Singer : Vignesh Vick

Music by : Sajid Khan

Lyrics by : Vignesh Vick

Male : Kanavaga vandhaval neeye
Ninaivaagi ponaval neeye
Uyiraaga ninaichava naane
Kanavu kalanjadhe

Male : Manasaala manasa mattum
Vittu pona idhyam rendu
Serthu vaika vaadi konjam
Manasu ketkuthae

Chorus : En azhage vaa
En uyirae vaa
Un ninaivalae naan irukindren
Un ninaivalae naan irupadhainalae
En manam yavum inaikirathae…

Male : Paarvayala thooki pona
Enna yaendi marandha maana
Thooki pona paarvaikuthaan
Kaathu kedakuren

Male : Kaathu kedandha manasa neeyum
Erichi ponadhaala naanum
Vaadi pona kannu rendum
Tholainji ponathae

Chorus : En amudhae vaa
En nizhalae vaa
Un nizhalaalae naan nadakindraen
Naan nadapadhinaal en vazhi payanam
Un nizhalaalae en dhisai maarum

Male : Kadhal konda kanavum neeyae
Veruthupona uyirum neeye
Unnaalae vaazhugindraen
Endrendrum naan

Male : Kavidhai thondrum uravukaaga
Nenjam yengum vaarthaikaaga
Vaazhkai muzhudhum anbirkkaaga
Endrendrum naan

Chorus : En azhage vaa
En uyirae vaa
Un ninaivalae naan irukindren
Un ninaivalae naan irupadhainalae
En manam yavum inaikirathae…

Male : Uyir melae endhan nenjam
Kaadhal seiya kenjum kenjum
Kenja udalum minjum minjum
Vaa en anbae vaa

Male : Un parvai ennai mattum
Kaneerai chotta vaikum
Unakaaga nanum irukaen
Vaa en uyirae vaa

Chorus : En amudhae vaa
En nizhalae vaa
Un nizhalaalae naan nadakindraen
Naan nadapadhinaal en vazhi payanam
Un nizhalaalae en dhisai maarum

Male : Kanavaga vandhaval neeye
Ninaivaagi ponaval neeye
Uyiraaga ninaichava naane
Kanavu kalanjadhe

Male : Manasaala manasa mattum
Vittu pona idhyam rendum
Serthu vaika vaadi konjam
Manasu ketkuthae

பாடகர் : விக்னேஷ் விக்

இசையமைப்பாளர் : சஜித் கான்

பாடலாசிரியர் : விக்னேஷ் விக்

ஆண் : கனவாக வந்தவள் நீயே
நினைவாகி போனவள் நீயே
உயிராக நினைச்சவ நானே
கனவு கலைஞ்சதே

ஆண் : மனசால மனச மட்டும்
விட்டு போன இதயம் ரெண்டும்
சேர்த்து வைக்க வாடி கொஞ்சம்
மனசு கேட்குதே

குழு : என் அழகே வா
என் உயிரே வா
உன் நினைவாலே நான் இருக்கின்றேன்
உன் நினைவாலே நான் இருப்பதினாலே
என் மனம் யாவும் இனிக்கிறதே

ஆண் : பார்வையால தூக்கி போன
என்ன ஏண்டி மறந்த மான
தூக்கி போன பார்வைக்குத்தான்
காத்து கெடக்குறேன்

ஆண் : காத்து கெடந்த மனச நீயும்
எரிச்சி போனதால நானும்
வாடி போன கண்ணு ரெண்டும்
தொலைஞ்சி போனதே

குழு : என் அமுதே வா
என் நிழலே வா
உன் நிழலாலே நான் நடக்கின்றேன்
நான் நடப்பதினால் என் வழி பயணம்
உன் நிழலாலே என் திசை மாறும்

ஆண் : காதல் கொண்ட கனவும் நீயே
வெறுத்துப்போன உயிரும் நீயே
உன்னாலே வாழ்கின்றேன்
என்றென்றும் நான்

ஆண் : கவிதை தோன்றும் உறவுக்காக
நெஞ்சம் ஏங்கும் வார்த்தைக்காக
வாழ்க்கை முழுதும் அன்பிற்காக
என்றென்றும் நான்

குழு : என் அழகே வா
என் உயிரே வா
உன் நினைவாலே நான் இருக்கின்றேன்
உன் நினைவாலே நான் இருப்பதினாலே
என் மனம் யாவும் இனிக்கிறதே

ஆண் : உயிர் மேலே எந்தன் நெஞ்சம்
காதல் செய்ய கெஞ்சும் கெஞ்சும்
கெஞ்ச உடலும் மிஞ்சும் மிஞ்சும்
வா என் அன்பே வா

ஆண் : உன் பார்வை என்னை மட்டும்
கண்ணீரை சொட்ட வைக்கும்
உனக்காக நானும் இருக்கேன்
வா என் உயிரே வா

குழு : என் அமுதே வா
என் நிழலே வா
உன் நிழலாலே நான் நடக்கின்றேன்
நான் நடப்பதினால் என் வழி பயணம்
உன் நிழலாலே என் திசை மாறும்

ஆண் : கனவாக வந்தவள் நீயே
நினைவாகி போனவள் நீயே
உயிராக நினைச்சவ நானே
கனவு கலைஞ்சதே

ஆண் : மனசால மனச மட்டும்
விட்டு போன இதயம் ரெண்டும்
சேர்த்து வைக்க வாடி கொஞ்சம்
மனசு கேட்குதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here