Singer : Seerkazhi Govindarajan
Music by : G. Ramanathan
Male : Kandi kadhirkaamam yenjuppaiyaa
Kazhughumalai pazhanimalai
Kaal nadaiyaa pogha venum
En kandhaa em murughaa
En velaa en kumaraa aa…
Subramaniyaa aarumughaa
Nee kan thorandhu paarthidaiyaa
Male : Ettu jaan kuchikkullae kandhaiyaa
Eththanai naal iruppen
Ettu jaan kuchikkullae kandhaiyaa
Eththanai naal iruppen
Male : Oru machuveedu katti thaarungaanum
Uchi malaiyin melonae
Oru machuveedu katti thaarungaanum
Uchi malaiyin melonae
Male : Sattiyil serthadhellaam
Kandhaa un sannadhi serthiduven
Sattiyil serthadhellaam
Kandhaa un sannadhi serthiduven
Male : Mottai aandi onnai
Muzhusaavae namburen
Motchamum thandhidappaa
Ada mottai aandi onnai
Muzhusaavae namburen
Motchamum thandhidappaa
Male : Theeraadha vinaigal ellaam
Theerthu vaippaar govindhaa
Maaraadha manasai ellaam
Maathi vaippaar govindhaa
Male : Pattai naamam kandaal
Pasi theerppaar govindhaa
Un kattai kadai thaera
Kai koduppaar govindhaa
Male : Govindham govindham
Koduthaa punniyam govindham
Raghuraamaa raghuraamaa
Nadutheruvil ennai vidalaamaa
Male : Ada paavigalae paavigalae
Paarthuttu summaa poreengalae
Govindham govindham
Kovappadaadhae govindham
Male : Maanaagi mayilaagi
Maanaagi mayilaagi
Naanaagi neeyaagi vadivaagi
Vandha vadivae ae ae
Male : Pennaagi aanaagi
Pechaagi moochaagi
Adae yappaa
Pennaagi aanaagi
Pechaagi moochaagi
Male : Kannaalae kollum kannae
Kannaalae kollum kannae
Kannae kannae kannae kannae
Kannae udambai nambaadhae
Kannae udambai nambaadhae
Male : Udambai uyir pirindha pinnae
Idhu ondrukkum udhavaadha mannae
Udambai nambaadhae kannae
Udambai nambaadhae
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : கண்டி கதிர்காமம்
எஞ்சுப்பையா கழுகுமலை
பழனிமலை கால்நடையா
போக வேணும் என் கந்தா
எம்முருகா என்வேலா
என் குமரா.. சுப்பிரமணியா
ஆறுமுகா நீ கண்திறந்து
பார்த்திடய்யா
ஆண் : எட்டுஜான் குச்சிக்குள்ளே
கந்தையா எத்தனை நாளிருப்பேன்
எட்டுஜான் குச்சிக்குள்ளே
கந்தையா எத்தனை நாளிருப்பேன்
ஆண் : ஒரு மச்சுவீடு
கட்டித் தாருங்காணும்
உச்சி மலையின் மேலோனே
ஒரு மச்சுவீடு கட்டித்
தாருங்காணும் உச்சி மலையின்
மேலோனே
ஆண் : சட்டியில்
சேர்த்ததெல்லாம்
கந்தா உன் சன்னதி
சேர்த்திடுவேன்
சட்டியில்
சேர்த்ததெல்லாம்
கந்தா உன் சன்னதி
சேர்த்திடுவேன்
ஆண் : மொட்டை ஆண்டி
ஒன்னை முழுசாவே நம்புறேன்
மோட்சமும் தந்திடப்பா அட
மொட்டை ஆண்டி
ஒன்னை முழுசாவே நம்புறேன்
மோட்சமும் தந்திடப்பா
ஆண் : தீராத வினைகளெல்லாம்
தீர்த்து வைப்பார் கோவிந்தா
மாறாத மனசையெல்லாம்
மாத்தி வைப்பார் கோவிந்தா
ஆண் : பட்டை நாமம்
கண்டால் பசி தீர்ப்பார்
கோவிந்தா உன் கட்டை
கடை தேர கைகொடுப்பார்
கோவிந்தா
ஆண் : கோவிந்தம் கோவிந்தம்
கொடுத்தா புண்ணியம் கோவிந்தம்
ரகுராமா ரகுராமா நடுத்தெருவில்
என்னை விடலாமா
ஆண் : அடப்பாவிகளே
பாவிகளே பார்த்துட்டு
சும்மா போறீங்களே
கோவிந்தம் கோவிந்தம்
கோவப்படாதே கோவிந்தம்
ஆண் : மானாகி மயிலாகி
மானாகி மயிலாகி நானாகி
நீயாகி வடிவாகி வந்த
வடிவே….
ஆண் : பெண்ணாகி
ஆணாகி பேச்சாகி
மூச்சாகி அடேயப்பா
பெண்ணாகி ஆணாகி
பேச்சாகி மூச்சாகி
ஆண் : கண்ணாலே
கொல்லும் கண்ணே
கண்ணாலே கொல்லும்
கண்ணே கண்ணே கண்ணே
கண்ணே கண்ணே கண்ணே
உடம்பை நம்பாதே கண்ணே
உடம்பை நம்பாதே
ஆண் : உடம்பை உயிர்
பிரிந்த பின்னே இது
ஒன்றுக்கும் உதவாத
மண்ணே உடம்பை
நம்பாதே கண்ணே
உடம்பை நம்பாதே