvadhum inimaigal
Suvaiyedhu sughamedhu arindhadhu pola

Male : Idai mel en viral
Kavidhai kirukka
Padai pol un viral
Padhari thadukka
Koochcham unnai netti thalla
Naan kanden

Male : Kodiyinil kaaikira
Chudidhaar yeduththu
Madikkira saakkil
Vaasanai yeduththu
Moochchil unnai sotta sotta
Naan kanden

Male : Niram illaa ulagam kanden
Niramellaam unnil kanden
Yengengoo thedi thedi
Ennil unnai naan kanden

Male : Kanaa kandenadi thozhi
Kanaa kandenadi kanaa kandenadi
Kanaa kandenadi

Male : Un vizhi mudhal mozhi varai
Muzhuvadhum kavidhaigal
Agamedhu puramedhu purindhadhu pola
Kanaa kandenadi

Male : Un mudi mudhal adi varai
Muzhuvadhum inimaigal
Suvaiyedhu sughamedhu arindhadhu polae
Kanaa kandenadi thozhi
Kanaa kandenadi

Male : Kanaa kandenadi kanaa kandenadi
Kanaa kandenadi…..

 

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : கனா கண்டேனடி
தோழி
{ கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி } (2)

ஆண் : உன் விழி முதல்
மொழி வரை முழுவதும்
கவிதைகள் அகமெது
புறமெது புரிந்தது போல
கனா கண்டேனடி

ஆண் : உன் முடி முதல்
அடி வரை முழுவதும்
இனிமைகள் சுவையெது
சுகமெது அறிந்தது போல
கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி

குழு : ……………………..
விஷ்லிங் : …………………….

ஆண் : எதையோ என்
வாய் சொல்ல தொடங்க
அதையே உன் வாய் சொல்லி
அடங்க உதடுகள் நான்கும்
ஒட்டி கொள்ள நான் கண்டேன்

ஆண் : நிலம் போல் உன்
மனம் விழுந்து கிடக்க
நிழல் போல் என் மனம்
சரிந்து படுக்க இதயம்
இரண்டும் கட்டி கொள்ள
நான் கண்டேன்

ஆண் : ஒரு கண்ணில்
அமுதம் கண்டேன் மறு
கண்ணில் அமிலம் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்

ஆண் : கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

ஆண் : உன் விழி முதல்
மொழி வரை முழுவதும்
கவிதைகள் அகமெது
புறமெது புரிந்தது போல
கனா கண்டேனடி

ஆண் : உன் முடி முதல்
அடி வரை முழுவதும்
இனிமைகள் சுவையெது
சுகமெது அறிந்தது போல

ஆண் : இடை மேல் என்
விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல்
பதறி தடுக்க கூச்சம்
உன்னை நீட்டி தள்ள
நான் கண்டேன்

ஆண் : கொடியினில் காய்கிற
சுடிதார் எடுத்து மடிக்கிற சாக்கில்
வாசனை எடுத்து மூச்சில் உன்னை
சொட்ட சொட்ட நான் கண்டேன்

ஆண் : நிறமில்லா உலகம்
கண்டேன் நிறமெல்லாம்
உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி
என்னில் உன்னை
நான் கண்டேன்

ஆண் : கனா கண்டேனடி
தோழி கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி

ஆண் : உன் விழி முதல்
மொழி வரை முழுவதும்
கவிதைகள் அகமெது
புறமெது புரிந்தது போல
கனா கண்டேனடி

ஆண் : உன் முடி முதல்
அடி வரை முழுவதும்
இனிமைகள் சுவையெது
சுகமெது அறிந்தது போல
கனா கண்டேனடி தோழி
கனா கண்டேனடி

ஆண் : கனா கண்டேனடி
கனா கண்டேனடி கனா
கண்டேனடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here