Singers : Chorus

Music by : G. Devarajan

Chorus : Kandom yesunathanai aanandham kondoom
Indrae arul pozhiya kannaalae
Kandom yesunathanai
Aanandham kondoom indrae arul pozhiya
Kannaalae kandom yesunathanai

Chorus : Paamarae undhanukku samaanam veru illai
Paamarae undhanukku samaanam veru illai
Needhaanae engal karunaanadhiyae
Needhaanae engal karunaanadhiyae
Kandom yesunathanai
Aanandham kondoom indrae arul pozhiya
Kannaalae kandom yesunathanai

Chorus : Thaayae un kannaale arivum pettra
Thaayae un kannaale ammaa
Thaayae un kannaale arivum pettra
Thaayae un kannaale ammaa

Chorus : Kondu vandha engal manam
Paravadham pettra thaayae
Kondu vandha engal manam
Paravadham pettra thaayae
Innum paaramugamaai iruppadhu azhagaamoo
Innum paaramugamaai iruppadhu azhagaamoo

Chorus : Kandom yesunathanai
Aanandham kondoom indrae arul pozhiya
Kannaalae kandom yesunathanai

Female : Naadhar mudi mel irukkum naaga paambae
Nachchu paiyai veithirukkum nalla paambae

Female : Naadhar mudi mel irukkum naaga paambae
Nachchu paiyai veithirukkum nalla paambae
Naadhar mudi mel irukkum naaga paambae
Nachchu paiyai veithirukkum nalla paambae

Female : Paadhalathir kudi pugum paikol paambae
Paadi paadi nindru vilaiyaadu paambae
Paadhalathir kudi pugum paikol paambae
Paadi paadi nindru vilaiyaadu paambae

Female : Aadu paambae vilaiyaadu paambae
Aadu paambae kulaindhaadu paambae

Female : Kuttramattra sivanukku kundalam aanaai
Koorunthirumaalukku kudaiyaanai
Kuttramattra sivanukku kundalam aanaai
Koorunthirumaalukku kudaiyaanai
Kattrai kuzhal paarvathikku kanganamaanaai
Karavaamal ullangalil kalithaadu paambae
Kattrai kuzhal paarvathikku kanganamaanaai
Karavaamal ullangalil kalithaadu paambae

Female : Aadu paambae thelindhaadu paambae
Aadu paambae nelindhaadu paambae
Aadu paambae aadu paambae aadu paambae
Aadu paambae aadaadu aadaadu aadaadu aadaadu

Female : Aadu paambae aadu paambae aadu paambae
Aadu paambae aadu paambae aadu paambae

பாடகர்கள் : குழு

இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன்

குழு : கண்டோம் யேசுநாதனை ஆனந்தம் கொண்டோம்
இன்றே அருள் பொழிய கண்ணாலே
கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை

குழு : பாமரே உந்தனுக்கு சமானம் வேறு இல்லை
பாமரே உந்தனுக்கு சமானம் வேறு இல்லை
நீதானே எங்கள் கருணாநிதியே
நீதானே எங்கள் கருணாநிதியே
கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை

குழு : தாயே உன் கண்ணாலே அறிவும் பெற்ற
தாயே உன் கண்ணாலே அம்மா….
தாயே உன் கண்ணாலே அறிவும் பெற்ற
தாயே உன் கண்ணாலே அம்மா….

குழு : கொண்டு வந்த எங்கள் மனம் பரதவம் பெற்ற தாயே
கொண்டு வந்த எங்கள் மனம் பரதவம் பெற்ற தாயே
இன்னும் பாராமுகமாய் இருப்பதழகாமோ
இன்னும் பாராமுகமாய் இருப்பதழகாமோ..

குழு : கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை

பெண் : நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே..

பெண் : பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே.
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே

பெண் : ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே குழைந்தாடு பாம்பே

பெண் : குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே

பெண் : ஆடு பாம்பே தெளிந்தாடு பாம்பே
ஆடு பாம்பே நெளிந்தாடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடாடு ஆடாடு…ஆடாடு ஆடாடு

பெண் : ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here