Singer : Jackson

Music by : Jackson

Lyrics by : Jackson

Male : Kanavula vanthale
Confuse um panale
Sirichi sirichi enna kavuthu putale

Male : My sweet aromale
Unna pola ponnu ellae
Currents pola enna eluthu putale

Male : Darling unna en manasu kulla
Podhachi vachen
Aalama veara pottu marama nikiriye
Korachalu onum ella
Unna pola azhagu ella
Nilava pola unna suthi varuvene

Male : Darling unna en manasu kulla
Podhachi vachen
Aalama veara pottu marama nikiriye
Korachalu onum ella
Unna pola azhagu ella
Nilava pola unna suthi varuvene

Male : Kannu iruku kannu iruku
Black and whiteu kannu iruku

Male : Kannu iruku kannu iruku
Black and whiteu kannu iruku
Semparuthi poova pola
Sevantha uthadu unnaku iruku

Male : Selayila unna paatha
Theva ella mabbu sarakku
Nee matum ok sonna
Rekka molaikum ennaku

Male : Theana inikuthu un kuralu
Dhinaikum keapean manasodu
Pena illama en manasu
Kadhal kavitha yeluthi kudukuthu

Male : Theanu
Chorus : Athuvum neethan
Athuvum neethan
Male : Maanu
Chorus : Athuvum neethan
Athuvum neethan

Male : Kavingar vartha
Chorus : Ellame nee than ellame nee than
Male : Kadavulu padaipe
Chorus : Nee than nee than

Male : Darling unna en manasu kulla
Podhachi vachen
Aalama veara pottu marama nikiriye
Korachalu onum ella
Unna pola azhagu ella
Nilava pola unna suthi varuvene

Male : Darling unna en manasu kulla
Podhachi vachen
Aalama veara pottu marama nikiriye
Korachalu onum ella
Unna pola azhagu ella
Nilava pola unna suthi varuvene

பாடகர்  : ஜாக்சன்

இசை அமைப்பாளர் : ஜாக்சன்

பாடல் ஆசிரியர் : ஜாக்சன்

ஆண் : கனவுல வந்தாலே
கன்பியூசும் பண்ணலே
சிரிச்சி சிரிச்சி என்ன கவுத்து புட்டாளே

ஆண் : மை ஸ்வீட் ஆரோமலே
உன்ன போல பொண்ணு இல்லையே
கரெண்ட்போல என்ன இழுத்துப்புட்டாளே

ஆண் : டார்லிங் உன்ன என் மனசுக்குள்ளே
பொதச்சி வச்சேன்
ஆழமா வேரா போட்டு மொளச்சி நிக்குறியே
கொறச்சலு ஒன்னும் இல்ல
உன்ன போல அழகு இல்ல
நிலவ போல உன்னசுத்தி வருவேனே

ஆண் : டார்லிங் உன்ன என் மனசுக்குள்ளே
பொதச்சி வச்சேன்
ஆழமா வேரா போட்டு மொளச்சி நிக்குறியே
கொறச்சலு ஒன்னும் இல்ல
உன்ன போல அழகு இல்ல
நிலவ போல உன்னசுத்தி வருவேனே

ஆண் : கண்ணு இருக்கு கண்ணு இருக்கு
பிளாக் அண்ட் வைய்ட்டு கண்ணு இருக்கு

ஆண் : கண்ணு இருக்கு கண்ணு இருக்கு
பிளாக் அண்ட் வைய்ட்டு கண்ணு இருக்கு
செம்பருத்தி பூவை போல
செவந்த உதடு உனக்கு இருக்கு

ஆண் : சேலையில் உன்ன பார்த்தா
தேவ இல்ல மப்பு சரக்கு
நீ மட்டும் ஓகே சொன்னா
ரெக்கை முளைக்கும் எனக்கு

ஆண் : தேனாஇனிக்குது உன் குரலு
தெனைக்கும் கேட்பேன் மனசோடு
பேணா  இல்லாம என் மனசு
காதல் கவிதை எழுதி கொடுக்குது

ஆண் : தேனு
குழு : அதுவும் நீதான்
அதுவும் நீதான்
ஆண் : மானு
குழு : அதுவும் நீதான்
அதுவும் நீதான்

ஆண் : கவிஞர் வார்த்த
குழு : எல்லாமே நீதான் எல்லாமே நீதான்
ஆண் : கடவுளு படைப்பிலே
குழு : நீதான் நீதான்

ஆண் : டார்லிங் உன்ன என் மனசுக்குள்ளே
பொதச்சி வச்சேன்
ஆழமா வேரா போட்டு மொளச்சி நிக்குறியே
கொறச்சலு ஒன்னும் இல்ல
உன்ன போல அழகு இல்ல
நிலவ போல உன்னசுத்தி வருவேனே

ஆண் : டார்லிங் உன்ன என் மனசுக்குள்ளே
பொதச்சி வச்சேன்
ஆழமா வேரா போட்டு மொளச்சி நிக்குறியே
கொறச்சலு ஒன்னும் இல்ல
உன்ன போல அழகு இல்ல
நிலவ போல உன்னசுத்தி வருவேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here