Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female : Kangal inainthathenna
Kadhal piranthathenna
Kangal inainthathenna
Kadhal piranthathenna
Kaalam pirinththathenna
Kavithai siriththathenna
Aval kovilai naan moodivitten
Antha nenjam therivathenna

Female : Kaagith poovilum vandu varum
Kaanal neerukkum paraavai varum
Kaagith poovilum vandu varum
Kaanal neerukkum paraavai varum

Female : Kaadhal ponaal maanida vaazhvil
Nimmathi engu varum
Aval kovilai naan moodivitten
Antha nenjam therivathenna

Female : Vaanam pozhinththu bhoomiyilae
Adhil megam peruvathu yeadhumilai
Vaanam pozhinththu bhoomiyilae
Adhil maegam peruvathu yeadhumillai

Female : Avaloru vaanam avaloru meagam
Irandum inaiyavillai
Aval kovilai naan moodivitten
Antha nenjam therivathenna

Female : Kangal inainthathenna
Kadhal piranthathenna
Kaalam pirinththathenna
Kavithai siriththathenna

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
காலம் பிரித்ததென்ன
கவிதை சிரித்ததென்ன…
அவள் கோவிலை நான் மூடிவிட்டேன்
அந்த நெஞ்சம் தவிப்பதென்ன……

பெண் : காகிதப் பூவிலும் வண்டு வரும்
கானல் நீருக்கும் பறவை வரும்
காகிதப் பூவிலும் வண்டு வரும்
கானல் நீருக்கும் பறவை வரும்

பெண் : காதல் போனால் மானிட வாழ்வில்
நிம்மதி எங்கு வரும்
அவள் கோவிலை நான் மூடிவிட்டேன்
அந்த நெஞ்சம் தவிப்பதென்ன…

பெண் : வானம் பொழிந்தது பூமியிலே
அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை
வானம் பொழிந்தது பூமியிலே
அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை

பெண் : அவளொரு வானம் அவனொரு மேகம்
இரண்டும் இணையவில்லை
அவள் கோவிலை நான் மூடிவிட்டேன்
அந்த நெஞ்சம் தவிப்பதென்ன….

பெண் : கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
காலம் பிரித்ததென்ன
கவிதை சிரித்ததென்ன…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here