Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Female : Hoo ooo oo oo ooo oo…

Male : Hoo ooo oo oo ooo oo…

Female : Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae
Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae

Male : Theenganiyae unnaasai polae naam
Inaindhaaduvom innaalae
Theenganiyae unnaasai polae naam
Inaindhaaduvom innaalae

Both : Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae

Male : Malarndhaadum inba cholai…
Hoo oo ooo ooo ooo
Malarndhaadum inba cholai…
Manam magizhum ponnaana vaelai

Female : Aa…aa…aa…aaa…aa..
Alai modhum ullam nilai kaana
Undhan thunai vaenum inba raajaa
Alai modhum ullam nilai kaana
Undhan thunai vaenum inba raajaa

Both : Kanavin maayaa logathilae
Naam kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae

Male : Azhaghaai nindraadum maanae…
Ae..ae…oo… oo…
Azhaghaai nindraadum maanae
Un mozhiyae sangeetham thaanae

Female : Anbin uruvae mogana nilavil
Amara kaaviyam paadi aaduvmae…
Ae… ae…

Male : Hoo ooo ooo ooo ooo ooo

Amudhae endhan vaazhvu thanilae
Azhiyaadha oil veesum oviyam neeyae
Amudhae endhan vaazhvu thanilae
Azhiyaadha oil veesum oviyam neeyae

Female : Aa…aaa…aaa…
Kaadhal illaadhu vaazhvae nillaadhu
Kannaa en aavi neeyae

Both : Kanavin maayaa logathilae naam
Kalandhae ullaasam kaanbomae naam
Kalandhae ullaasam kaanbomae

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ

ஆண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ

பெண் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே

ஆண் : தீங்கனியே உன்னாசை போலே
நாம் இணைதாடுவோம் இந்நாளே
தீங்கனியே உன்னாசை போலே
நாம் இணைதாடுவோம் இந்நாளே

இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே

ஆண் : மலர்ந்தாடும் இன்பச் சோலை…
ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
மலர்ந்தாடும் இன்பச் சோலை
மனம் மகிழும் பொன்னான வேளை

பெண் : ஆ…..ஆ……ஆ……ஆ…..
அலை மோதும் உள்ளம் நிலை காண
உந்தன் துணை வேணும் இன்ப ராஜா
அலை மோதும் உள்ளம் நிலை காண
உந்தன் துணை வேணும் இன்ப ராஜா

இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே

ஆண் : அழகாய் நின்றாடும் மானே…
ஏ…..ஏ…..ஒ…..ஓ..
அழகாய் நின்றாடும் மானே
உன் மொழியே சங்கீதம் தானே

பெண் : அன்பின் உருவே மோகன நிலவில்
அமர காவியம் பாடி ஆடுவோமே…..
ஏ……ஏ……

ஆண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஓ ஓஒ
அமுதே எந்தன் வாழ்வு தனிலே
அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே
அமுதே எந்தன் வாழ்வு தனிலே
அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே

பெண் : ஆ…ஆஆ…..ஆஆ…
காதல் இல்லாது வாழ்வே நில்லாது
கண்ணா என் ஆவி நீயே

இருவர் : கனவின் மாயா லோகத்திலே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே
நாம் கலந்தே உல்லாசம் காண்போமே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here