Singer : AnanyaBhat

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Yugabharathi

Female : {Le le le le le
Le le le le le le} ( 2)

Female : Kannala pakkadha
Rendu kannala pakkadha
Pakkaama nee ponaa
En nenjam thaan thaangadhae

Female : Summa nee thottaalum
Karpooram pola sullunnu
Soodera povenae melae

Female : Un pechu kekkaama
Odathae naalae
Un maeni vandhaalae
Thallaadum kaalae
Panneerum unnaale
Aanenae pasum paalae

Female : Kannala pakkadha
Rendu kannala pakkadha
Pakkaama nee ponaa
En nenjam thaan thaangadhae

Female : Avanaathaan
Yarunnu kekka vechaanae
Avan kooda vaazhanumnu
Yenga vechaanae

Female : Azhaga nee sirichaalae
Ayira meen ellaam
Karai yeri unai paarthu
Kadhaiyum pesadhoo

Female : Pozhuthellaam unai enni
Poraiyeri kidakenae
Ponvaanam sivapera
Urangaama thavichenae

Female : Kaathellaam un vaasam
Esapatta ketkudhae
Karuvelam maram kooda
Unna paatha sirikuthae

Female : Panneerum unnalae
Aanaenae pasum paalae

Female : Kannala pakkadha
Rendu kannala pakkadha
Pakkaama nee ponaa
En nenjam thaan thaangadhae

Female : Kaadhoram un pecha
Naalum kettalae
Koosama en dhegam
Konji pesadhoo

Female : Manasoram vidhai pottu
Kirangum un paarvai
Vayal kaadu mayil polae
Aadi sellaadhoo

Female : Veyila nee adichaalum
Mazhaiyaa naan varuvenae
Un kooda nadai pottu
Un ulagatha rasippenae

Female : Kanavellam unnaala
Kadhai solli pesadhae
Naan enna aanaennu
Theriyama pochudhae

Female : Panneerum unnalae
Aanaenae pasum paalae

Female : Kannala pakkadha
Rendu kannala pakkadha
Pakkaama nee ponaa
En nenjam thaan thaangadhae

Female : Summa nee thottaalum
Karpooram pola sullunnu
Soodera povenae melae

Female : Un pechu kekkaama
Odathae naalae
Un maeni vandhaalae
Thallaadum kaalae
Panneerum unnaale
Aanenae pasum paalae

Female : Kannala pakkadha
Rendu kannala pakkadha
Pakkaama nee ponaa
En nenjam thaan thaangadhae

பாடகி : அனன்யா பட்

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

பெண் : {லே லே லே லே லே
லே லே லே லே லே} ( 2)

பெண் : கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே

பெண் : சும்மா நீ தெட்டாலும்
கற்பூரம் போல சுள்ளுன்னு
சூடேற போவேனே மேலே

பெண் : உன் பேச்சு கேக்காம
ஓடாதே நாளே
உன் மேனி வந்தாலே
தள்ளாடும் காலே
பன்னீரும் உன்னாலே
ஆனேனே பசும்பாலே

பெண் : கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே

பெண் : அவனத்தான்
யாருன்ன கேக்க வச்சானே
அவன்கூட வாழணும்னு
ஏங்க வச்சானே

பெண் : அழகா நீ சிரிச்சாலே
அயிர மீனெல்லாம்
கரையேறி உனை பார்த்து
கதையும் பேசாதோ

பெண் : பொழுதெல்லாம் உனை எண்ணி
பொறையேறி கிடக்கேனே
பொன்வானம் சிவப்பேற
உரங்காம தவிச்சேனே

பெண் : காத்தெல்லாம் உன் வாசம்
எசப்பாட்டா கேக்குதே
கருவேலம் மரம் கூட
உன்ன பாத்தா சிக்குதே

பெண் : பன்னீரும் உன்னோலே ஆனேனே
பசும்பாலே

பெண் : கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே

பெண் : காதோரம் உன் பேச்ச
நாளும் கேட்டாலே
கூசாம என் தேகம்
கொஞ்சு பேசாதோ

பெண் : மனசோரம் விதை போட்டு
கிரங்கும் உன் பார்வை
வயல்காடு மயில் போல
ஆடி சொல்லாதோ

பெண் : வெயிலா நீ அடிச்சாலும்
மழையா நான் வருவேனே
உன் கூட நடைபோட்டு
உன் உலகத்த ரசிப்பேனே

பெண் : கனவெல்லாம் உன்னால
கதை சொல்லி பேசுதே
நான் என்ன ஆனேன்னு
தெரியாம போச்சுதே

பெண் : பன்னீரும் உன்னாலே
ஆனேனே பசும்பாலே

பெண் : கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே

பெண் : சும்மா நீ தெட்டாலும்
கற்பூரம் போல சுள்ளுன்னு
சூடேற போவேனே மேலே

பெண் : உன் பேச்சு கேக்காம
ஓடாதே நாளே
உன் மேனி வந்தாலே
தள்ளாடும் காலே
பன்னீரும் உன்னாலே
ஆனேனே பசும்பாலே

பெண் : கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here