Singers :  Karthik and Priya Himesh

Music by : S. Thaman

Male : Mayil thogai ondru
Madiyil vanthu sainthukolla
Manapadam seitha
Vaarathai ellam thondai killa
Nodi neram naanae
Ennai vittu thalli sella
Sella sella sella sella …..

Male : Kanchana maala
Kanchana maala kanchana maala
Kollaamal kollum kanenna velaa
Malayaala manmelae
Un kaalgal nadakka
Aarezhu pandhaaga
En nejam kudhikka
Kanchana maala ..

Male : Anbae en ullangalil
Minsarangal oduthae
Urchagam vandhu
Uchanthalai yerudhae

Male : Maaligai polae veedugal katti
Margali naalil naan tharavaa
Ovvoru naalum ovvoru veetil
Unnai naanum thaedatta ..

Male : Minnale minnalae

Male : Sanjalam konda kangalai moodi
Chandran kaana kaathirundhen
Ne varavillai nee varavillai
Vidinjae pochae en seiven..

Male : Kanchana maala kanchana maala
Kollaamal kollum kanenna velaa
Kanchana maala ….

Male : Pogum thooram enna solla ..
Female : Vaanam vaanam
Male : Naanum varen konjam nillu..
Female : Neethaan megam
Male : Nee thaeda sollum kaada naan..
Female : Thaedi paathu
Male : Ne thoonga seiyum vedanaai ..

Male : Anbae en ullangalil
Minsarangal oduthae
Hey urchagam vandhu
Uchanthalai yerudhae

Male : Maaligai polae veedugal katti
Margali naalil naan tharavaa
Ovvoru naalum ovvoru veetil
Unnai naanum thaedatta ..

Male : Minnale minnalae

Male : Sanjalam konda kangalai moodi
Chandran kaana kaathirundhen
Ne varavillai nee varavillai
Vidinjae pochae en seiven..

Male : Thannanaana nana nannaa
Thannaanannaanaa
Thannanaana nana nannaa
Thannaanannaanaa
Kaanchana maala

Male : …………………………………..

Female : Kallam ondrai solli thanthai..
Male : Katru kondaai
Female : Nee kaanum bothae katril vanthaai..
Male : Kandu kondaai
Female : En aatril odum deepam nee..
Male : Karai serven
Female : En ullankayil veppam nee…

Male : Anbae en ullangalil
Minsarangal oduthae
Urchagam vandhu
Uchanthalai yerudhae

Male : Maaligai polae veedugal katti
Margali naalil naan tharavaa
Ovvoru naalum ovvoru veetil
Unnai naanum thaedatta ..

Male : Minnale minnalae

Female : Ooo ooo

Male : Sanjalam konda kangalai moodi
Chandran kaana kaathirundhen
Ne varavillai nee varavillai
Vidinjae pochae en seiven..

Male : Kanchana maala kanchana maala
Kollaamal kollum kanenna velaa
Kanchana maala ….

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ப்ரியா ஹிமேஷ்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : மயில் தோகை ஒன்று மடியில்
வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம்
தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே
என்னை விட்டு தள்ளி செல்ல……
செல்ல செல்ல செல்ல செல்ல…….

ஆண் : காஞ்சனமாலா……
காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும்
கண் என்ன வேலா…..

ஆண் : மலையாள மண் மேலே
உன் தமிழ் நடக்க
ஆறு ஏழு பந்தாக
என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா…..

ஆண் : அன்பே என் உள்ளங்களில்
மின்சாரங்கள் ஓடுதே…..
உற்சாகம் வந்து
உச்சந்தலை ஏறுதே…..

ஆண் : மாளிகை போலே
வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா
குழு : மின்னலே…..மின்னலே…..

ஆண் : சஞ்சலம் கொண்டு
கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும்
கண் என்ன வேலா…..
காஞ்சனமாலா…..

ஆண் : போகும் தூரம் என்ன சொல்லு
பெண் : வானம் வானம்….
ஆண் : நானும் வாரேன் கொஞ்சம் நில்லு
பெண் : நீ தான் மேகம்…..

ஆண் : நீ தேட சொல்லும் காடா நான்
பெண் : தேடி பார்த்து
ஆண் : நீ தூங்க செய்யும் வேடனாய்…..
.
ஆண் : அன்பே என் உள்ளங்களில்
மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து
உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே
வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா
குழு : மின்னலே…..மின்னலே…..

ஆண் : ஓ…. சஞ்சலம் கொண்டு
கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்.
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

ஆண் : தன்னனான தன்னா
தன்னானன்னா தன்னானனனா
நனநானா காஞ்சனமாலா…….

குழு : …………………..

பெண் : ஆஅ….ஆஅ…..ஆஆ
ஆஅ……ஆஅ……ஆஅ
கள்ளம் ஒன்றை சொல்லி தந்தாய்
ஆண் : கற்று கொண்டாய்…..

பெண் : நீ காணும் போலே காற்றில் வந்தாய்
ஆண் : கண்டு கொண்டாய்
பெண் : என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ
ஆண் : கரை சேர்வேன்
பெண் : என் உள்ளங்கையில் வெப்பம் நீ…..

ஆண் : அன்பே என் உள்ளங்களில்
மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து
உச்சந்தலை ஏறுதே…..

ஆண் : மாளிகை போலே
வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா..
குழு : மின்னலே…..மின்னலே…..

ஆண் : சஞ்சலம் கொண்டு
கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும்
கண் என்ன வேலா..
காஞ்சனமாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here