Singer : Srisha Mohandas

Music by : Dharan Kumar

Lyrics by : Ku Karthik

Female : Kandaen kandaen
Megam kandaen
Kondaen kondaen
Dhaagam kondaen

Female : Neer thaduthaalum kadalinai serum
Yaar thaduthaalum uyirum udhirum

Female : Poraadum moochae
Poraadum moochae
Kaatrodu neeyum serndhaal enna

Female : Poraadum nenjae
Poraadum nenjae
Veshangal podhum ponaal enna

Female : Kandaen kandaen
Megam kandaen
Kondaen kondaen
Dhaagam kondaen

Female : Idhuvarai irundhen
Dhisaiyai marandhen
Udhirndhidum ilaiyaai
Tharaiyil thavazhndhen

Female : Thaavi thaavi
Neendhum meengal
Tharaiyai servadhillai
Odathae nee

Female : Naanum innum
Kanavu solla
Nambi laabam illai
Indrae theervae

Female : Kandaen kandaen
Yaadhum kandaen
Kondaen kondaen
Dhaagam kondaen

Female : Neer thaduthaalum kadalinai serum
Yaar thaduthaalum uyirum udhirum

Female : Poraadum moochae
Poraadum moochae
Kaatrodu neeyum serndhaal enna

Female : Poraadum nenjae
Poraadum nenjae
Veshangal podhum ponaal enna

Female : Kandaen kandaen
Yaadhum kandaen
Kondaen kondaen
Yaagam kondaen

பாடகி : ஸ்ரீஷா மோகன்தாஸ்

இசை அமைப்பாளர் : தரன் குமார்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

பெண் : கண்டேன் கண்டேன்
மேகம் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
தாகம் கொண்டேன்

பெண் : நீர் தடுத்தாலும் கடலினைச் சேரும்
யார் தடுத்தாலும் உயிரும் உதிரும்

பெண் : போராடும் மூச்சே
போராடும் மூச்சே
காற்றாேடு நீயும் சேர்ந்தாலென்ன

பெண் : போராடும் நெஞ்சே
போராடும் நெஞ்சே
வேஷங்கள் போதும் போனாலென்ன

பெண் : கண்டேன் கண்டேன்
மேகம் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
தாகம் கொண்டேன்

பெண் : இதுவரை இருந்தேன்
திசையை மறந்தேன்
உதிர்ந்திடும் இலையாய்
தரையில் தவழ்ந்தேன்

பெண் : தாவி தாவி நீந்தும் மீன்கள்
தரையை சேர்வதில்லை
ஓடாதே நீ

பெண் : நானும் இன்னும் கனவு சொல்ல
நம்பி லாபம் இல்லை
இன்றே தீர்வே!

பெண் : கண்டேன் கண்டேன்
யாதும் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
தாகம் கொண்டேன்

பெண் : நீர் தடுத்தாலும் கடலினைச் சேரும்
யார் தடுத்தாலும் உயிரும் உதிரும்

பெண் : போராடும் மூச்சே!
போராடும் மூச்சே!
காற்றாேடு நீயும் சேர்ந்தாலென்ன…

பெண் : போராடும் நெஞ்சே!
போராடும் நெஞ்சே!
வேஷங்கள் போதும் போனாலென்ன…

பெண் : கண்டேன் கண்டேன்
யாதும் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
யாகம் கொண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here