Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : G. K. Vengatesh

Lyrics by : Gangai Amaran

Male : Kandaangi sela katti vanthaalae chinnakkutti
Aalavattam poduraalae chellammaa
Ad kannammaa adi sornammaa
Iva yaarukkaaga kaaththirukkaa sollammaa

Female : Machchaana thedum kannu
Mai theetti vatha ponnu
Maappillaikku kaaththirukkaa thoppilae
Ada vennaiyyaa ada ponnaiyyaa
Ava aasa vachchaa kaiyalakka paaraiyaa

Male : Iruttaal iruttadikka
Izhuppa mara kaaththadikka
Female : Ooradangum munnaalae
Odhungum enna paaththu
Male : Thiruttuthanamaa nadakkuthammaa naadagam

Male : Thaazhampoo siththaada thalaiyil paaru
Oru kooda mullaippoo jaadhi mullaippoo
Thaazhampoo siththaada thalaiyil paaru
Oru kooda mullaippoo jaadhi mullaippoo
Female : Sirichchaa paaru maththaappu
Azhagu maththaappoo

Male : Arugu pol verodi
Aal pol thazhaichchirukku
Female : Aasaiyum velanjirukku
Aruvadaikku kaaththirukku
Male : Ada veli thaandum maadu
Onnu payira meya paakkuthadi

Female : Munthaana panthaada
Hae munnum pinnum kaaththaada
Vanthaanae muththam thanthaanae
Munthaana panthaada
Hae munnum pinnum kaaththaada
Vanthaanae muththam thanthaanae

Female : Thanthaanae thaanae thanthaanae
Thanthaanae avan thanthaanae
Thaniyaaga thaagam theerkka vanthaanae….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : கண்டாங்கி சேலக் கட்டி வந்தாளே சின்னக்குட்டி
ஆலவட்டம் போடுறாளே செல்லம்மா
அடி கண்ணம்மா அடி சொர்ணம்மா
இவ யாருக்காக காத்திருக்கா சொல்லம்மா

பெண் : மச்சான தேடும் கண்ணு
மை தீட்டி வந்த பொண்ணு
மாப்பிள்ளைக்கு காத்திருக்கா தோப்பிலே
அட வெண்ணய்யா அட பொன்னய்யா
அவ ஆச வச்சா கையளக்க பாரையா

ஆண் : இருட்டாய் இருட்டடிக்க
இலுப்ப மரக் காத்தடிக்க
பெண் : ஊரடங்கும் முன்னாலே
ஒதுங்கும் என்னப் பாத்து
ஆண் : திருட்டுத்தனமா நடக்குதம்மா நாடகம்….

ஆண் : தாழம்பூ சித்தாட தலையில் பாரு
ஒரு கூடை முல்லைப்பூ ஜாதி முல்லைப்பூ
தாழம்பூ சித்தாட தலையில் பாரு
ஒரு கூடை முல்லைப்பூ ஜாதி முல்லைப்பூ
பெண் : சிரிச்சா பாரு மத்தாப்பு அழகு மத்தாப்பு
இந்த சின்னப்பொண்ணு மச்சானுக்கு ரோசாப்பூ

ஆண் : அருகு போல் வேரோடி….
ஆல் போல் தழைச்சிருக்கு
பெண் : ஆசையும் வெளஞ்சிருக்கு
அறுவடைக்கு காத்திருக்கு
ஆண் : அட வேலி தாண்டும் மாடு
ஒன்னு பயிர மேயப் பாக்குதடி

பெண் : முந்தானப் பந்தாட
ஹே முன்னும் பின்னும் காத்தாட
வந்தானே முத்தம் தந்தானே
முந்தானப் பந்தாட
ஹே முன்னும் பின்னும் காத்தாட
வந்தானே முத்தம் தந்தானே

பெண் : தந்தானே தானே தந்தானே
தந்தானே அவன் தந்தானே
தனியாக தாகம் தீர்க்க வந்தானே……….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here