Singer : Sublahshini

Music by : Sublahshini and Anand Kashinath

Female : Kadavulukkae
Naan alari katharum baashai puriyala
Baashai puriyum bodhu kaadhu ketkala
Kaadhu ketkum aana ellaam kanavula

Female : Alavurukkae
Aasai kaattum unakku ellaiyumillai
Thookki vekka idam ulleyum illai
Thaniya kedantha endha thollaiyumillai

Female : Modha naalu maniya adikkum
News pottaalum paatta ketkum
Poga poga thaanae uyira edukkum
Kaala vaarum kazhutharukkum

Female : Naan kanda kanavellaam
Kanda kanda nenava maarum
Kai kudukka sonna
Kaiyaruthu kudutha neeyum

Female : Naan kanda kanavellaam
Kanda kanda nenava maarum
Kai kudukka sonna
Kaiyaruthu kudutha neeyum

Female : Ezhavedutha aasai
Moolaiya thaan katti poduthu
Mootta katti dhoora veesi poguthu
Sogam vandhu unnai etti paakkudhu

Female : Mudhal naalu manasu thudikkum
May maasathil minnal adikkum
Poga poga thaanae uyira edukkum
Kaala vaarum kazhutharukkum

Male : Yemma…

Female : Naan kanda kanavellaam
Kanda kanda nenava maarum
Kai kudukka sonna
Kaiyaruthu kudutha neeyum

Female : Naan kanda kanavellaam
Kanda kanda nenava maarum
Kai kudukka sonna
Kaiyaruthu kudutha neeyum

Male : Naan kanda kanava…
Naan kanda kanava
Nenava nenava nenava…
Naan kanda kanava…
Naan kanda kanava kanava…

பாடகி : சுப்லாஷினி

இசை அமைப்பாளர் : சுப்லாஷினி மற்றும் ஆனந்த் காசிநாத்

பெண் : கடவுளுக்கே
நான் அலறி கதறும் பாஷை புரியல
பாஷை புரியும் போது காது கேட்கல
காத்து கேட்கும் ஆனா எல்லாம் கனவுல

பெண் : அளவுருக்கே
ஆசை காட்டும் உனக்கு எல்லையுமில்லை
தூக்கி வெக்க இடம் உள்ளேயும் இல்லை
தனியா கெடந்தா எந்த தொல்லையுமில்லை

பெண் : மொத நாலு மணிய அடிக்கும்
நியூஸ் போட்டாலும் பாட்ட கேட்க்கும்
போக போக தானே உயிர எடுக்கும்
கால வாரும் கழுத்தறுக்கும்

பெண் : நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்

பெண் : நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்

பெண் : நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்

பெண் : எழவெடுத்த ஆசை
மூளையை தான் கட்டி போடுது
மூட்ட கட்டி தூர வீசி போகுது
சோகம் வந்து உன்னை எட்டி பாக்குது

பெண் : முதல் நாலு மனசு துடிக்கும்
மே மாசத்தில் மின்னல் அடிக்கும்
போக போக தானே உயிரை எடுக்கும்
கால வாரும் கழுத்தறுக்கும்

ஆண் : எம்மா ….

பெண் : நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்

பெண் : நான் கண்ட கனவெல்லாம்
கண்ட கண்ட நெனவா மாறும்
கை குடுக்க சொன்னா
கையறுத்து குடுத்த நீயும்

ஆண் : நான் கண்ட கனவா….
நான் கண்ட கனவா….
நெனவா நெனவா நெனவா…
நான் கண்ட கனவா…
நான் கண்ட கனவா கனவா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here