Singers : Krishnaraj and Shavarya

Music by : Dhina

Chorus : …………………………………

Male : Gandhaga boomiyilae……
Vendhadhu enga kolam
Sondhaththa tholaichittu…..
Padharudhae paadhisanam

Male : Gandhaga boomiyilae……
Vendhadhu enga kolam
Sondhaththa tholaichittu…..
Padharudhae paadhisanam

Male : Endha vazhi eman vandhaan
Yaarukkumae theriyalaiyae
Aabathukku aandavanum
Odivandhu odhavalaiyae

Male : Kaatrillaa azhugural
Kaadhakkizhi kiradhae
Ozhaicha odambellaam
Urugi kedakkudhae

Male : Gandhaga boomiyilae……
Vendhadhu enga kolam
Sondhaththa tholaichittu…..
Padharudhae paadhisanam

Male : Kanneer sindhum vaazhkkai idhu
Kaapaathum saami edhu
Appan irundha aathaa illa
Aathaa irundhaa appan illa
Kaalu irundhaa kannu illa
Kannu irundhaa kaadhu illa

Male : Vayithu pozhappukku
Varushamellaam vaaduromae
Vayithu pullaikku appan yaaru
Theduromae….
Maranaththa madiyilae
Kattikkittu vaazhuromae

Male : Gandhaga mannumela
Vendha soraa
Sedhari sedhari ponomae
Gandhaga mannumela
Vendha soraa
Sedhari sedhari ponomae

Male : Gandhaga boomiyilae……
Vendhadhu enga kolam
Sondhaththa tholaichittu…..
Padharudhae paadhisanam

பாடகர்கள் : கிருஷ்ணராஜ்
மற்றும் ஷவர்யா

இசையமைப்பாளர் : தினா

குழு : ………………………………..

ஆண் : கந்தக பூமியிலே…..
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு…..
பதறுதே பாதிசனம்

ஆண் : கந்தக பூமியிலே…..
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு…..
பதறுதே பாதிசனம்

ஆண் : எந்த வழி எமன் வந்தான்
யாருக்குமே தெரியலையே
ஆபத்துக்கு ஆண்டவனும்
ஓடிவந்து ஒதவலையே

ஆண் : காத்தில்லா அழுகுரல்
காதைக் கிளிக்குதே
ஒழைச்ச உடம்பெல்லாம்
உருகி கெடக்குதே

ஆண் : {கந்தக பூமியிலே……
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு…..
பதறுதே பாதிசனம்} (2)

ஆண் : கண்ணீர் சிந்தும் வாழ்க்கை இது
காப்பாத்தும் சாமி எது
அப்பன் இருந்த ஆத்தா இல்ல
ஆத்தா இருந்தா அப்பன் இல்ல
காலு இருந்தா கண்ணு இல்ல
கண்ணு இருந்தா காது இல்ல

ஆண் : வயித்து பொழப்புக்கு
வருஷமெல்லாம் வாடுறோமே
வயித்து புள்ளைக்கு அப்பன் யாரு
தேடுறோமே….
மரணத்தை மடியிலே
கட்டிக்கிட்டு வாழுறோமே

ஆண் : கந்தக மண்ணுமேல
வெந்த சோறா
செதறி செதறி போனோமே
கந்தக மண்ணுமேல வெந்த சோறா
செதறி செதறி போனோமே

ஆண் : கந்தக பூமியிலே……
வெந்தது எங்க குலம்
சொந்தத்த தொலைச்சிட்டு…..
பதறுதே பாதிசனம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here