Singer : V. Prasanna

Music by : Sabesh – Murali

Chorus : ………………

Male : Kanavu sila samayam
Kalayum nilayum undu
Mudivu theriyum varai poruthiru

Male : Adhuvum sila samayam
Jeyikka vazhigal undu
Vidiyum pozhudu varai vizhithiru

Male : Idhu yugikka mudiyaa
Kanidhamae
Oru porukku pogum payanamae

Male : Inbam thedum kaadhal
Yetridatha ulagada
Thumbam neengi pogum
Tholvi kooda azhagada

Male : Oru melliya kavalayin
Madiyilae
Iru nenjamum purappadum
Payanamae

Chorus : Nanan nana naaa….(6)

Male : Thavippu oru puramum
Thudippu maru puramum
Thodangum idhuvum oru yaathirai
Iravu thuyilirukka
Idhayam vizhithirukka
Alayil puralgiradhu aan karai

Male : Indha vaazhvil yedhum neralam
Andha eesan theerpai kooralam
Indru pola naalai illai endrum aagalam
Nalla naalum netru ponadhendru yengalaam

Male : Oru melliya kavalayin madiyilae
Iru nenjamum purappadum payanamae

பாடகர் : வி. பிரசன்னா

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

குழு : ……………………………………..

ஆண் : கனவு சில சமயம்
கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொருத்திரு

ஆண் : அதுவும் சில சமயம்
ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுது வரை விழித்திரு

ஆண் : இது யூகிக்க
முடியாக் கணிதமே
ஒரு போருக்குப்
போகும் பயணமே

ஆண் : இன்பம் தேடும் காதல்
ஏற்றிடாத உலகடா
துன்பம் நீங்கிப் போகும்
தோல்வி கூட அழகடா

ஆண் : ஒரு மெல்லிய
கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும்
புறப்படும் பயணமே

ஆண் : தவிப்பு ஒரு புறமும்
துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க
இதயம் விழித்திருக்க
அலையில் புரல்கிறது ஆண்கரை

ஆண் : இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பை கூறலாம்
இன்று போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்

ஆண் : ஒரு மெல்லிய
கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும்
புறப்படும் பயணமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here