Singer : Sadhana Sargam

Music by : Vidyasagar

Female : {Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen} (2)

Female : Vanthu povathu yen
Thanthu ketpathu yen

Female : Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen

Female : Ninaivugal pola
Marathiyum vendum
Naettrum neenga
Naalai vendum

Female : Thanimaigal theera
Thunaiyum vendum
Thaangum thozhlil
Saainthida vendum

Female : Arugilae vantha pothilum
Yeno thooramae
Ninaivinilae thengum gnyaabagam
Neengumo entha naalumae

Female : Seruvom seruvom
Vaazhvill…..

Female : Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen

Female : Ahaaa…aaaa….ahaaa..aaa.aaa….

Female : Uravugal neengi
Vaazhum vaazhvil
Yengum nodigal
Sumai ena theriyum

Female : Thiraikadal odi
Thedum thedal
Theerum pothu
Tholainthathu theriyum

Female : Siragugal vaangum aasaiyil
Vaanai neenginom
Vidaigalai thedum aavalil
Kelvipol naalum thenginom

Female : Maaruthal aaruthal
Aagumae…..

Female : Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen

Female : Vanthu povathu yen
Thanthu ketpathu yen

Female : Kandum kaanaamal
Vizhi kaanpathu yen
Kettum kelaamal
Sevi saaippathu yen

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : { கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன் } (2)

பெண் : வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்

பெண் : கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

பெண் : நினைவுகள் போல
மறதியும் வேண்டும் நேற்றும்
நீங்க நாளை வேண்டும்

பெண் : தனிமைகள் தீர
துணையும் வேண்டும்
தாங்கும் தோளில்
சாய்ந்திட வேண்டும்

பெண் : அருகிலே வந்த
போதிலும் ஏனோ தூரமே
நினைவினிலே தேங்கும்
ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே

பெண் : சேருவோம்
சேருவோம் வாழ்வில்

பெண் : கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

பெண் : ஆஹா ஆஆ…..
ஆஹா ஆ ஆ…..

பெண் : உறவுகள் நீங்கி
வாழும் வாழ்வில் ஏங்கும்
நொடிகள் சுமையென தெரியும்

பெண் : திரைகடல் ஓடி
தேடும் தேடல் தீரும்
போது தொலைந்தது தெரியும்

பெண் : சிறகுகள் வாங்கும்
ஆசையில் வானை நீங்கினோம்
விடைகளை தேடும் ஆவலில்
கேள்வி போல் நாளும் தேங்கினோம்

பெண் : மாறுதல்
ஆறுதல் ஆகுமே

பெண் : கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

பெண் : வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்

பெண் : கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here