Singer : K. S. Chithra

Music by : Sampath Selvam

Female : Yaei kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Aang aang aang aang
Aahaa aahaa aaha aahaa
Kanavu kaninjirukku raasaa
Kaaththu kedakkuthunga rosaa

Female : Aah aah per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa

Female : Yaei kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Lalalalaalaa….laalaalaa yaei….

Female : Aalaana poovukku naanam undu
Maaraappu saelaikkum maanam undu
Achchaaram kekkura aala kandu
Adikkadi yaenguthu poovu sendu

Female : Unga kai mattum konjam neelamunga
Ada nillunga paavam intha rosaa
Lavukka illaa raasaa haa….haei
Yae hae haei yae haei yae haei

Female : Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa

Female : Aiyyaa nee paaththukka aal kettithaan
Kandaangi saelaikkul nool kettithaan….aa…
En maeni paaththathu nee mattumthaan
Naan unna kettathu poo mattumthaan

Female : Edhir paaraama kodi pooththirukku
Idhu yaarukku….pothum intha kooththu
Maalai vanthu maaththu aang….haei…
Yae hae haei yae haei yae haei

Female : Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..
Aaa….aa….per raasi paarkanumaa
Perusugala ketkanumaa
Panjaangam padikkanumaa

Female : Kanavu kanijirukku raasaa…..
Kaaththu kedakkuthunga rosaa…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்

பெண் : ஏய் கனவு கனிஞ்சிருக்கு ராசா….
காத்து கெடக்குதுங்க ரோசா…..
ஆங் ஆங் ஆங் ஆங்…..
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
கனவு கனிஞ்சிருக்கு ராசா
காத்து கெடக்குதுங்க ரோசா

பெண் : ஆஹ் ஆஹ் பேர் ராசி பார்க்கணுமா…
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா

பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா….
காத்து கெடக்குதுங்க ரோசா….
லாலலலாலா…..லாலாலா ஏய்…

பெண் : ஆளான பூவுக்கு நாணம் உண்டு
மாராப்பு சேலைக்கும் மானம் உண்டு
அச்சாரம் கேக்குற ஆளக் கண்டு
அடிக்கடி ஏங்குது பூவு செண்டு

பெண் : உங்க கை மட்டும் கொஞ்சம் நீளமுங்க
அட நில்லுங்க பாவம் இந்த ரோசா
லவுக்க இல்ல ராசா ஹா…..ஹேய்…
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்

பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா….
காத்து கெடக்குதுங்க ரோசா….
பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா

பெண் : அய்யா நீ பாத்துக்க ஆள் கெட்டிதான்
கண்டாங்கி சேலைக்கு நூல் கெட்டிதான்…..ஆ…..
என் மேனி பாத்தது நீ மட்டும்தான்
நான் உன்ன கேட்டது பூ மட்டும்தான்

பெண் : எதிர் பாராம கொடி பூத்திருக்கு
இது யாருக்கு……போதும் இந்த கூத்து
மாலை வந்து மாத்து ஆங்க்….ஹேய்…
ஏ ஹே ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்

பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா…
காத்து கெடக்குதுங்க ரோசா….
ஆஅ….ஆ….பேர் ராசி பார்க்கணுமா
பெருசுகள கேக்கணுமா
பஞ்சாங்கம் படிக்கணுமா

பெண் : கனவு கனிஞ்சிருக்கு ராசா….
காத்து கெடக்குதுங்க ரோசா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here