Singer : S. Janaki

Music by : Malaysia Vasudevan

Female : Kanavugalae oorkolam engae
Kavidhaiyai thaedum raagam ingae
Paadidum ullam ondru
Kaana vendum inbam indru

Female : Kanavugalae oorkolam engae
Kavidhaiyai thaedum raagam ingae
Paadidum ullam ondru
Kaana vendum inbam indru

Female : Thendral kaatrilae ival saedhi ponadhu
Saerum paadhaiyil sila naeram aanadhu
Thendral kaatrilae ival saedhi ponadhu
Saerum paadhaiyil sila naeram aanadhu
Thirumbum pozhudhil andha dhaevanin ninaivu
Sakkaiyaagi thaan vaattudhae
Ival mogathai meettudhae

Female : Kanavugalae oorkolam engae
Kavidhaiyai thaedum raagam ingae

Female : Ennam yaavilum oru dhaagam koodudhae
Yaengum podhilae ival dhaegam vaadudhae
Thavikkum vayadhu thaniyaadhadhu ninaivu
Kan moodaamal thaan thoongumo
Kana naeram yugam aagumo

Female : Kanavugalae oorkolam engae
Kavidhaiyai thaedum raagam ingae
Paadidum ullam ondru
Kaana vendum inbam indru

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன்

பெண் : கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று

பெண் : கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று

பெண் : தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
சேரும் பாதையில் சில நேரம் ஆனது
தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
சேரும் பாதையில் சில நேரம் ஆனது
திரும்பும் பொழுதில் அந்த தேவனின் நினைவு
சக்தியாகித்தான் வாட்டுதே
இவள் மோகத்தை மீட்டுதே……

பெண் : கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே

பெண் : எண்ணம் யாவிலும் ஒரு தாகம் கூடுதே
ஏங்கும் போதிலே இவள் தேகம் வாடுதே
தவிக்கும் வயது தணியாதது நினைவு
கண் மூடாமல் தான் தூங்குமோ
கண நேரம் யுகம் ஆகுமோ….

பெண் : கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் இன்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here