Singers : Seerkazhi S. Govindarajan and P. Leela

Music by : G. Ramanathan

Male : {Kaanaang kuruvi

Female : Kaattu puraa

Male : Vaanampaadi

Female : Vakkadhaaraa

Both : Kaanaang kuruvi kaattu puraa
Vaanampaadi vakkadhaaraa
Kaadae kavudhaari mainaa
Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa
Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa} (2)

Male : Aattathodu paadum paravai
Vandhirukkudhunga
Idho vandhirukkudhunga

Male : Aattathodu paadum paravai
Vandhirukkudhunga
Idho vandhirukkudhunga

Female : Nottam paarthu pudichudhunnaa
Vilaiyai kaelunga
Nottam paarthu pudichudhunnaa
Vilaiyai kaelunga

Both : Kaanaang kuruvi kaattu puraa
Vaanampaadi vakkadhaaraa
Kaadae kavudhaari mainaa
Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa
Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa

Male : Oorodu ulagam kettu pochu

Female : Aamaa yosichaa vaangudhu moochu
Aamaa yosichaa vaangudhu moochu

Both : Oorodu ulagam kettu pochu

Male : Avaravar naattil aayiram thollai
Gavanikka naeram illai
Avaravar naattil aayiram thollai
Gavanikka naeram illai

Female : Aduthavan ellai kottilae sallai
Koduppadhu sariyae illai
Aduthavan ellai kottilae sallai
Koduppadhu sariyae illai

Male : Evarkkum avaravar idanthaan madhippu
Idam maarinaal avamadhippu

Male : Oorodu ulagam kettu pochu

Female : Aamaa

Both : Yosichaa vaangudhu moochu

Female : Aamaa

Both : Yosichaa vaangudhu moochu

Female : Aamaa

Both : Yosichaa vaanghudhu moochu
Oorodu ulagam kettu pochu

Male : Udaiyavar thamakku nelathilae velanjadhai
Uzhubavar olikkappadaadhu
Udaiyavar thamakku nelathilae velanjadhai
Uzhubavar olikkappadaadhu

Female : Uzhubavar thammai udaiyavar meratti
Velachalai parikka koodaadhu
Uzhubavar thammai udaiyavar meratti
Velachalai parikka koodaadhu

Male : Kadamaiyil yaarum thavarappadaadhu
Vedachaa ini nadakkaadhu

Both : Oorodu ulagam thelinjaachu aamaa
Thoongina kaalam pochu aamaa
Thoongina kaalam pochu

Both : Oorodu ulagam thelinjaachu

பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : {கானாங் குருவி

பெண் : காட்டுப் புறா

ஆண் : வானம்பாடி

பெண் : வக்காதாரா

இருவர் : கானாங் குருவி காட்டுப் புறா
வானம்பாடி வக்காதாரா
காடெ கவுதாரி மைனா
இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா
இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா} (2)

ஆண் : ஆட்டத்தோடு பாடும் பறவை
வந்திருக்குதுங்க
இதோ வந்திருக்குதுங்க

ஆண் : ஆட்டத்தோடு பாடும் பறவை
வந்திருக்குதுங்க
இதோ வந்திருக்குதுங்க

பெண் : நோட்டம் பார்த்துப் புடிச்சுதுன்னா
விலையைக் கேளுங்க
நோட்டம் பார்த்துப் புடிச்சுதுன்னா
விலையைக் கேளுங்க

இருவர் : கானாங் குருவி காட்டுப் புறா
வானம்பாடி வக்காதாரா
காடெ கவுதாரி மைனா
இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா
இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா

ஆண் : ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு

பெண் : ஆமா யோசிச்சா வாங்குது மூச்சு
ஆமா யோசிச்சா வாங்குது மூச்சு

இருவர் : ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு

ஆண் : அவரவர் நாட்டில் ஆயிரம் தொல்லை
கவனிக்க நேரம் இல்லை
அவரவர் நாட்டில் ஆயிரம் தொல்லை
கவனிக்க நேரம் இல்லை

பெண் : அடுத்தவன் எல்லைக் கோட்டிலே சள்ளை
கொடுப்பது சரியே இல்லை
அடுத்தவன் எல்லைக் கோட்டிலே சள்ளை
கொடுப்பது சரியே இல்லை

ஆண் : எவர்க்கும் அவரவர் இடந்தான் மதிப்பு
இடம் மாறினால் அவமதிப்பு

ஆண் : ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு

பெண் : ஆமா

இருவர் : யோசிச்சா வாங்குது மூச்சு

பெண் : ஆமா

இருவர் : யோசிச்சா வாங்குது மூச்சு
ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு

ஆண் : உடையவர் தமக்கு நெலத்திலே வெளைஞ்சத
உழுபவர் ஒளிக்கப்படாது
உடையவர் தமக்கு நெலத்திலே வெளைஞ்சத
உழுபவர் ஒளிக்கப்படாது

பெண் : உழுபவர் தம்மை உடையவர் மெரட்டி
வெளைச்சலைப் பறிக்கக் கூடாது
உழுபவர் தம்மை உடையவர் மெரட்டி
வெளைச்சலைப் பறிக்கக் கூடாது

ஆண் : கடமையில் யாரும் தவறப்படாது
வெடச்சா இனி நடக்காது

இருவர் : ஊரோடு உலகம் தெளிஞ்சாச்சு ஆமா
தூங்கின காலம் போச்சு ஆமா
தூங்கின காலம் போச்சு

இருவர் : ஊரோடு உலகம் தெளிஞ்சாச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here