Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Aei… aei…

Female : Kandupidi nee thaan
Koodu katti vecha thaen thaan
Kandupidi nee thaan
Koodu katti vecha thaen thaan
Naan sonnaa puriyudhaa
Jaada pannaa theriyudhaa
Unna paathu pulambudhu
Oru paattu thaan kelambudhu..

Female : Kandupidi nee thaan
Koodu katti vecha thaen thaan

Female : Onna pola aalu
Thaedum indha tholu
Ottikkittaa nesam
Vidumaa vaa vaa

Male : Oosikkaetha noolu
Onnaa cherum naalu
Maattikkittae nee thaan
Vasamaa hahaha haa

Female : Aththi pazham naan thara
Koththum kili neeyaanaa
Maththadhellaam
Poga poga puriyum

Male : Adi naan araikkum
Sandhanamae
Female : Haa..aa
Male : Naan padikkum
Mandhiramae
Female : Enna melae thaangikka
Enna venum vaangikka

Male : Kandukkitten naan thaan
Female : Hahahaha
Male : Koodu katti vecha thaen thaan
Female : Aa… ahhahaha
Kandupidi nee thaan
Male : Hmm
Female : Koodu katti vecha thaen thaan
Male : Hahaha

Male : Suttu vecha dhosa
Puttu thinga aasa
Female : Chii
Male : Summaa ninnu paathaa
Sugamaa vaa vaa

Female : Machaan konda mogam
Nooru mile vegam
Male : Appaa
Female : Konjam poru thaaren
Padhamaa hae hae

Male : Pongi varum aasaiya
Pothi vekka koodaadhu
Poththukkittu paayum veliyae

Female : Aiyae onna ingae
Yaar thadukka
Kaatthirukken por thodukka

Male : Enna melae thaangikka
Female : Haan
Male : Enna venum vaangikka

Male : Kandukkitten naan thaan
Female : Hahahaha
Male : Koodu katti vecha thaen thaan
Female : Aa… ahhahaha

Male : Kandukkitten naan thaan
Koodu katti vecha thaen thaan
Nee sonnaa purinjudhu
Jaada pannaa therinjudhu
Unna paathu pulambudhu
Oru paattu thaan kelambudhu

Male : Kandukkitten naan thaan
Female : Haan haha
Male : Koodu katti vecha thaen thaan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏய்….ஏய்….

பெண் : கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
நான் சொன்னா புரியாதா
ஜாட பண்ணா தெரியுதா
உன்ன பாத்து புலம்புது
ஒரு பாட்டு தான் கெளம்புது

பெண் : கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்

பெண் : ஒன்ன போல ஆளு
தேடும் இந்த தோளு
ஒட்டிக்கிட்டா நேசம்
விடுமா வா வா

ஆண் : ஊசிக்கேத்த நூலு
ஒண்ணா சேரும் நாளு
மாட்டிக்கிட்டே நீ தான்
வசமா ஹஹஹா ஹா

பெண் : அத்தி பழம் நான் தர
கொத்தும் கிளி நீயானா
மத்ததெல்லாம்
போக போக புரியும்

ஆண் : அடி நான் அரைக்கும்
சந்தனமே
பெண் : ஹா..ஆ
ஆண் : நான் படிக்கும்
மந்திரமே
பெண் : என்ன மேலே தாங்கிக்க
என்ன வேணும் வாங்கிக்க

ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண் : ஹஹஹஹா
ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்
பெண் : ஆ…அஹ்ஹஹஹா
கண்டுபிடி நீ தான்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்
ஆண் : ஹஹஹா

ஆண் : சுட்டு வெச்ச தோச
புட்டு திங்க ஆச
பெண் : சி
ஆண் : சும்மா நின்னு பாத்தா
சுகமா வா வா

பெண் : மச்சான் கொண்ட மோகம்
நூறு மைல் வேகம்
ஆண் : அப்பா
பெண் : கொஞ்சம் பொறு தாறேன்
பதமா ஹே ஹே

ஆண் : பொங்கி வரும் ஆசைய
பொத்தி வெக்க கூடாது
பொத்துக்கிட்டு பாயும் வெளியே

பெண் : அய்யே ஒன்ன இங்கே
யார் தடுக்க
காத்திருக்கேன் போர் தொடுக்க

ஆண் : என்ன மேலே தாங்கிக்க
பெண் : ஹான்
ஆண் : என்ன வேணும் வாங்கிக்க

ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண் : ஹஹஹஹா
ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்
பெண் : ஆ…அஹ்ஹஹஹா

ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
நீ சொன்னா புரிஞ்சுது
ஜாட பண்ணா தெரிஞ்சுது
உன்ன பாத்து புலம்புது
ஒரு பாட்டு தான் கெளம்புது

ஆண் : கண்டுக்கிட்டேன் நான் தான்
பெண் : ஹான் ஹாஹா
ஆண் : கூடு கட்டி வெச்ச தேன் தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here