Singer : T. M. Soundaraja

Music by : T. R. Pappa

Male : Kanavil nindra thirumugam
Kanni ival pudhu mugam
Kanavil nindra thirumugam
Kanni ival pudhu mugam
Kangalukkum nenjinukkum
Arimugammmm….

Male : Azhagukku oruthi endraal
Aval ivaldhaano
Aasaiyin ootru endraal
Aval ivaldhaano

Male : Enakkena thondri vandha
Ival avaldhaano
Iru porul thaangi vandha
Thamizh malar theno

Male : Kanavil nindra thirumugam
Kanni ival pudhu mugam
Kangalukkum nenjinukkum
Arimugammmm….

Male : Kadithangalil ival
Kai vannam kandaen
Karu vizhiyil edutha
Mai vannam kandaen…..
Ezhuthukkum seyalukkum
Sambandham illai
Ennathaan naanam idhu
Seigindra thollai

Male : Kanavil nindra thirumugam
Kanni ival pudhu mugam
Kangalukkum nenjinukkum
Arimugammmm….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : கனவில் நின்ற திருமுகம்…..
கன்னி இவள் புது முகம்…
கனவில் நின்ற திருமுகம்……
கன்னி இவள் புது முகம்…
கண்களுக்கும் நெஞ்சினுக்கும்
அறிமுகம்ம்ம்……

ஆண் : அழகுக்கு ஒருத்தி என்றால்
அவள் இவள்தானோ…
ஆசையின் ஊற்று என்றால்
அவள் இவள்தானோ…

ஆண் : எனக்கென தோன்றி வந்த
இவள் அவள்தானோ…
இரு பொருள் தாங்கி வந்த
தமிழ் மலர் தேனோ……

ஆண் : கனவில் நின்ற திருமுகம்……
கன்னி இவள் புது முகம்…
கண்களுக்கும் நெஞ்சினுக்கும்
அறிமுகம்ம்ம்……

ஆண் : கடிதங்களில் இவள்
கை வண்ணம் கண்டேன்…
கரு விழியில் எடுத்த
மை வண்ணம் கண்டேன்…
எழுத்துக்கும் செயலுக்கும்
சம்பந்தம் இல்லை…
என்னதான் நாணமிது
செய்கின்ற தொல்லை……

ஆண் : கனவில் நின்ற திருமுகம்……
கன்னி இவள் புது முகம்…
கண்களுக்கும் நெஞ்சினுக்கும்
அறிமுகம்ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here