Singer : Subhiksha

Music by : Yuvan Shankar Raja

Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi

Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai

Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi

Female : Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil

Female : Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vanthu sugam thantha
Kanthanae en kaanthanae

Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai

Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi

பாடகி : சுபிக்ஷா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி

பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை

பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி

பெண் : வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்

பெண் : வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே

பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை

பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here