Singer : Sam Vishal

Music by : Mohan Ram

Lyrics by : T. Shanmugapandian

Male : Pirandhadhu kuthama
Valarndhadhu kuthama
Kadal kadanthu vandhu
Ingu padura kastam thaan michama

Male : Pirandhadhu kuthama
Valarndhadhu kuthama
Kadal kadanthu vandhu
Ingu padura kastam thaan michama

Male : Yaara kutham solla
Enakku naanae buthi solla
Yaara kutham solla
Enakku naanae buthi solla

Male : Pala varusham aachae
Ada kaasu thediyae
Ulachu ulachu thaan
Udambu urugi pochae
Indha ilamai tholanji pochae

Humming : …………..

Male : Kungumatha vechi puttu
Rani pola pakka aasapattu
Thaali kayiru kooda pirikkaama
Vittu vandhavan naan

Male : Veedu vaasalukku mogapattu
Pathae naalil vandhenae
Avalin ninaivil naanum
Dhinamdhorum urugi kidakkirenae

Male : Santhosamae irukkaliyae
Thukkathaiyum pakkaliyae
Vedhanaiya eduthu solla
Pakkathula yaarum illa

Male : Kaadhaluna enna solla
Illaram enna solla
Edhuvum ariyaama ippo
Whatsapp-il vaazhkai nadathurenae

Male : Manaiviyoda vaasam illa
Kuzhandhaiyoda nesam illa
Vikki thavikkiren
En nenjukulla

Male : Manaiviyoda vaasam illa
Kuzhandhaiyoda nesam illa
Vikki thavikkiren
En nenjukulla

Male : Annan thangachi aravanaippum
Ammavoda kaisorum
Appavoda thunaiyum
Ingu illaama thavikkurenae

Male : Ooru poga aasapattu
Payana seettu vaangi vandhen
Ava virumbhiyadhellam
Marakkaama naanum vaangikitten

Male : Ammavukku onnum vangalaiyae
Appa onnum kekalaiyae
Kaasu panam podhalaiyae
Kadan kodukka nanban irukkaanae

Male : Meesaikkaaran thailathaiyum
Thanga sangili selaiyaiyum
Aasaiyaaga vaangikittu
Pettiyila katti vechiputten

Male : Pora vazhi theriyavilla
Vandha kadhaiyum mudiyavilla
Ilamaiya ingu tholaichiputten
Kanavula vaazhurenae

Male : Pora vazhi theriyavilla
Vandha kadhaiyum mudiyavilla
Ilamaiya ingu tholaichiputten
Kanavula vaazhurenae

Male : Kanavula vaazhurenae

பாடகர் : சாம் விஷால்

இசை அமைப்பாளர் : மோகன் ராம்

பாடல் ஆசிரியர் : டி. ஷண்முக பாண்டியன்

ஆண் : பிறந்தது குத்தமா
வளர்ந்தது குத்தமா
கடல் கடந்து வந்து
இங்கு படுற கஷ்டம் தான் மிச்சமா

ஆண் : பிறந்தது குத்தமா
வளர்ந்தது குத்தமா
கடல் கடந்து வந்து
இங்கு படுற கஷ்டம் தான் மிச்சமா

ஆண் : யார குத்தம் சொல்ல
எனக்கு நானே புத்தி சொல்ல
யார குத்தம் சொல்ல
எனக்கு நானே புத்தி சொல்ல

ஆண் : பல வருஷம் ஆச்சே
அட காசு தேடியே
உழச்சு உழச்சு தான்
உடம்பு உருகி போச்சே

முனகல் : ………………

ஆண் : இந்த இளமை தொலஞ்சி போச்சே
குங்குமத்த வச்சி புட்டு
ராணி போல பாக்க ஆசபட்டு
தாலி கயிறு கூட பிரிக்காம
விட்டு வந்தவன் நான்

ஆண் : வீடு வாசலுக்கு மோகப்பட்டு
பத்தே நாளில் வந்தேனே
அவளின் நினைவில் நானும்
தினந்தோறும் உருகி கிடக்கிறனே

ஆண் : சந்தோஷமா இருக்கலியே
துக்கத்தையும் பாக்கலியே
வேதனைய எடுத்து சொல்ல
பக்கத்துல யாரும் இல்ல

ஆண் : காதலுன்னா என்ன சொல்ல
இல்லறம்னா என்ன சொல்ல
எதுவும் அறியாம இப்ப
வாட்சப்பில் வாழ்க்கை நடத்துறனே

ஆண் : மனைவியோட வாசம் இல்ல
குழந்தையோட நேசம் இல்ல
விக்கி தவிக்கிறேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண் : மனைவியோட வாசம் இல்ல
குழந்தையோட நேசம் இல்ல
விக்கி தவிக்கிறேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண் : அண்ணன் தங்கச்சி அரவணைப்பும்
அம்மாவோட கைசோறும்
அப்பாவோட துணையும்
இங்கு இல்லாம தவிக்குறனே

ஆண் : ஊரு போக ஆசபட்டு
பயணச்சீட்டு வாங்கி வந்தேன்
அவ விரும்பியதெல்லாம்
மறக்காம நானும் வாங்கிட்டேன்

ஆண் : அம்மாவுக்கு ஒன்னும் வாங்கலையே
அப்பா ஒன்னும் கேக்கலையே
காசு பணம் போதலையே
கடன் கொடுக்க நண்பன் இருக்கானே

ஆண் : மீசைக்காரன் தைலத்தையும்
தங்கச் சங்கிலி சேலையையும்
ஆசையாக வாங்கிகிட்டு
பெட்டியில கட்சி வச்சிபுட்டேன்

ஆண் : போற வழிய தெரியவில்ல
வந்த கதையும் முடியவில்ல
இளமைய இங்கு தொலைச்சிபுட்டேன்
கனவுல வாழுறேனே

ஆண் : போற வழிய தெரியவில்ல
வந்த கதையும் முடியவில்ல
இளமைய இங்கு தொலைச்சிபுட்டேன்
கனவுல வாழுறேனே

ஆண் : கனவுல வாழுறேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here