Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen
Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen…aa….aa….

Male : Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen
Manickam thaer kondu tharalaanaen….aa….aa….
Manickam thaer kondu tharalaanaen….
Kulamangai un saevai kandu thunaiyaanaen

Male : Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen

Male : Kannanai ninaiththaarkku thuyarillai
Avar dharmaththil oru naalum thavarillai
Engengu eppothum iruppavan naan
Intha yaezhaiyin kural kettu varupavan naan

Male : Kodumaiyil manam vaadum kulamagalae
Naan koviludan ingu vanthen thirumagalae
Koviludan ingu vanthen thirumagalae

Male : Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்
கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்…..ஆ…ஆ….

ஆண் : கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்
மாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்….ஆ….ஆ….
மாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்…
குலமங்கை உன் சேவை கண்டு துனையானேன்

ஆண் : கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்

ஆண் : கண்ணனை நினைத்தார்க்குத் துயரில்லை
அவர் தர்மத்தில் ஒரு நாளும் தவறில்லை
எங்கெங்கு எப்போதும் இருப்பவன் நான்
இந்த ஏழையின் குரல் கேட்டு வருபவன் நான்

ஆண் : கொடுமையில் மனம் வாடும் குலமகளே
நான் கோவிலுடன் இங்கு வந்தேன் திருமகளே….
கோவிலுடன் இங்கு வந்தேன் திருமகளே….

ஆண் : கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here