Singers : Naresh Iyer, Shweta Mohan and Hanuman

Music by : S. Thaman

Male : Kanavula usura kanavula usura
Tholavura paedha naandhaan
Nenavula azhuga nerupula mezhuga
Veesitu ponen naandhaan…

Male : Narigal thuratha valiyil thudikka
Dhoorathil tholachen unna
Nodikkoru niratha innoru mugatha
Kaattudhu kaalam munna

Male : Indha vaanam unnai kaattuma
En vaarthai angu ketkkuma
Idhu indru naalai maaruma
Illai innum innum neelumaa

Male : Kadavula paakkanum
Badhilenna kekkanum
Valiya naa vanganum
Enakku nee vaazhanum

Male : Aaaaah…..aaaaaaah…

Female : Usurula kanava usurula kanava
Vedhachittu irundhen naandhaan
Azhugaiya nizhala azhugaiya nizhala
Padachittu pona needhaan

Female : Karuvula kalacha kozhandhaiya pola
Thaniyaa thudikkiren ullaa
Mugathula sirikkum agathula verukkum
Ulagatha puriyavae illaa

Female : Karai endhan meedhu poosudhae
Siraikkullae ennai veesudhae
Pala kangal paarkka koosudhae
Yedhedho solli yesudhae

Female : Kadavula paakkanum
Badhilenna kekkanum
Edhuku naa saganum
Edhirthu thaan poganum

Male : Aaaaaah…. aaaaaah…..

பாடகர்கள் : நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் மற்றும் ஹனுமான்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : கனவுல உசுர கனவுல உசுர
தொலவுற பேதை நான்தான்
நெனவுல அழுக நெருப்புல மெழுக
வீசிட்டு போனேன் நான்தான்

ஆண் : நரிகள் துரத்த வழியில் துடிக்க
தூரத்தில் தொலைச்சேன் உன்ன
நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த
காட்டுது காலம் முன்ன

ஆண் : இந்த வானம் உன்னை காட்டுமா
என் வார்த்தை அங்கு கேட்குமா
இது இன்று நாளை மாறுமா
இல்லை இன்னும் இன்னும் நீளுமா

ஆண் : கடவுள பாக்கனும்
பதிலென்ன கேட்கனும்
வலிய நான் வாங்கனும்
எனக்கு நீ வாழனும்

ஆண் : ஆஆஆஆ…….ஆஆஆஆ…..

பெண் : உசுருல கனவ உசுருல கனவ
வெதச்சிட்டு இருந்தேன் நான்தான்
அழுகைய நிழலா அழுகைய நிழலா
படைச்சுட்டு போன நீதான்

பெண் : கருவுல கலச்ச கொழந்தைய போல
தனியா துடிக்கிறேன் உள்ள
முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும்
உலகத்த புரியவே இல்லா

பெண் : கரை எந்தன் மீது பூசுதே
சிறைக்குள்ளே என்னை வீசுதே
பல கண்கள் பார்க்க கூசுதே
ஏதேதோ சொல்லி ஏசுதே

பெண் : கடவுள பாக்கனும்
பதிலென்ன கேட்கனும்
எதுக்கு நான் சாகனும்
எதிர்த்துதான் போகணும்

ஆண் : ஆஆஆஆ…….ஆஆஆஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here