Singers : T. R. Mahalingam and S. Varalakshmi

Music by : C. R. Subbaraman

Lyrics by : Thanjai N. Ramaiya Dass

Male : Kanavilum unnai maravenae
Naan kanavilum unnai maravenae
Kalangam illa chandranae
Maanae
Kalangam illa chandranae
Maanae
Kanavilum unnai maravenae

Female : Kadhal amudhae en raaja naanae
Kadhal amudhae en raaja naanae
Kani vaai idhazh maevum premmai thaanae
Male : Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Female : Igamadhil aanandhamae
Igamadhil aanandhamae
Naamae kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae

Dialogue :
Male : Durga vasantha malar nee vandu naan
Female : Enna vandendraal adhu
Pala pushpangalai naadumae raaja
Male : Ohoo appadi endraal

Male : Vaanil maevum thaara neeyae
Vaaraai vana raani
Female : Vaazhvil inbam thaaraai neeyae
Vaaraai vana raaja

Male : Mogana punnagai seidhidum
Moginiyae vana raani
Female : Ahaa premai
Malar maevum manam pol naamae
Kanavilum inai piriyomae

Female : Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Male : Naadhamum neeyae geedhamum naanae
Namadhu vaazhvu sugam thaanae

Female : Theenjuvai kalaiyae sendhamil silaiyae
Igamadhil aanandhamae naamae
Male : Igamadhil aanandhamae naamae

Both : Kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae
Kalangamilla inbamae naamae
Kanavilum inai piriyomae

பாடகர்கள் : டி. ஆர். மஹாலிங்கம் மற்றும் எஸ். விரலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : கனவிலும் உன்னை மறவேனே
நான் கனவிலும் உன்னை மறவேனே
களங்கமில்லா சந்திரனே
மானே
களங்கமில்லா சந்திரனே
மானே
கனவிலும் உன்னை மறவேனே

பெண் : காதல் அமுதே என் ராஜா நானே
காதல் அமுதே என் ராஜா நானே
கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே

ஆண் : கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்

பெண் : இகமதில் ஆனந்தமே
இகமதில் ஆனந்தமே
நாமே கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே…….

வசனம் :
ஆண் : துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்
பெண் : என்ன வண்டென்றால் அது
பல புஷ்பங்களை நாடுமே ராஜா…
ஆண் : ஓஹோ….அப்படியென்றால்…..

ஆண் : வானில் மேவும் தாரா நீயே
வாராய் வன ராணி
பெண் : வாழ்வில் இன்பம் தாராய் நீயே
வாராய் வன ராஜா

ஆண் : மோகனப் புன்னகை செய்திடும்
மோகினியே வன ராணி
பெண் : ஆஹா……..ப்ரேமை……..
மலர் மேவும் மணம் போல் நாமே…
கனவிலும் இணை பிரியோமே….

பெண் : மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே

ஆண் : நாதமும் நீயே கீதமும் நானே…
நமது வாழ்வு சுகம்தானே…..

பெண் : தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே
இகமதில் ஆனந்தமே நாமே……
ஆண் : இகமதில் ஆனந்தமே நாமே……

இருவர் : கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே…….
களங்கமில்லா இன்பமே நாமே…..
கனவிலும் இணை பிரியோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here