Singer : Malaysia Vasudevan

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Male : Muththam onnu venum
Un mokka killa venum
Mugatha konjam kaattu
Enakku pongi varuthu paattu
Female : Ungaloda tholla
Male : Nee chinnanjiru mullai
Female : Siyyaatheenga thollai

Male : Kanchipuram jarigai pattu
Vaangi thaaraen vaangi thaaraen
Kalakalakkum kai valavi
Poda poraen poda poraen
Vekkappattu velagi ninnaa
Sorkkam illa sontham illa aa…aa…aa….

Male : Kanchipuram jarigai pattu
Vaangi thaaraen vaangi thaaraen

Male : Manasu meena pola un melae thaavuthu
Kannu rendumthaan un maelae meyuthu
Female : …………….

Male : Manasu meena pola un melae thaavuthu
Kannu rendumthaan un melae meyuthu
Unaiyae nenaikkiraen urugi thavikkiraen
Medhuvaa anaichchikka kodhippa thanichchikka
Intha pakkam vaadi rasaththi…..aa….aa….aa….

Male : Kanchipuram jarigai pattu
Vaangi thaaraen vaangi thaaraen
Kalakalakkum kai valavi
Poda poraen poda poraen
Vekkappattu velagi ninnaa
Sorkkam illa sontham illa aa…aa…aa….

Male : Kanchipuram jarigai pattu
Vaangi thaaraen vaangi thaaraen

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : முத்தம் ஒன்னு வேணும்
உன் மூக்க கிள்ள வேணும்
முகத்த கொஞ்சம் காட்டு
எனக்கு பொங்கி வருது பாட்டு
பெண் : உங்களோட தொல்ல….
ஆண் : நீ சின்னஞ்சிறு முல்லை
பெண் : செய்யாதீங்க தொல்லை….

ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்
கலகலக்கும் கை வளவி
போடப் போறேன் போடப் போறேன்
வெக்கப்பட்டு வெலகி நின்னா
சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல ஆ….ஆ….ஆ….

ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்

ஆண் : மனசு மீனப் போல உன் மேலே தாவுது
கண்ணு ரெண்டும்தான் உன் மேலே மேயுது
பெண் : ………………………

ஆண் : மனசு மீனப் போல உன் மேலே தாவுது
கண்ணு ரெண்டும்தான் உன் மேலே மேயுது
உனையே நெனைக்கிறேன் உருகி தவிக்கிறேன்
மெதுவா அணைச்சிக்க கொதிப்ப தணிசிக்க
இந்தப் பக்கம் வாடி ராசாத்தி ஆ….ஆ….ஆ….

ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்
கலகலக்கும் கை வளவி
போடப் போறேன் போடப் போறேன்
வெக்கப்பட்டு வெலகி நின்னா
சொர்க்கம் இல்ல சொந்தம் இல்ல ஆ….ஆ….ஆ….

ஆண் : காஞ்சிபுரம் ஜரிகைப் பட்டு
வாங்கி தாரேன் வாங்கி தாரேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here