Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Aa…aaa….aaa…aaa…aaa…
Aa…aaa….aaa…aaa…aaa…
Aa…aaa….aaa…aaa…aaa…
Aa…aaa….aaa…aaa…aaa…

Female : Kandaagi saela
Thangamae thangam
Kaathaadum vela
Sangadhi sollum
Adi kathiri poovae
Kanni puraavae
Gavanam engaedi
Karkandu paagae
Kanni un nenjin
Kanavu ennaadi

Female : Kandaagi saela
Thangamae thangam
Kaathaadum vela
Sangadhi sollum

Female : Sollaamal vandhaal enna
Sorgamae kandaal enna
Kattazhagai thottaal enna
Chella maamaa

Chorus : Sollaamal vandhaal enna
Sorgamae kandaal enna
Kattazhagai thottaal enna
Chella maamaa

Female : Kannaara kaanaamal
Thaangaadhu raajaa
Unnodu konja vandha
Singaara rojaa
Ennadiyamma sengamalam…
Aaaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…

Chorus : Ennadiyamma sengamalam
Engaediyammaa un payanam

Female : Kondavan vandhadhum
Kanda kanavadhai
Sollida thulluvadhenadiyo

Chorus : Kandaagi saela
Thangamae thangam
Kaathaadum vela
Sangadhi sollum

Chorus : Aalolam aalolam aalolam
Aaalolam aalolam aalolam
Aalolam aalolam aalolam aalolam
Aalolam aalolam aalolam mmm

Female : Thottaal sivandhu vidum
Chittukku pattu kannam
Thodaamal sivandhadhenna
Katti karumbae

Chorus : Thottaal sivandhu vidum
Chittukku pattu kannam
Thodaamal sivandhadhenna
Katti karumbae

Female : Thaenodu thinai kalandhu
Maavilakku yeththi
Meenodum karai oram
Nee yeththa venum
Ketti mela chatham kettukkadi…
Dumdum dumdum dumdum dumdum
Dumdum dumdum dumdum dum

Chorus : Ketti mela chatham kettukkadi
Ootti kizhangae sakkaraiyae

Female : Thennagulai yena
Minnum udambinai
Kannum karutthumaai
Paathukkadi

Chorus : Kandaagi saela
Thangamae thangam
Kaathaadum vela
Sangadhi sollum

Female : Adi kathiri poovae
Kanni puraavae
Gavanam engaedi
Karkandu paagae
Kanni un nenjin
Kanavu ennaadi

Chorus : Kandaagi saela
Thangamae thangam
Kaathaadum vela
Sangadhi sollum

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ ஹா ஆஅ ஆஅ……
ஆஅ ஆஅ ஆ ஹா ஆஅ…..
ஆஆ ஆஅ ஆஆஅ ஆஆ….
ஆஆ ஆஅ ஆஆஅ ஆஆ…..

பெண் : கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

பெண் : அடி கத்திரிப் பூவே
கன்னிப் புறாவே கவனம் எங்கேடி
கற்கண்டு பாகே
கன்னி உன் நெஞ்சின்
கனவு என்னாடி

பெண் : கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

பெண் : சொல்லாமல் வந்தால் என்ன
சொர்க்கமே கண்டால் என்ன
கட்டழகை தொட்டால் என்ன
செல்ல மாமா…

குழு : சொல்லாமல் வந்தால் என்ன
சொர்க்கமே கண்டால் என்ன
கட்டழகை தொட்டால் என்ன
செல்ல மாமா

பெண் : கண்ணாரக் காணாமல்
தாங்காது ராஜா
உன்னோடு கொஞ்ச வந்த
சிங்கார ரோஜா
என்னடியம்மா செங்கமலம்…
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..

குழு : என்னடியம்மா செங்கமலம்
எங்கேடியம்மா உன் பயணம்

பெண் : கொண்டவன் வந்ததும்
கண்ட கனவு அதை
சொல்லிடத் துள்ளுவது ஏனடியோ…..

குழு : கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

குழு : ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்
ஆலோலம் ஆலோலம் ஆலோலம்

பெண் : தொட்டால் சிவந்து விடும்
சிட்டுக்கு பட்டுக்கன்னம்
தொடாமல் சிவந்ததென்ன
கட்டிக்கரும்பே….

குழு : தொட்டால் சிவந்து விடும்
சிட்டுக்கு பட்டுக்கன்னம்
தொடாமல் சிவந்ததென்ன
கட்டிக்கரும்பே….

பெண் : தேனோடு தினை கலந்து
மாவிளக்கு ஏத்தி
மீனோடும் கரை ஓரம்
நீ ஏத்த வேணும்
கெட்டி மேளச்சத்தம்
கேட்டுக்கடி……….டும்டும்டும்
டும்டும்டும் டும்டும்டும்

குழு : கெட்டி மேளச்சத்தம் கேட்டுக்கடி
ஊட்டிக் கிழங்கே சக்கரையே

பெண் : தென்னங்குலை
என மின்னும் உடம்பினை
கண்ணும் கருத்துமாய் பாத்துக்கடி…

குழு : கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்

பெண் : அடி கத்திரிப் பூவே
கன்னிப் புறாவே கவனம் எங்கேடி
கற்கண்டு பாகே
கன்னி உன் நெஞ்சின்
கனவு என்னாடி

குழு : கண்டாங்கி சேலை
தங்கமே தங்கம்
காத்தாடும் வேளை
சங்கதி சொல்லும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here