Singer : Kamal Haasan

Music by : Deva

Male : Kandasamy maadasamy
Kuppusamy ramasamy
Kalyanam kattikinango oh
Bakkiyellam onji poyi
Kanmuzhichi pakkasolla
Thappunu othukinango
Dei thambida thambi
Ethir kathila echi muzhiyathae

Chorus : Kathula pattu thirumbi vanthu
Moonjila ottum
Male : Nerupaanda kupaiya kottathae
Yeh aah..
Ethir kathila echi muzhiyathae
Dei thambida thambi
Thambiyam thambida thambi
Chorus : Ooooh ohhhh
Male : Nerupaanda kupaiya kottathae yeh

Chorus : Dhinaikkum sonnaru
Unnanda dhinaikkum sonnaru
Annikkae sonnaru annatha
Adichu sonnaru

Male : Hanumar bodiya paar
Pillaiyaaru buthiya paar
Ayyappan amsama
Kunthinikkira styley-um paar

Chorus : Annikkae sonnaru
Annatha
Annikkae sonnaru
Male : Sonnen
Chorus : Venamnu sonnaru
Kalyanam venamnu sonnaru

Male : Super bodyaiyum
Kalyanam surukkidumda
Seerum kaalaiyaiyum
Soopu pottu kuchidumda

Male : Aarupadai veedu katinavaru
Konjam natti anaru
Double duty senjaru
Ana budget thaalatha
Palani malaiyila
Aandiya ninnaaru
Komana aandiya ninnaaru

Male : Thambi ezhumalaiyan
Gathiya paar
Ekka chakkama kadanu paar
Aandavanukkae indha gathina
Alpanga gathiya nenachu paar

Chorus : Apple attam pona paiyan
Azhigi poi vanthirukkan
Marriageunaala
Annan kaaran sonna maari
Kekamalae molla maari
Pazha pootanae

Chorus : Aiythalakka aiythalakka
Aiythalakka hoi
Male : Podu
Chorus : Ondikattai ambalaikku
Kaadhalu koodathu
Male : Koodathu

Chorus : Jeans potta valai edukkira
Velaikku aavathu
Male : Aavaathu

Whistling : ……………………….

Male : Ethira traffikku
Illatha rodu idhu
Guthirai onnu mattum
Odi jeikkum race idhu

Chorus : Arthama sonnango
Periyavanga
Aazhama sonnango
Athaiya annatha thanni pottu
Lighta sonnaru

Male : Kathila thothadikkum
Kaathadi aavathae
Kadalila thathalikkum
Kattamaram aavathae

Male : Aasthiku onnu asaiku onnunu
Thathu eduthukooyan
Athai nee pekka thevai illaiyae
Unna nasthi pannura kostigalalaa
Nova thevaiyillaiyae
Manasu nova thevaiyillaiyae

Male : Thambi summa iruntha
Sanga nee
Narasama oothittu
Vettiyil vutta onannai nee ippo
Vonna vonnanaa vituduma

Chorus : Melam kotti malai maatha
Ingirunthu pona paiyan
Mosam ponaanae
Bachelora iruntha paiyan
Mudichavikki velai panni
Lolu pattanae

Male : Kandasamy maadasamy
Kuppusamy ramasamy
Kalyanam kattikinango oh
Bakkiyellam onji poyi
Kanmuzhichi pakkasolla
Thappunu othukinango
Dei thambida thambi
Ethir kathila echi muzhiyathae
Nerupaanda kupaiya kottathae
Yeh aah..

Chorus : Aiythalakka aiythalakka
Aiythalakka
Thavila thatti thaali kattina
Thikilu than meetham
Nee sevila pathu jollu vittina
Selavoda pogum

Male : Kandasamy madasamy
De dei innoru charamra
Vennamda kanna
Ukkaru ukkaru ukkaru
Ukkaru appadi appadi
Karuppu samy vellai samy
Dei dei yerikkuchira unakku
Indha samsa kadichikko
Venava sari po

Male : Paadura samy paadu hmm
Karuppu samy vellai samy
Neela samy manja samy
Multicolour mayilu samy
Yerikkuchu samy irankichu samy
Yerikkuchu samy irankichu samy

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கந்தசாமி மாடசாமி
குப்புசாமி ராமசாமி கல்யாணம்
கட்டிக்கினாங்கோ ஓ
பக்கியெல்லாம் ஓஞ்சி
போயி கண் முழிச்சி பாக்க
சொல்ல தப்புன்னு
ஒத்துக்கினாங்கோ டேய்
தம்பிடா தம்பி எதிர் காத்தில
எச்சி முழியாதே

குழு : காத்துல பட்டு
திரும்பி வந்து மூஞ்சில
ஒட்டும்
ஆண் : நெருப்பாண்ட குப்பைய
கொட்டாதே யே ஆ எதிர் காத்தில
எச்சி முழியாதே டேய் தம்பிடா
தம்பி தம்பியாம் தம்பிடா தம்பி
குழு : ஓஓ ஓஓ….
ஆண் : நெருப்பாண்ட குப்பைய
கொட்டாதே யே

குழு : தினைக்கும்
சொன்னாரு உன்னான்ட
தினைக்கும் சொன்னாரு
அன்னைக்கே சொன்னாரு
அண்ணாத்த அடிச்சு
சொன்னாரு

ஆண் : ஹனுமார் பாடிய
பார் பிள்ளையாரு புத்திய
பார் ஐயப்பன் அம்சமா
குந்தினிக்கிற
ஸ்டைலயும் பார்

குழு : அன்னைக்கே
சொன்னாரு அண்ணாத்த
அன்னைக்கே சொன்னாரு
ஆண் : சொன்னேன்
குழு : வேணாம்னு
சொன்னாரு கல்யாணம்
வேணாம்னு சொன்னாரு

ஆண் : சூப்பர் பாடியயும்
கல்யாணம் சுருக்கிடும்
டா சீறும் காளையையும்
சூப்பு போட்டு குடிச்சிடும்
டா

ஆண் : ஆறுபடை வீடு
கட்டினவரு கொஞ்சம்
நாட்டி ஆனாரு டபுள்
டியூட்டி செஞ்சாரு ஆனா
பட்ஜெட் தாளல பழனி
மலையில ஆண்டியா
நின்னாரு கோமன
ஆண்டியா நின்னாரு

ஆண் : தம்பி ஏழுமலையான்
கதிய பார் எக்க சக்கமா கடன்னு
பார் ஆண்டவனுக்கே இந்த
கதின்னா அல்பைங்க கதிய
நெனச்சு பார்

குழு : ஆப்பிள் ஆட்டம்
போன பையன் அழுகி
போய் வந்திருக்கான்
மேரேஜூனால அண்ணன்
காரன் சொன்ன மாறி
கேக்காமலே மொள்ள
மாரி பாழா பூட்டானே

குழு : ஐத்தலக்கா
ஐத்தலக்கா ஐத்தலக்கா
ஹோய்
ஆண் : போடு
குழு : ஒண்டி கட்டை
ஆம்பளைக்கு காதலு
கூடாது
ஆண் : கூடாது

குழு : ஜீன்ஸ் போட்டா
வலை எடுக்கிற
வேலைக்கு ஆவாது
ஆண் : ஆவாது

விஷ்லிங் : ……………………..

ஆண் : எதிர டிராப்பிக்கு
இல்லாத ரோடு இது
குதிரை ஒன்னு மட்டும்
ஓடி ஜெய்க்கும் ரேஸ்
இது

குழு : அர்த்தமா சொன்னாங்கோ
பெரியவங்க ஆழமா
சொன்னாங்கோ அதையே
அண்ணாத்த தண்ணி போட்டு
லைட்டா சொன்னாரு

ஆண் : காத்தில
தோத்தடிக்கும்
காத்தாடி ஆவாதே
கடலில தத்தளிக்கும்
கட்டமரம் ஆவாதே

ஆண் : ஆஸ்திக்கு ஒன்னு
ஆசைக்கு ஒன்னு தத்து
எடுத்துக்கோயேன் அதை
நீ பெக்க தேவை இல்லையே
உன்னை நாஸ்தி பண்ணுற
கோஷ்டிகலால நோவ
தேவையில்லையே மனசு
நோவ தேவையில்லையே

ஆண் : தம்பி சும்மா இருந்த
சங்க நீ நாராசமா ஊதிட்டு
வேட்டியில் வுட்ட ஓணானை
நீ இப்போ வோன்னா
வோன்னானா விட்டுடுமா

குழு : மேளம் கொட்டி
மாலை மாத்த இங்கிருந்து
போன பையன் மோசம்
போனானே பேச்சலரா
இருந்த பையன்
முடிச்சவிக்கி வேலை
பண்ணி லொல்லு பட்டானே

ஆண் : கந்தசாமி மாடசாமி
குப்புசாமி ராமசாமி கல்யாணம்
கட்டிக்கினாங்கோ ஓ
பக்கியெல்லாம் ஓஞ்சி
போயி கண் முழிச்சி பாக்க
சொல்ல தப்புன்னு
ஒத்துக்கினாங்கோ டேய்
தம்பிடா தம்பி எதிர் காத்தில
எச்சி முழியாதே நெருப்பாண்ட
குப்பைய கொட்டாதே யே ஆ

குழு : ஐத்தலக்கா ஐத்தலக்கா
ஐத்தலக்கா தவில தட்டி தாலி
கட்டினா திகிலு தான் மீதம் நீ
செவில பாத்து ஜொல்லு
விட்டீனா செலவோட போகும்

ஆண் : கந்தசாமி மாடசாமி
டே டேய் இன்னொரு சரம்லா
வேணாம்டா கண்ணா உக்காரு
உக்காரு உக்காரு உக்காரு
அப்படி அப்படி கருப்பு சாமி
வெள்ளை சாமி டேய் டேய்
ஏறிகிச்சுரா உனக்கு இந்த
சம்சா கடிச்சிக்கோ
வேணாவா சரி போ

ஆண் : பாடுறா சாமி பாடு
ஹ்ம்ம் கருப்பு சாமி வெள்ளை
சாமி நீல சாமி மஞ்ச சாமி
மல்டி கலர் மயிலு சாமி
ஏறிகிச்சு சாமி இறங்கிச்சு
சாமி ஏறிகிச்சு சாமி
இறங்கிச்சு சாமி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here