Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Aa… aa… aa… aa…
Aa… aa… aa… aa… aa…

Female : Kandenae kandenae
Kaattil engum kaadhal pongum
Geetham vandhadhu
Kandenae kandenae
Kaattil engum kaadhal pongum
Geetham vandhadhu
Inbam nooru… haa haa haa
Dhaegam engum mogam vandhadhu

Female : Kandenae kandenae
Kaattil engum kaadhal pongum
Geetham vandhadhu

Female : Paalaadai neerukkum
Poovaadai kaatrukkum
Aanandham enna maeniyai theenduvadhenna
Thaenaadum poovukkul thaanaadum vandukku
Thaevaigal enna kaadhalai thoonduvadhenna
Kaalangal odudhammaa oru yaekkatthil vaadudhammaa
Oonjalai polavae…. aadum ullam
Angum ingum aadi paadi odum

Male : Kandenae kandenae
Kaattil engum kaadhal pongum
Geetham vandhadhu
Inbam nooru… haa haa haa
Dhaegam engum mogam vandhadhu

Male : Kandenae kandenae
Kaattil engum kaadhal pongum
Geetham vandhadhu

Male : Muthaana paattukku ponnaana raagangal
Naan kondu vandhen thaalangal serthida vandhen
Ullaadum ennangal kondaadum sinnangal
Naan solla vandhen kaaviyam pol unnai kanden
Poonguyil paadi vara thoranam aadi vara
Megangal kooda vara oorvalam pogalaam
Poonthalir maeniyai kaanum kangal
Angum ingum jaadai solli paesum

Female : Kandenae kandenae
Male : Kaattil engum
Female : Kaadhal pongum geetham vandhadhu

Male : Inbam nooru…

Female : Haa haa haa
Dhaegam engum mogam vandhadhu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……

பெண் : கண்டேனே கண்டேனே
காட்டில் எங்கும் காதல் பொங்கும்
கீதம் வந்தது
கண்டேனே கண்டேனே
காட்டில் எங்கும் காதல் பொங்கும்
கீதம் வந்தது
இன்பம் நூறு… ஹா ஹா ஹா
தேகம் எங்கும் மோகம் வந்தது

பெண் : கண்டேனே கண்டேனே
காட்டில் எங்கும் காதல் பொங்கும்
கீதம் வந்தது

பெண் : பாலாடை நீருக்கும்
பூவாடை காற்றுக்கும்
ஆனந்தம் என்ன மேனியை தீண்டுவதென்ன
தேனாடும் பூவுக்குள் தானாடும் வண்டுக்கு
தேவைகள் என்ன காதலை தூண்டுவதென்ன
காலங்கள் ஓடுதம்மா கோலங்கள் மாறுதம்மா
ஏதேதோ கேக்குதம்மா ஒரு ஏக்கத்தில் வாடுதம்மா
ஊஞ்சலைப் போலவே ஆடும் உள்ளம்
அங்கும் இங்கும் ஆடிப் பாடி ஓடும்

ஆண் : கண்டேனே கண்டேனே
காட்டில் எங்கும் காதல் பொங்கும்
கீதம் வந்தது
இன்பம் நூறு… ஹா ஹா ஹா
தேகம் எங்கும் மோகம் வந்தது

ஆண் : கண்டேனே கண்டேனே
காட்டில் எங்கும் காதல் பொங்கும்
கீதம் வந்தது

ஆண் : முத்தான பாட்டுக்கு பொன்னான ராகங்கள்
நான் கொண்டு வந்தேன்
தாளங்கள் சேர்த்திட வந்தேன்
உள்ளாடும் எண்ணங்கள் கொண்டாடும் சின்னங்கள்
நான்சொல்ல வந்தேன் காவியம் போல் உன்னைக் கண்டேன்
பூங்குயில் பாடி வர தோரணம் ஆடி வர
மேகங்கள் கூட வர ஊர்வலம் போகலாம்
பூந்தளிர் மேனியை காணும் கண்கள்
அங்கும் இங்கும் ஜாடை சொல்லிப் பேசும்

பெண் : கண்டேனே கண்டேனே
ஆண் : காட்டில் எங்கும்
பெண் : காதல் பொங்கும் கீதம் வந்தது

ஆண் : இன்பம் நூறு…

பெண் : ஹா ஹா ஹா
தேகம் எங்கும் மோகம் வந்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here