Singers : L. R. Eswari and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : ……………..

Female : Kanavugalae oraayiram kanavugalae
Enthan thalaivanai
Pirinthu vaarungalaen
Intha thalaiviyai
Meendum serungalaen

Female : Ninaivugalae inba ninaivugalae
Ninaivugalae inba ninaivugalae
Enthan thalaivanai thedi sellungalaen
Intha thalaiviyin
Thanimaiyai sollungalaen

Female : Ninaivugalae inba ninaivugalae

Female : Aasaiyillaatha mugaththinai paarththu
Kannae yaen siriththaai
Avasaramaaga piriththathinaalae
Pennae nee azhuthaai
Pennae nee azhuthaai….aa…aa….aa….

Female : Mangala melam ketkum
Thirunaalum ennaalo
Ammi mithiththu paarkkum
Manakkolam ennaalo

Female : Nichayathaampoolam kannodu
Nettru nadanthathammaa
Thirumana oorkolam pennullam
Karpanai pannuthammaa

Female : ………………..

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : …………………………

பெண் : கனவுகளே ஓராயிரம் கனவுகளே
எந்தன் தலைவனை
பிரிந்து வாருங்களேன்
இந்த தலைவியை
மீண்டும் சேருங்களேன்

பெண் : நினைவுகளே இன்ப நினைவுகளே
நினைவுகளே இன்ப நினைவுகளே
எந்தன் தலைவனைத் தேடி செல்லுங்களேன்
இந்த தலைவியின்
தனிமையை சொல்லுங்களேன்

பெண் : நினைவுகளே இன்ப நினைவுகளே….

பெண் : ஆசையில்லாத முகத்தினை பார்த்து
கண்ணே ஏன் சிரித்தாய்
அவசரமாக பிரித்ததினாலே
பெண்ணே நீ அழுதாய்
பெண்ணே நீ அழுதாய்….ஆ….ஆ…ஆ….

பெண் : மங்கல மேளம் கேட்கும்
திருநாளும் எந்நாளோ
அம்மி மிதித்து பார்க்கும்
மணக்கோலம் எந்நாளோ

பெண் : நிச்சயதாம்பூலம் கண்ணோடு
நேற்று நடந்ததம்மா
திருமண ஊர்கோலம் பெண்ணுள்ளம்
கற்பனை பண்ணுதம்மா

பெண் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here