Singers : V. V. Prasanna and  Manjari

Music by : Bharathwaj

Whistling : ………………………….

Male : Kanavaa ninaivaa
En kangal thedum deva
Uravaa uyiraa
En manadhil pootha poovaa

Male : Unai veraaga purinjiduvena
Enai theeyaga sudubaval neeya
Mazhaiyaai mandhil
Vizhunthaval neeyae thaana

Male : Kanavaa ninaivaa
En kangal thedum deva
Uravaa uyiraa
En manadhil pootha poovaa

Male : Unai veraaga purinjiduvena
Enai theeyaga sudubaval neeya
Mazhaiyaai mandhil
Vizhunthaval neeyae thaana

Female : Haa…aa..haa….aaa…
Aaa….aaa….aaa…aa…
Aaa….aaa….aaa…aa…
Haa…aa..haa…aaa….
Haaaa….aa…aaa…aaa….aa….
Haa.a…aaa…..aaa…..aa….

Female : Enai thaangum pui thaaiyae
Uyiraana mei neeyae
Idhayathil indru ketkkum
Isai neeyada

Female : Kadalora alai neeyae
Enai theenda varuvaaiyae
Nizhalaaga naanum anbae
Nijam neeyada

Female : Malaril manamaai
Ondru sernthavan neeyada

Female : Kanavaa ninaivaa
En kangal thedum deva
Uravaa uyiraa
En manadhil pootha poovaa

Male : Unai veraaga purinjiduvena
Enai theeyaga sudubaval neeya

Female : Mazhaiyaai mandhil
Vizhunthavan neeyae thaana

Both : Kanavaa ninaivaa
En kangal thedum deva
Uravaa uyiraa
En manadhil pootha poovaa

பாடகர்கள் : வி. வி. பிரசன்னா மற்றும் மஞ்சரி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

விசில் : ………………….

ஆண் : கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

ஆண் : உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா

ஆண் : கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

ஆண் : உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா
மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா

பெண் : ஹா….ஆ…ஹா…ஆஅ…
ஆஅ….ஆஅ….ஆஅ..ஆ
ஆஅ….ஆஅ….ஆஅ..ஆ
ஹா….ஆ…ஹா…ஆஅ…
ஹா….ஆ…ஆ….ஆஅ….ஆஅ….
ஹா….ஆ…ஹா…ஆஅ…

பெண் : எனை தாங்கும் பூ தாயே
உயிரான மெய் நீயே
இதயத்தில் இன்று கேட்க்கும்
இசை நீயாட

பெண் : கடலோர அலை நீயே
எனை தீண்ட வருவாயே
நிழலாக நானும் அன்பே
நிஜம் நீயாட

பெண் : மலரில் மனமாய்
ஒன்று சேர்த்தவன் நீயடா

ஆண் : கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

ஆண் : உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா

பெண் : மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா

இருவர் : கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here