Singer : N. L. Gaana Saraswathi
Music by : G. Ramanathan
Female : Kanda kanavum indru palithadhae
En kaadhal selvam kaikku vandhadhae
Kanda kanavum indru palithadhae
Female : Konda kolgai thaan barani paadudhae
Naan konda kolgai thaan barani paadudhae
Kollaa aanandha koothaadudhae
Ullam kollaa aanandha koothaadudhae
Female : Kanda kanavum indru palithadhae
Female : Aadaadhae mayilae
Anbanai mayakka vazhi thaedaadhae
Nee aadaadhae mayilae
Female : Aaduvadhai endhan kaadhalan kandaal
Aaduvadhai endhan kaadhalan kandaal
En aadalai verukkavum koodumandro
Nee aadaadhae mayilae
Female : Paadum kuyilae paadaadhae
En paattodu nee potti podaadhae
Paadum kuyilae paadaadhae
Female : Naadiya kannaalan
Un paadalai kettaal
Nangaiyin paadalai verukkavum koodumandro
Paadum kuyilae paadaadhae
Female : Indhaadi naan oru
Mutham thandhenae
Ingae irukka vendaam
Pulli maanae
Indhaadi naan oru mutham thandhenae
Female : Sindhum azhaghodum
Marulum vizhi kandaal
Sindhum azhaghodum
Marulum vizhi kandaal
Velvizhiyin azhagai oppuvadhundodi
En velvizhiyin azhagai oppuvadhundodi
Indhaadi naan oru mutham thandhenae
பாடகி : என். எல். கானா சரஸ்வதி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : கண்ட கனவும்
இன்று பலித்ததே
என் காதல் செல்வம்
கைக்கு வந்ததே….
பெண் : கண்ட கனவும்
இன்று பலித்ததே
பெண் : கொண்ட கொள்கைதான்
பரணி பாடுதே
நான் கொண்ட கொள்கைதான்
பரணி பாடுதே
கொள்ளா ஆனந்த கூத்தாடுதே
உள்ளம் கொள்ளா ஆனந்த கூத்தாடுதே
பெண் : கண்ட கனவும்
இன்று பலித்ததே
பெண் : ஆடாதே மயிலே
அன்பனை மயக்க வழி தேடாதே
நீ ஆடாதே மயிலே
பெண் : ஆடுவதை எந்தன்
காதலன் கண்டால்
ஆடுவதை எந்தன்
காதலன் கண்டால்
என் ஆடலை வெறுக்கவும்
கூடுமன்றோ
பெண் : நீ ஆடாதே மயிலே
பெண் : பாடும் குயிலே பாடாதே
என் பாட்டோடு
நீ போட்டி போடாதே…ஏ….
பெண் : பாடும் குயிலே பாடாதே
பெண் : நாடிய கண்ணாளன்
உன் பாடலை கேட்டால்
நங்கையின் பாடலை
வெறுக்கவும் கூடுமன்றோ
பெண் : பாடும் குயிலே பாடாதே
பெண் : இந்தாடி நான் ஒரு
முத்தம் தந்தேனே
இங்கே இருக்க வேண்டாம்
புள்ளி மானே
இந்தாடி நான் ஒரு
முத்தம் தந்தேனே
பெண் : சிந்தும் அழகோடும்
மருளும் விழி கண்டால்
சிந்தும் அழகோடும்
மருளும் விழி கண்டால்
பெண் : வேள்விழியின் அழகை
ஒப்புவதுண்டோடி
என் வேள்விழியின் அழகை
ஒப்புவதுண்டோடி
பெண் : இந்தாடி நான் ஒரு
முத்தம் தந்தேனே