Singers : T. M. Soundararajan and T. S. Bagavathi

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Kanavu kanden naan
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden
Namm kaadhal kannindhu vara
Kanavu kanden
Kaadhal kannindhu vara
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden

Female : Melam muzhangi vara
Kanavu kanden
Angae virundhu manangamizha
Kanavu kanden

Female : Melam muzhangi vara
Kanavu kanden
Angae virundhu manangamizha
Kanavu kanden

Male : Vaazhai marangal veikka
Kanavu kanden…aa….aaa…aaa…aa…
Aaaa…..aaa…..aaa….
Vaazhai marangal veikka
Kanavu kanden
Pengal vaazhthukkal paadi vara
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden

Both : Namm kaadhal kannindhu vara
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden

Female : Palingu manavaraikku
Nadanthu vandhen
Iru paavaiyar thunaiyodu
Thavazhndhu vandhen

Male : Manadhil magizhchi ponga
Naan irunthen
Kaiyil maalaiyum kungumamum
Vaithirunthen
Kanavu kanden naan
Kanavu kanden

Both : Namm kaadhal kannindhu vara
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden

Female : Kaalam malarnthathendru
Kalithirunthen
Maalai kaluthil vilunthavudan
Sirithirundhen

Female : Kaalam malarnthathendru
Kalithirunthen
Maalai kaluthil vilunthavudan
Sirithirundhen

Male : Gnyaalam namakkul endru
Thalai nimirndhen
Gnyaalam namakkul endru
Thalai nimirndhen
Pinbu kanavaaga kann vizhithen
Kanavu kanden naan
Kanavu kanden

Both : Namm kaadhal kannindhu vara
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எஸ். பகவதி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்

பெண் : மேளம் முழங்கி வரக்
கனவு கண்டேன்
அங்கே விருந்து மணங்கமழக்
கனவு கண்டேன்

பெண் : மேளம் முழங்கி வரக்
கனவு கண்டேன்
அங்கே விருந்து மணங்கமழக்
கனவு கண்டேன்

ஆண் : வாழை மரங்கள் வைக்கக்
கனவு கண்டேன்….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…
ஆஆ…..ஆஅ….ஆஅ……
வாழை மரங்கள் வைக்கக்
கனவு கண்டேன்
பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக்
கனவு கண்டேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்

இருவர் : நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்

பெண் : பளிங்கு மணவறைக்கு
நடந்து வந்தேன்
இரு பாவையர் துணையோடு
தவழ்ந்து வந்தேன்

ஆண் : மனதில் மகிழ்ச்சி பொங்க
நான் இருந்தேன்
கையில் மாலையும் குங்குமமும்
வைத்திருந்தேன்

இருவர் : நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்

பெண் : காலம் மலர்ந்ததென்று
களித்திருந்தேன்
மாலை கழுத்தில் விழுந்தவுடன்
சிரித்திருந்தேன்

ஆண் : ஞாலம் நமக்குள் என்று
தலை நிமிர்ந்தேன்
ஞாலம் நமக்குள் என்று
தலை நிமிர்ந்தேன்
பின்பு நடந்தது கனவாகக் கண் விழித்தேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்

இருவர் : நம் காதல் கனிந்து வரக்
கனவு கண்டேன்
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here